தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிகள் முடிவுக்கு வந்து கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திமுக நேரடியாக பாரதிய ஜனதாவுடன்14 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.
1) திருவண்ணாமலை,
2) நாகர்கோவில்,
3 ராமநாதபுரம்,
4)மொடக்குறிச்சி,
5) துறைமுகம்,
6) ஆயிரம் விளக்கு,
7) திருக்கோவிலூர்,
8) திட்டக்குடி (தனி),
9) விருதுநகர்,
10) அரவக்குறிச்சி,
11) திருவையாறு,
12) திருநெல்வேலி,
13) மதுரை வடக்கு
14) தாராபுரம்
இதில் மொடக்குறிச்சியில் சுப்புலெட்சுமி ஜெகதீசன், திருக்கோவிலுரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, நாகர்கோவிலில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், துறைமுகத்தில் மாவட்டச் செயலாளர் சேகர் பாபு, திருவண்ணமலையில் எ.வ.வேலு என்று வலுவான வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. இதில் மூன்று தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்தும் திமுக கடந்த தேர்தலில் கைப்பற்றிய தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்டாளி மக்கள் கட்சியும், திமுகவும் 18 இடங்களில் நேரடியாக மோதுகின்றன.
திமுக, பாமக நேரடியாக மோதும் தொகுதிகள் (வேட்பாளர்கள் விவரம்)
| தொகுதி | திமுக | பாமக |
| செஞ்சி | மஸ்தான் | ராஜேந்திரன் |
| மைலம் | மாசிலாமணி | சிவகுமார் |
| கிழ் பெண்ணாத்தூர் | கு.பிச்சாண்டி | செல்வகுமார் |
| பென்னாகரம் | இன்பசேகரன் | ஜி கே மணி |
| மேட்டுர் | சினிவாசன் பெருமாள் | எஸ். சதாசிவம் |
| சேலம் மேற்கு | ராசேந்திரன் | அருள் |
| பூந்தமல்லி | கிருஷ்ணசாமி | ராஜமன்னார் |
| ஜெயங்கொண்டம் | கே.எஸ்.கே.கண்ணன் | கே.பாலு |
| நெய்வேலி | சபா.ராஜேந்திரன் | ஜெகன் |
| ஆர்காடு | ஏ எல் ஈஸ்வரப்பன் | இளவழகன் |
| கும்மிடிபூண்டி | கோவிந்தராஜன் | எம் பிரகாஸ் |
| சங்கராபுரம் | உதய சூரியன் | ராஜா |
| ஆத்துர் | பெரிய சாமி | திலகபாமா |
| காஞ்சிபுரம் | எழிலரசன் | மகேஷ்குமார் |
| வந்த வாசி | அம்பேத் குமார் | ராஜமன்னார் |
| திருப்பத்தூர் , | நல்லதம்பி | டி,கே.ராஜா |
| சேப்பாக்கம் | உதயநிதி ஸ்டாலின் | கஸ்ஸாலி |
| தருமபுரி, | தடங்கம் சுப்ரமணி | வெங்கடேஸ்வரன் |
மதிமுக போட்டியிடும் ஆறு தொகுதியிலும் அதிமுகவை எதிர்கொள்கிறது.
மதிமுக, அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் (வேட்பாளர்கள் விவரம்)
| தொகுதி | மதிமுக | அதிமுக |
| மதுராந்தகம் | மல்லை சத்யா | மரகதம் குமாரவேல் |
| வாசுதேவநல்லூர் | சதன் திருமலைகுமார் | சின்னப்பன் |
| அரியலுர் | கு.சின்னப்பன் | தாமரை ராஜேந்திரன் |
| சாத்துர் | ரகுராமன் | ரவிசந்திரன் |
| பல்லடம் | முத்துரத்தினம் | எம்.எஸ்.எம். ஆனந்தன் |
| மதுரை தெற்கு | புதுர் பூமிநாதன் | எஸ்.எஸ்.சரவணன் |
காங்கிரசும், பாரதிய ஜனதாவும் ஐந்து தொகுதிகளில் மோதுகிறது.
- உதகமண்டலம்
- கோவை தெற்கு
- காரைக்குடி குளச்சல்
- விளவங்கோடு
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் பாரதிய ஜனதாவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மோதுகிறது. கிள்ளியூரில் காங்கிரசும் தமாக-வும் மோதுகிறது. திருப்போருரில் பாமகவுடன் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடுகிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களை அறிவித்ததும் அந்த தொகுதிகள் பட்டியல் இடப்படும்.
திமுக, அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் (வேட்பாளர்கள் விவரம்)
| தொகுதி | திமுக | அதிமுக |
| திருத்தணி | எஸ்.சந்திரன் | கோ.அரி |
| திருவள்ளூர் | வி.ஜி.ராஜேந்திரன் | பி.வி.ரமணா |
| ஆவடி | நாசர் | பாண்டியராஜன் |
| மதுரவாயல். | காரப்பாக்கம் கணபதி | பெஞ்சமின் |
| அம்பத்தூர். | ஜோசப் சாமுவேல் | அலெக்சாண்டர் |
| மாதவரம். | காரப்பாக்கம் கணபதி | மூர்த்தி |
| திருவொற்றியூர். | கே.பி.சங்கர் | கே.குப்பன் |
| ஆர்.கே.நகர். | ஜே.ஜே.எபிநேசர் | ஆர்.எஸ். ராஜேஷ் |
| பெரம்பூர். | ஆர்.டி.சேகர் | என்.ஆர்.தனபால் |
| கொளத்தூர். | முக ஸ்டாலின் | ஆதி ராஜராம் |
| வில்லிவாக்கம். | வெற்றியழகன் | ஜே.சி.டி.பிரபாகர் |
| எழும்பூர் (தனி). | இ.பரந்தாமன் | ஜான் பாண்டியன் |
| ராயபுரம். | இரா.மூர்த்தி | து.ஜெயகுமார் |
| அண்ணாநகர். | மோகன் | கோகுல இந்திரா |
| விருகம்பாக்கம். | எம்.எம்.வி பிரபகாராஜா | வி.என்.ரவி |
| சைதாப்பேட்டை. | மா.சுப்ரமணியன் | சைதை துரைசாமி |
| தியாகராயநகர். | ஜெ.கருணாநிதி | பி.சதியா |
| மயிலாப்பூர். | த.வேலு | ஆர்,நடராஜ் |
| சோழிங்கநல்லூர். | ரமேஷ் அரவிந்த் | கே.பி.கந்தன் |
| ஆலந்தூர். | தா.மோ.அன்பரசன் | பா.வளர்மதி |
| பல்லாவரம். | இ,கருணாநிதி | சிட்லபாக்கம் இராசேந்திரன் |
| தாம்பரம். | எஸ்.ஆர்.ராஜா | டி.கே.எம்.சின்னையா |
| செங்கல்பட்டு. | வரலட்சுமி மதுசூதனன் | கஜேந்திரன் |
| உத்திரமேரூர். | சுந்தர் | சோமசுந்தரம் |
| காட்பாடி. | துரை முருகன் | வி.ராமு |
| ராணிப்பேட்டை. | காந்தி | எஸ்.எம்.சுகுமார் |
| வேலூர் தெற்கு. | கார்த்திகேயன் | எஸ்.ஆர்.கே.அப்பு |
| அணைக்கட்டு. | நந்தகுமார் | வேலழகன் |
| குடியாத்தம் (தனி). | அமலு | பரிதா |
| ஆம்பூர். | வில்வநாதன் | நஜர்முஹம்மத் |
| ஜோலார்பேட்டை. | தேவராஜூ | கே.சி.வீரமணி |
| பர்கூர். | மதியழகன் | ஏ.கிருஷ்ணன் |
| கிருஷ்ணகிரி. | செங்குட்டுவன் | அசோக்குமார் |
| வேப்பனஹள்ளி. | முருகன் | கே.பி.முனுசாமி |
| ஓசூர். | ஒய்.பிரகாஷ் | ஜோதி பாலகிருஷ்ணா |
| பாலக்கோடு. | முருகன் | கேபி அன்பழகன் |
| பாப்பிரெட்டிபட்டி. | பிரபு ராஜகுமார் | ஏ.கோவிந்தசாமி |
| செங்கம் (தனி). | மு.பெ.கிரி | நைனாக்கண்ணு |
| கலசப்பாக்கம். | சரவணன் | வி. பன்னீர்செல்வம் |
| போளூர். | சேகரன் | அக்ரி கிருஷ்ணமூர்த்தி |
| ஆரணி. | எஸ்.எஸ்.அன்பழகன் | சேவுர் ராமசந்திரன் |
| செய்யாறு. | ஓ.ஜோதி | தூசி மோகன் |
| திண்டிவனம் (தனி). | சீத்தாபதி சொக்கலிங்கம், | அர்ஜூனன் |
| விழுப்புரம். | லெட்சுமணன் | சிவி சண்முகம் |
| விக்கிரவாண்டி. | புகழேந்தி | முத்தமிழ்ச் செல்வன் |
| உளுந்தூர்பேட்டை. | ஏ.ஜே,மணி கண்ணன் | குமரகுரு |
