(இந்தோ – பசுபிக் கடற்பிராந்திய) நாற்தரப்புக் கூட்டணி கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாற்தரப்புக் கூட்டு நாடுகளின் உச்சத் தலைவர்களான அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுஹா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பார்க்க வேகமெடுக்கிறது இந்தோ-பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமெரிக்காவின் அரசியல்; QUAD தலைவர்களின் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?Category: Hot News
எஸ்.பி.ஜனநாதன் திரைப்படங்களின் 5 முக்கிய அரசியல் காட்சிகள்
எஸ்.பி.ஜனநாதன் திரைப்படங்களின் 5 முக்கிய அரசியல் காட்சிகள்
மேலும் பார்க்க எஸ்.பி.ஜனநாதன் திரைப்படங்களின் 5 முக்கிய அரசியல் காட்சிகள்நடுவுல கொஞ்சம் கட்சியக் காணோம்! தேர்தலின் போது மட்டுமே ஆக்டிவ் ஆகும் 5 கட்சிகள்!
ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தலில் மட்டும் கலந்துகொண்டு, அடுத்த தேர்தல் வரும்வரை காணாமல் போகும் ஐந்து கட்சிகளின் பட்டியல் இங்கே:
மேலும் பார்க்க நடுவுல கொஞ்சம் கட்சியக் காணோம்! தேர்தலின் போது மட்டுமே ஆக்டிவ் ஆகும் 5 கட்சிகள்!ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 3 – ‘பேட்டிகளும் உரையாடல்களும்’: பிரமிள் படைப்புகள் தொகுதி 5 : கால சுப்ரமணியம்
ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 3 – ‘பேட்டிகளும் உரையாடல்களும்’: பிரமிள் படைப்புகள் தொகுதி 5 : கால சுப்ரமணியம்
மேலும் பார்க்க ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 3 – ‘பேட்டிகளும் உரையாடல்களும்’: பிரமிள் படைப்புகள் தொகுதி 5 : கால சுப்ரமணியம்தமிழ்நாட்டில் வயது வாரியான வாக்காளர்களும் நினைவுபடுத்த வேண்டிய விஷயங்களும்!
தமிழ்நாட்டில் வயது வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது, 18 இருந்து 29 வயதுக்குள் சுமார் ஒரு கோடியே 33 லட்சத்து 7,779 வாக்காளர்கள் இருக்கிறீர்கள், உங்களிடம் பேச நினைவுபடுத்த பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. பொதுவாக…
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் வயது வாரியான வாக்காளர்களும் நினைவுபடுத்த வேண்டிய விஷயங்களும்!இந்திய விடுதலைப் போராட்டத்தில் திருப்பு முனையான திருநெல்வேலி எழுச்சி
திருநெல்வேலி எழுச்சி நடைபெற்ற நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
மேலும் பார்க்க இந்திய விடுதலைப் போராட்டத்தில் திருப்பு முனையான திருநெல்வேலி எழுச்சிதேர்தல் 2021: யார் யார் எந்த தொகுதிகளில் யாருடன் மோதுகிறார்கள்? முழு பட்டியல்
தேர்தல் 2021: யார் யார் எந்த தொகுதிகளில் யாருடன் மோதுகிறார்கள்? முழு பட்டியல்
மேலும் பார்க்க தேர்தல் 2021: யார் யார் எந்த தொகுதிகளில் யாருடன் மோதுகிறார்கள்? முழு பட்டியல்வார்த்தைகளை ஆயுதமாகக் கூர்தீட்டிய பாலஸ்தீனக் கவிஞன் மஹ்மூத் தர்வீஷ்
பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க வார்த்தைகளை ஆயுதமாகக் கூர்தீட்டிய பாலஸ்தீனக் கவிஞன் மஹ்மூத் தர்வீஷ்2021-ல் உலகத்திலேயே அதிக சொத்து சேர்த்த நபர் அதானி; எல்லா புகழும் மோடிக்கே!
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பானது 16.2 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 1.18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு ஒரு ஆண்டில் உயர்ந்திருக்கிறது.
மேலும் பார்க்க 2021-ல் உலகத்திலேயே அதிக சொத்து சேர்த்த நபர் அதானி; எல்லா புகழும் மோடிக்கே!காங்கிரசிலிருந்து கட்சி தாவிய 170 எம்.எல்.ஏ-க்கள்
2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலக்கட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ-க்களில் 45% சதவீதம் பேர் பாஜகவில் இணைந்திருப்பதாக Association For Democratic Reforms(ADR) அமைப்பு வெளியிட்ட தரவுகளில் தெரிய வந்திருக்கிறது.
மேலும் பார்க்க காங்கிரசிலிருந்து கட்சி தாவிய 170 எம்.எல்.ஏ-க்கள்