சமூக ஊடகங்களில் அதிகமாக ஒருவர் செலவு செய்யும் நேரம் அந்த நபரை தனிமையில் வழிநடத்துகிறது. virtual உலகில் மக்கள் வாழ்வதற்கான விளைவினை சமூக ஊடகங்கள் உருவாக்குவதால், உண்மையான சமூகத்திலிருந்து மக்களை துண்டித்தும் விடுகிறது.
மேலும் பார்க்க சமூக ஊடகங்களும் இளைஞர்களின் மனநலனும்Category: வாழ்வியல்
நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 2
2017-ம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசானது உயிர்க்கடிகாரம் எனும் கண்டுபிடிப்பிற்கு வழங்கப்பட்ட்டது. அதாவது உடல் உறுப்புகள் இயங்கும் நேரம், ஹார்மோன்கள் சுரக்கும் நேரம், ரத்த அழுத்தம், தூக்கம், பூமியின் சுழற்சிக்கு ஏற்ப உடல் இயங்கும் விதம் உள்ளிட்டவைகளை விவரித்த ஆய்வு அது.
மேலும் பார்க்க நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 2நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 1
உடல் நம்மோடு உரையாடும் மொழியை உணர்ந்து வாழ்வியலை சரி செய்யும்போது நோய்களிலிருந்து மீள முடியும். நம் உடலானது நலமுடன் இயங்கத் தேவையான ஆற்றலைப் பெற உடல் நம்முடன் பேசும் மொழிகள் பசி, தாகம், தூக்கம், ஓய்வு ஆகியவையே.
மேலும் பார்க்க நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 1கார்ப்பரேட் வர்த்தகத்தின் பிடியில் நகரும் விவசாயம்
வரலாற்றில் முதன்முதலில் உபரியாக உற்பத்தி செய்யப்பட்டது உணவு தான் என்றாலும், இன்று உலகில் தினமும் சராசரியாக ஒரு நாளைக்கு 15000 பேர் (WHO 2016 தரவுகளின் படி) உணவின்றி இறக்கின்றனர். இதுதான் சந்தை உற்பத்தி முறையின் மிகப்பெரிய முரணாக இருக்கிறது.
மேலும் பார்க்க கார்ப்பரேட் வர்த்தகத்தின் பிடியில் நகரும் விவசாயம்WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்
இந்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய அவசர சட்டங்கள் ஏற்படுத்தும் விளைவுகளும், அவற்றின் பின்னே இருக்கும் WTO ஒப்பந்தமும்.
மேலும் பார்க்க WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்அறிவுக்கு ஒவ்வாததா சித்த மருத்துவம்? – கொரோனா பார்வை
சித்தமருத்துவம் அறிவியல்பூர்வமற்றது என்றும், நிரூபிக்கப்படாத மருத்துவம் என்றும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்தையும் அறிவுக்கு எதிரானது என்பதாக சொல்லி நிராகரிக்கும் போக்கு ஆபத்தானது என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க அறிவுக்கு ஒவ்வாததா சித்த மருத்துவம்? – கொரோனா பார்வைநிழல் நிஜமாகாது – இணைய வழிக் கல்வி தேவையா?
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) 2017-18 ம் ஆண்டு ஆய்வு இந்தியாவில் 9 சதவீத வீடுகளில் தான் கணினியும், இணையதள வசதியும் இருப்பதாக சொல்கிறது.
மேலும் பார்க்க நிழல் நிஜமாகாது – இணைய வழிக் கல்வி தேவையா?ஐ.டி.பி.எல் பெட்ரோல் பைப்லைன் திட்டத்திற்காக விவசாய நிலத்தை பறிப்பதா?
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி என 7 மாவட்ட விவசாய நிலங்களில் பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கும் ஐ.டி.பி.எல் (IDPL) திட்டத்திற்கு அம்மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும் பார்க்க ஐ.டி.பி.எல் பெட்ரோல் பைப்லைன் திட்டத்திற்காக விவசாய நிலத்தை பறிப்பதா?இந்திய வரலாற்றை மாற்றி எழுதுகிறது கீழடி!
கீழடியில் ஆறாம் கட்ட தொல்லியல் அகழாய்வில் எடைக் கற்கள் மற்றும் உருவில் மாறுபட்ட பெரிய விலங்கொன்றின் எலும்புக் கூடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழடி ஒரு வணிக நகரமாகவும் இருந்திருக்கலாம் என்றொரு கருத்தினை ஆய்வாளர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.
மேலும் பார்க்க இந்திய வரலாற்றை மாற்றி எழுதுகிறது கீழடி!