வர்க்கீஸ்

ஒரு புத்தகம் பெற்றுக் கொடுத்த நீதி

1970 பிப்ரவரி 18 ஆம் தேதி கேரளாவில் உள்ள வயநாட்டில் மலைவாழ் மக்கள் உரிமைகளுக்குப் போராடிய வர்க்கீஸ் என்பவரை போலி என்கவுண்டர் மூலமாக கொலை செய்தது சி.ஆர்.பி.எஃப் காவல்துறை. வர்க்கீசை மேலதிகாரிகளின் வற்புறுத்தலால் சுட்டுக்கொன்ற காவலர் ராமச்சந்திரன் நாயரின் தனது சுய வாக்குமூலம்தான் ”நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி” என்கிற புத்தகமாகும்.

மேலும் பார்க்க ஒரு புத்தகம் பெற்றுக் கொடுத்த நீதி
மோடி தேவேந்திர குல வேளாளர்கள்

தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி?

சுருக்கமாக இந்த 7 ஆண்டு ஆட்சியில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை முன்னேற்ற நரேந்திர மோடி முன்னெடுத்த நலத்திட்டங்கள் என்ன என்று சிந்திப்பதின் திசைவழியில்தான் ஒரு சமூகம் தனக்கான நண்பர்களைக் கண்டறிய முடியும்.

மேலும் பார்க்க தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி?
தூய்மைப் பணியாளர்கள்

கொரோனாவின் போது தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லிவிட்டு முறையான சம்பளமின்றி கைவிட்ட அரசு

முன்களப் பணியாளர்களில் மிக ஆபத்தான பணிகளைச் செய்தவர்கள் தூய்மைப் பணியாளர்கள்தான். அவர்களுக்கு அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் கூட கொடுக்கப்படவில்லை. கொரோனா தடுப்புப் பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஒப்பீட்டு அளவில் நேரடியாக அரசின் நிரந்தரப் பணியாளர்களாக இருந்தவர்களை விட மூன்று மடங்கிற்கு மேல் ஒப்பந்த ஊழியர்களாகத் தான் இருக்கிறார்கள்.

மேலும் பார்க்க கொரோனாவின் போது தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லிவிட்டு முறையான சம்பளமின்றி கைவிட்ட அரசு
மருத்துவர் லோகேஷ்குமார்

மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததை மறைத்து மரணத்தை கொச்சைப்படுத்துகிறது அரசு

மருத்துவர் லோகோஷ் குமார் மரணம் தொடர்பாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது. ஆனால் அரசு இதனை மறைக்கவே முயற்சி செய்தது. சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் துறைத் தலைவர்கள் சக மருத்துவர்களை லோகேஷ் மரணம் குறித்து யாரும் பேசக் கூடாது என்று கூறியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் பார்க்க மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததை மறைத்து மரணத்தை கொச்சைப்படுத்துகிறது அரசு
பொப்பிலி அரசர்

பெரியாரின் ஈரோடு வேலைத்திட்டத்தை நீதிக்கட்சியின் வேலைதிட்டமாக்கிய பொப்பிலி அரசர்

பொப்பிலி அரசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

மேலும் பார்க்க பெரியாரின் ஈரோடு வேலைத்திட்டத்தை நீதிக்கட்சியின் வேலைதிட்டமாக்கிய பொப்பிலி அரசர்
விவசாயிகள் தற்கொலை

தொடர்ந்து துரத்தும் விவசாயக் கடன்கள்; தொடரும் விவசாயிகளின் தற்கொலைகள்

விவசாய பயிர்க் கடன்களை இரத்து செய்ததை பெரும் சாதனையாக முதலைமைச்சர் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார். அவர் ரத்து செய்திருப்பது கூட்டுறவு வங்கிகளில் உள்ள பயிர்க் கடன்களை மட்டும்தான். கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாய நகைக் கடன்களோ, பொதுத்துறை வங்கிகிகளில் உள்ள கடன்களோ அல்ல. இவை இல்லாமல் தனியார் வங்கிகளில் வாங்கியது தனி.

மேலும் பார்க்க தொடர்ந்து துரத்தும் விவசாயக் கடன்கள்; தொடரும் விவசாயிகளின் தற்கொலைகள்
லாரி உரிமையாளர்கள் சங்கம்

லாரி உரிமையாளர்களின் அதிரடி முடிவு; அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் நிலை!

மார்ச் 3 முதல் சரக்கு கட்டணத்தை 30% அதிகரிக்க தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க லாரி உரிமையாளர்களின் அதிரடி முடிவு; அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் நிலை!
சிங்காரவேலர்

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர்

சிங்காரவேலர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

மேலும் பார்க்க தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர்
டி.கே.சி

கல்ச்சர் என்றால் பண்பாடு, ரேடியோவிற்கு வானொலி என்று தமிழில் பெயர் அளித்தவர் இவர்தான்

ரசிகமணி டி.கே.சி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க கல்ச்சர் என்றால் பண்பாடு, ரேடியோவிற்கு வானொலி என்று தமிழில் பெயர் அளித்தவர் இவர்தான்
ஐ.ஐ.டி மெட்ராஸ்

ஐ.ஐ.டியில் தொடர்ந்து மறுக்கப்படும் சமூக நீதி

நாட்டின் முன்னணி ஐ.ஐ.டி-களில் பி.எச்.டி-க்கான விண்ணப்பங்களைத் தேர்ந்தெடுப்பதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாமல் சட்டவிரோதமாக பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் புறக்கணிக்கப்படுவது அம்பலமாகியுள்ளது.

மேலும் பார்க்க ஐ.ஐ.டியில் தொடர்ந்து மறுக்கப்படும் சமூக நீதி