| ரிஷிவந்தியம். | வசந்தம் கார்த்திகேயன் | எஸ்.கே.டி.சி.ஏ.சந்தோஷ் |
| ஆத்தூர் (தனி). | ஜீவா ஸ்டாலின் | ஜெயசங்கரன் |
| ஏற்காடு (தனி). | சி.தமிழ் செல்வன் | சித்ரா |
| எடப்பாடி. | சம்பத்குமார் | பழனிசாமி |
| சங்ககிரி. | ராஜேஸ் | சுந்தரராஜ் |
| சேலம் வடக்கு. | ஆர்.ராஜேந்திரன் | வெங்கடாசலம் |
| சேலம் தெற்கு. | எஸ்.சரவணன் | பாலசுப்பிரமணியன் |
| வீரபாண்டி. | ஆ.கா.தருண் | எம்.ராஜா |
| ராசிபுரம் (தனி). | மதிவேந்தன் | சரோஜா |
| சேந்தமங்கலம் (தனி). | கே.பொன்னுசாமி | சந்திரன் |
| நாமக்கல். | பெ.ராமலிங்கம் | கே.பி.பி.பாஸ்கர் |
| பரமத்திவேலூர். | கே.எஸ்.மூர்த்தி, | எஸ். சேகர் |
| குமாரப்பாளையம். | எம்.வெங்கடாச்சலம் | தங்கமணி |
| ஈரோடு மேற்கு. | முத்து சாமி | கே.வி.ராமலிங்கம் |
| காங்கேயம். | மு.பெ.சாமிநாதன் | ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் |
| பவானி. | கே.பி.துரைராஜ், | கே.சி.கருப்பண்ணன் |
| அந்தியூர். | ஏ,ஜி.வேங்கடாச்சலம் | கே.எஸ். சண்முகவேல் |
| கோபிசெட்டிப்பாளையம். | மணிமாறன் | செங்கோட்டையன் |
| குன்னூர். | கா.ராமசந்திரன் | கப்பச்சி டி.வினோத் |
| கூடலூர் (தனி). | எஸ்.காசிலிங்கம் | பொன்.ஜெயசீலன் |
| மேட்டுப்பாளையம். | ஆர்.டி.சண்முகசுந்தரம் | ஏ.கே.செல்வராஜ் |
| திருப்பூர் தெற்கு. | க.செல்வராஜ் | குணசேகரன் |
| கவுண்டம்பாளையம். | ஆர்.கிருஷ்ணன் | அருண்குமார் |
| கோவை வடக்கு. | சண்முகசுந்தரம் | விஜயகுமார் |
| தொண்டாமுத்தூர். | கார்திகேய சிவசேனாதிபதி | எஸ்.பி.வேலுமணி |
| சிங்காநல்லூர். | கார்த்திக் | கே.ஆர்.ஜெயராம் |
| கிணத்துக்கடவு. | பிரபாகரன் | தாமோதரன் |
| பொள்ளாச்சி. | வரதராஜன் | ஜெயராமன் |
| மடத்துக்குளம். | ஜெயராமகிருஷ்ணன் | மகேந்திரன் |
| பழனி. | இ.பெ.செந்தில்குமார் | ரவிமனோகரன் |
| ஒட்டன்சத்திரம் | சக்ரபாணி | என்.பி.நடராஜ் |
| நத்தம் | ஆண்டி அம்பலம் | நத்தம் விஸ்வநாதன் |
| கரூர் | செந்தில் பாலாஜி | எம்.ஏர்.விஜய பாஸ்கர் |
| . கிருஷ்ணராயபுரம் (தனி). | சிவகாம சுந்தரி | முத்துக்குமார் |
| 108. குளித்தலை. | இரா.மாணிக்கம் | என்.ஆர்.சந்திரசேகர் |
| ஸ்ரீரங்கம். | எம்.பழனியாண்டி | கு.ப.கிருஷ்ணன் |
| திருச்சி மேற்கு. | கே.என்.நேரு | வி.பத்மநாதன் |
| . திருச்சி கிழக்கு. | இனிகோ இருதயராஜ் | வெல்லமண்டி நடராஜன் |
| திருவெறும்பூர். | மகேஷ் பொய்யமொழி | ப.குமார் |
| மணச்சநல்லூர். | கதிரவன் | பரஞ்சோதி |
| முசிறி. | தியாகராஜன் | சந்தரசேகர் |
| துறையூர். | ஸ்டாலின் குமார் | இந்திராகாந்தி |
| பெரம்பலூர். | பிரபாகரன் | தமிழ் செல்வன் |
| குன்னம். | எஸ்.எஸ்.சிவசங்கர் | ஆர் டி ராமசந்திரன் |
