veeramani

மராத்தா தீர்ப்பு: சமூகநீதி – இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து! – கி.வீரமணி

சமூகநீதி மண்ணான தமிழ்நாடுதான் முதல் கண்டனத்தை எழுப்பி, அப்பிரிவை நீக்கி, பழையபடி (Statusquo Ante) மாநிலங்களுக்குள்ள பிற்படுத்தப்பட்டோரை கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அடையாளப்படுத்திடும் மாநில உரிமைகளை நிலை நாட்டி, அதனைப் பாதுகாக்க முன் வர வேண்டியது அவசரமான முன்னுரிமைப் பணிகளில் முதன்மையானதாகும்.

மேலும் பார்க்க மராத்தா தீர்ப்பு: சமூகநீதி – இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து! – கி.வீரமணி
உச்சநீதிமன்றம்

மராத்தா இடஒதுக்கீட்டிற்கு எதிரான தீர்ப்பால் தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டிற்கும் ஆபத்து!

50% இட ஒதுக்கீடு என்ற எல்லைக்கு மேல் கொண்டுவரப்படும் எந்த இடஒதுக்கீடு சட்டமும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பார்க்க மராத்தா இடஒதுக்கீட்டிற்கு எதிரான தீர்ப்பால் தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டிற்கும் ஆபத்து!
உச்ச நீதிமன்றம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எழுப்பியுள்ள 10 சராமரி கேள்விகள்

உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எழுப்பியுள்ள 10 சராமரி கேள்விகள்

மேலும் பார்க்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எழுப்பியுள்ள 10 சராமரி கேள்விகள்
உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா

இட ஒதுக்கீட்டின் எல்லையை வரையறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கே விடப்பட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அதிகபட்சமாக 50% சதவீதம் வரைதான் வழங்க முடியும் என்பதை எதிர்த்து, அதனை அதிகப்படுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்துள்ளது. இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற அளவினைத் தீர்மானிப்பது மாநில அரசின் தனி அதிகாரமாக இருக்க வேண்டும் என்று கர்நாடகா கூறியுள்ளது.

மேலும் பார்க்க இட ஒதுக்கீட்டின் எல்லையை வரையறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கே விடப்பட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு
சிசிடிவி காவல் நிலையங்கள்

”மத்திய புலனாய்வு நிறுவனங்களில் ஏன் இன்னும் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை.” ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!

மத்திய அரசு உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையை பின்பற்றவில்லை எனவும், மூன்று வார கால அவகாசத்திற்குள் இந்த உத்தரவை நடைமுறைபடுத்த எவ்வளவு நிதி மற்றும் காலம் தேவைபடும் என்பதையும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க உத்தரவிட்டனர். அதேபோல், மாநில அரசுகளும் இன்றைய தேதியில் இருந்து தங்கள் கட்டுபாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஐந்து மாதங்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மேலும் பார்க்க ”மத்திய புலனாய்வு நிறுவனங்களில் ஏன் இன்னும் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை.” ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!
நாட்டாமை

நாட்டாமை சரத்குமாரும், உச்சநீதிமன்ற நீதிபதியும்

விசாரணையின் போதுதான் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவனிடம் “பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே கேட்டிருக்கிறார்.

மேலும் பார்க்க நாட்டாமை சரத்குமாரும், உச்சநீதிமன்ற நீதிபதியும்
கட்டப்பஞ்சாயத்து

காதலிப்பதற்காக ஒருவரை தண்டிப்பது மிக மோசமான குற்றமாகும் – உச்சநீதிமன்றம்

இந்த கொடூர சம்பவம் 1991 மார்ச் 27 அன்று உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள பார்சனா காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்தது. இரு ஒடுக்கப்பட்டவர்கள் காதலித்து திருமணம் செய்ததற்காக, ஆதிக்க ஜாதியான ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூடி காப் பஞ்சாயத்து மூலம் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற தண்டனையை வழங்கி கொலை செய்தனர்.

மேலும் பார்க்க காதலிப்பதற்காக ஒருவரை தண்டிப்பது மிக மோசமான குற்றமாகும் – உச்சநீதிமன்றம்
எட்டு வழி சாலை

எட்டுவழி சாலைக்கு அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம் – தீர்ப்பின் விவரங்கள்

புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு 8 வழிச்சாலை திட்டத்தை தொடரலாம் என்றும், புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கும் அதிகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க எட்டுவழி சாலைக்கு அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம் – தீர்ப்பின் விவரங்கள்
சி.பி.ஐ

ஒரு மாநிலத்திற்குள் CBI விசாரணை நடத்த அம்மாநில அரசின் அனுமதி கட்டாயம் வேண்டும் – உச்சநீதிமன்றம்

மாநில அரசின் அனுமதி பெறாமல் அம்மாநிலங்களின் எல்லைகளுக்குள் மத்திய புலனாய்வுத் துறையான CBI விசாரணை மேற்கொள்ள கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பார்க்க ஒரு மாநிலத்திற்குள் CBI விசாரணை நடத்த அம்மாநில அரசின் அனுமதி கட்டாயம் வேண்டும் – உச்சநீதிமன்றம்
வரவர ராவ்

வரவர ராவ் மரணப் படுக்கையில் இருக்கிறார்; மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றம்

வரவர ராவ் மரணப்படுக்கையில் இருக்கிறார். அவரை மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திற்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பார்க்க வரவர ராவ் மரணப் படுக்கையில் இருக்கிறார்; மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றம்