புதிய தேசிய கல்விக் கொள்கையில் பாகுபாடுகள் இருப்பதாகவோ, குறைகள் இருப்பதாகவோ எந்த எதிர்ப்பும் வரவில்லை என மோடி பேசியிருக்கிறார். அவர் சொல்வது உண்மையா என்பதை ஆராய்கிறது இக்கட்டுரை
மேலும் பார்க்க புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பே வரவில்லையா? மோடி சொல்வது உண்மையா?Category: அரசியல்
இலங்கைத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு தீர்வைத் தருமா? வரலாறு என்ன சொல்கிறது?
சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் மேற்கொள்ளும் சமரச அரசியல் நிலைகளை திருத்தி அமைக்கும் பொறுப்பினை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் தோள்களில் ஈழத்தமிழ் வாக்காளர்கள் அளித்துள்ளனர். ஆனாலும் ஈழத்தமிழர்கள், வரலாறு கற்றுத் தந்திருக்கிற பாடங்களின் அடிப்படையில் பாராளுமன்ற அரசியலினைத் தாண்டி சிந்திக்க வேண்டும்.
மேலும் பார்க்க இலங்கைத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு தீர்வைத் தருமா? வரலாறு என்ன சொல்கிறது?ஆகஸ்ட் 7 ஓ.பி.சி மக்கள் நினைவு கூறவேண்டிய நாள்; ஜெய் மண்டல்
சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள், 1990 ஆகஸ்ட் 7-ம் தேதி விபி.சிங் அரசு மத்திய அரசு வேலைகளில் 27% இடஒதுக்கீட்டை OBC என்றழைக்கப்படும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கி உத்தரவிட்டது. OBC மக்களின் நெடிய போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி அது.
மேலும் பார்க்க ஆகஸ்ட் 7 ஓ.பி.சி மக்கள் நினைவு கூறவேண்டிய நாள்; ஜெய் மண்டல்பாபர் மசூதியை இடித்த காவி வன்முறை கும்பலை தியாகிகள் என்று பாராட்டிய பாஜக தலைவர்கள்
இதுவரை பாஜக தொழில்நுட்பப் பிரிவினைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமற்ற நபர்கள் மட்டும் பரப்பி வந்த வன்முறைக்கு ஆதரவான கருத்துகளை, தற்போது ஆளும் கட்சியான பாஜக-வின் தலைவர்களே பேச ஆரம்பித்திருப்பது, நாட்டின் மதச்சார்பின்மையை ஆபத்தில் தள்ளி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
மேலும் பார்க்க பாபர் மசூதியை இடித்த காவி வன்முறை கும்பலை தியாகிகள் என்று பாராட்டிய பாஜக தலைவர்கள்”இது ராவணன் மண்” – ட்விட்டரில் பட்டையைக் கிளப்பிய தமிழர்கள்
ட்விட்டரில் தமிழ்நாட்டில்
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட போது ட #LandOfRavanan, #TamilsPrideRavanaa ஆகிய ஹேஷ்டேக்-கள் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தன.
நீளும் UAPA! அரசை விமர்சிப்பவர்கள் தேசத்தின் எதிரிகளா?
தேசிய குற்றப் பதிவுத் துறையின் 2018-ம் ஆண்டின் ஆவணத்தின்படி, UAPA வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1421. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 35 தான். இது இச்சட்டம் தவறாக ஏவப்படுவதன் பின்னணியைக் காட்டுகிறது.
மேலும் பார்க்க நீளும் UAPA! அரசை விமர்சிப்பவர்கள் தேசத்தின் எதிரிகளா?பணி விலகினார் நியூஸ் 18 ஆசிரியர் குணசேகரன்! அவரது முழு கடிதத்தினை படிக்க.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியரான மு.குணசேகரன் பணியிலிருந்து விலகியுள்ளார். ஊடக சுதந்திரம் பற்றியான முக்கிய கேள்விகளை அவரது பணி விலகல் எழுப்பியுள்ளது. அவரது முழுமையான கடிதத்தினை இங்கே படிக்கலாம்.
மேலும் பார்க்க பணி விலகினார் நியூஸ் 18 ஆசிரியர் குணசேகரன்! அவரது முழு கடிதத்தினை படிக்க.பாஜக-வினரால் மிரட்டப்படும் தமிழ் ஊடகங்கள். வெளியேற்றப்படும் ஊடகவியலாளர்கள்!
நியூஸ்18 ஆசிரியர் குணசேகரன், ஆசிஃப் முகமது, புதிய தலைமுறை ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், செந்தில், நியூஸ் 7 தொலைக்காட்சியின் நெல்சன் ஆகியோரை நீக்குவதற்காக குறிவைத்து பாஜக-வினரால் பரப்புரைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் பார்க்க பாஜக-வினரால் மிரட்டப்படும் தமிழ் ஊடகங்கள். வெளியேற்றப்படும் ஊடகவியலாளர்கள்!தமிழ்நாடு, ம.பி-யில் நடந்தது..ராஜஸ்தானில் நடக்கிறது!
ராஜஸ்தானில் காங்கிரசில் ஏற்பட்டிருக்கும் பிளவு அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்படுமோ என்ற நிலை எழுந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கலைத்ததைப் போல பாஜக-வானது ஒன்றிய அரசில் இருக்கும் தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி ராஜஸ்தானிலும் ஆட்சியைக் கலைக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் பார்க்க தமிழ்நாடு, ம.பி-யில் நடந்தது..ராஜஸ்தானில் நடக்கிறது!சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம்
துப்பாக்கியினை பயன்படுத்துவதற்கு ஒருவருக்கு நீதிமன்றம் தடைவிதிக்க முடியும் எனும்போது, சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கலாம் என்று ஷரத் அரவிந்த் போப்டே (SA Bobde) தலைமையிலான விசாரணை பெஞ்ச் கூறியுள்ளது.
மேலும் பார்க்க சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம்