சமூக சமமின்மை நிலவுவதை எடுத்துக் காட்டும் வகையில் இந்த தரவுகள் இருக்கின்றன. எந்தெந்த சமூகங்களின் கையில் நிலங்கள் இருக்கின்றன என்பதை இதன் மூலம் ஓரளவிற்கு நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
மேலும் பார்க்க PM கிசான் திட்டத்தில் பயனடைந்தவர்களில் எந்தெந்த சமூகத்தில் எத்தனை சதவீதத்தினர்?Category: சமூகம்
தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு போதுமான மழை பெய்துள்ளதா?
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் காலத்தில் தொடர்ச்சியாக புயல் அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டாலும், மாநிலத்தின் சில பகுதிகளில் இன்னும் போதிய மழை பெய்யாததால் வறட்சியின் பிடியில் உள்ளது.
மேலும் பார்க்க தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு போதுமான மழை பெய்துள்ளதா?சென்னையில் கொரோனா தடுப்பூசி சோதனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சொன்னவர் மீது தடுப்பூசி நிறுவனம் வழக்கு
கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் தனக்கு அந்த தடுப்பூசியின் காரணமாக உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அவர் அப்படி கூறியதற்காக தடுப்பூச்சியைத் தயாரித்த சீரம் இந்திய நிறுவனம்(serum institute of india), அவருக்கு எதிராக 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மேலும் பார்க்க சென்னையில் கொரோனா தடுப்பூசி சோதனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சொன்னவர் மீது தடுப்பூசி நிறுவனம் வழக்கு20 ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்திற்கு 643 கோடி; எட்டு கோடி பேர் பேசும் தமிழுக்கு 22 கோடி
சமஸ்கிருதம் சன்ஸ்தான் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சமஸ்கிருத வளர்ச்சிக்கென்று ரூ. 643.84 கோடி மோடி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள பிற பழம்பெரும் மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியாவிற்கு ரூ.29 கோடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
மேலும் பார்க்க 20 ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்திற்கு 643 கோடி; எட்டு கோடி பேர் பேசும் தமிழுக்கு 22 கோடிலவ் ஜிகாத் சட்டம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே முதல் வழக்கை பதிந்த உ.பி காவல்துறை
இசுலாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகவும், மதம் மாற்றுவதற்காக இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவதாகவும், இதனால் மதம் மாறி திருமணம் செய்வதை தடுக்க வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து ஒரு மதத்துவேச பிரச்சாரத்தினை மேற்கொண்டு வந்தனர். அந்த பிரச்சாரத்தினை தற்போது சட்டமாகவே உத்திரப் பிரதேச யோகி ஆதித்யாத்தின் அரசு கொண்டுவந்துள்ளது.
மேலும் பார்க்க லவ் ஜிகாத் சட்டம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே முதல் வழக்கை பதிந்த உ.பி காவல்துறைதமிழகத்தில் தொடர்ச்சியாக கண்டறியப்படும் சமண சிற்பங்கள்!
சித்தன்னவாசல், கழுகுமலை, சிதாரல் என்று சமண தடயங்கள் பல தமிழகத்தின் முக்கிய தொல்லியல் தளங்களாக இருக்கிறது. கடந்த சில மாதங்களில் புதிதாக பல இடங்களில் சமண சிற்பங்கள் தொடர்ச்சியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க தமிழகத்தில் தொடர்ச்சியாக கண்டறியப்படும் சமண சிற்பங்கள்!போகூழோடே ஆகூழாய்க் கொரோனாவோடு மூன்றுவார உரையாடல் – வே.மு.பொதியவெற்பன்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டு வந்த ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்களின் அனுபவப் பதிவு.
மேலும் பார்க்க போகூழோடே ஆகூழாய்க் கொரோனாவோடு மூன்றுவார உரையாடல் – வே.மு.பொதியவெற்பன்உடல் உறுப்புகள் கொடை அளிப்பதில் முதலிடத்தில் தமிழ்நாடு
உடல் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆறாவது முறையாக தொடர்ந்து முதல் இடத்தினை தமிழ்நாடு பெற்று வருகிறது.
மேலும் பார்க்க உடல் உறுப்புகள் கொடை அளிப்பதில் முதலிடத்தில் தமிழ்நாடுஉயர் சிறப்பு மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்
இந்த படிப்புகளில் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக இடங்கள் இருக்கின்றன. இங்குதான் அரசு மருத்துவ கல்லூரிகள் அதிகம் இருக்கிறது. இந்த ஆண்டு 369 இடங்கள் உள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான இடங்கள் இல்லை.
மேலும் பார்க்க உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்இந்தியாவின் சமூக மாற்றத்தின் முன்னோடி மகாத்மா ஜோதிராவ் பூலே
மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க இந்தியாவின் சமூக மாற்றத்தின் முன்னோடி மகாத்மா ஜோதிராவ் பூலே