| கடலூர். | கோ.அய்யப்பன் | எம் சி சம்பத் |
| குறிஞ்சிப்பாடி. | எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் | இராம. பழனிசாமி |
| புவனகிரி | துரை கி.சரவணன் | அருண்மொழித்தேவன் |
| சீர்காழி (தனி) | மு.பன்னீர் செல்வம் | பி.வி.பாரதி |
| பூம்புகார். | நிவேதா முருகன் | பவுன் ராஜ் |
| வேதாரண்யம் | வேதரத்தினம் | ஓ.எஸ்.மணியன் |
| மன்னார்குடி. | டி.ஆர்.பி.ராஜா | சிவா ராஜமாணிக்கம் |
| திருவாரூர். | பூண்டி கலைவாணன் | ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் |
| நன்னிலம். | ஜோதிராமன் | ஆர்.காமராஜ் |
| திருவிடைமருதூர். | கோவி செழியன் | வீரமணி |
| தஞ்சாவூர். | நீலமேகம் | ராஜாராமன் |
| ஒரத்தநாடு. | ராமசந்திரன் | வைத்தியலிங்கம் |
| பேராவூரணி. | அசோக்குமார் | திருஞானசம்பந்தம் |
| விராலிமலை. | பழனியப்பன் | விஜயபாஸ்கர் |
| புதுக்கோட்டை. | முத்துராஜா | கார்த்திக் தொண்டைமான் |
| திருமயம். | ரகுபதி | வைரமுத்து |
| ஆலங்குடி. | மெய்யநாதன் | தர்ம தங்கவேல் |
| திருப்பத்தூர். | பெரிய கருப்பன் | மருது அழகுராஜ் |
| மானாமதுரை. | தமிழரசி | எஸ். நாகராஜன் |
| மதுரை கிழக்கு. | பி.மூர்த்தி | ஆர். கோபாலகிருஷ்ணன் |
| சோழவந்தான். | வெங்கடேஷன் | வீ.மாணிக்கம் |
| மதுரை மத்தி. | பழனிவேல் தியாகராஜன் | எஸ்.எஸ்.சரவணன் |
| மதுரை மேற்கு. | சின்னம்மாள் | செல்லுர் ராஜூ |
| திருமங்கலம். | மு மணி மாறன் | ஆர்.பி உதயகுமார் |
| ஆண்டிபட்டி. | மகாராஜன், | லோகிராஜன் |
| பெரியகுளம் (தனி). | கே எஸ் சரவணகுமார் | எம்.முருகன் |
| போடிநாயக்கனூர். | தங்க தமிழ்ச்செல்வன் | ஒ.பி எஸ் |
| கம்பம். | ராமகிருஷ்ணன் | சையதுகான் |
| ராஜபாளையம். | தங்கபாண்டியன் | ராஜேந்திர பாலாஜி |
| அருப்புக்கோட்டை. | கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் | வைகை செல்வன் |
| பரமக்குடி (தனி). | சே.முருகேசன், | சதன் பிரபாகர் |
| முதுகுளத்தூர். | ராஜகண்ண்ப்பன் | கீர்த்திகா முனியசாமி |
| விளாத்திகுளம். | மார்கண்டேயன் | சின்னப்பன் |
| திருச்செந்தூர். | அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் | கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் |
| ஓட்டப்பிடாரம் (தனி). | சண்முகையா | பி.மோகன் |
| சங்கரன்கோவில் (தனி). | ராஜா | வி. எம். ராஜ லெட்சுமி |
| ஆலங்குளம். | பூங்கோதை | மனோஜ் பாண்டியன் |
| அம்பாசமுத்திரம். | இரா. ஆவுடையப்பன் | இசக்கி சுப்பையா |
| பாளையங்கோட்டை. | அப்துல் வகாப் | ஜெரால்ட் |
| ராதாபுரம். | மு.அப்பாவு | ஐ எஸ் இன்பதுரை |
| கன்னியாகுமரி. | ஆகஸ்டின் | தளவாய் சுந்தரம் |
| பத்மநாபபுரம். | மனோ தங்கராஜ் |
