பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஓர் அலசல் – பாகம் 3
மேலும் பார்க்க பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 3Category: தேர்தல் களம்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 2
பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 2
மேலும் பார்க்க பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 2பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 1
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பாஜக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அந்த தொகுதிகளின் நிலவரங்களை அலசலாம். 20 தொகுதிகளில் தாமரை மலருமா என்ற ஒரு அலசல்.
மேலும் பார்க்க பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 1தமிழக தேர்தல்களில் டீக்கடையும், பாட்டிகளும்
தமிழ்நாட்டில் டீக்கடைகளுக்கும், அரசியலுக்கும் நெருங்கிய பாரம்பரியம் உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் அரசின் கண்காணிப்புக்கு உள்ளான இடங்களில் டீக்கடை முக்கியமான ஒன்றாக இருந்தது.
மேலும் பார்க்க தமிழக தேர்தல்களில் டீக்கடையும், பாட்டிகளும்ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மலையேறும் ஓ.பி.எஸ்
தமிழகத்தின் துணை முதலைமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போடி தொகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு கழுதையில் தான் காய்கறி மூட்டைகள் கொண்டு செல்வார்கள். தங்கள் பகுதியில் ரேசன் கடை இல்லாத மலை கிராம மக்கள் இலவச ரேசன் அரிசியை காசு கொடுத்து, குதிரை அல்லது கழுதையில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள்.
மேலும் பார்க்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மலையேறும் ஓ.பி.எஸ்பாண்டிச்சேரியும் பாரதிய ஜனதாவும்!
கடந்த கால தேர்தலில் இரண்டு கட்சிகளும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் அது நமக்கு நன்றாகப் புரியும். 2011 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மொத்தம் வாங்கிய வாக்கு 9,183 மட்டுமே. பாண்டிச்சேரியின் மொத்த வாக்கில் இது 1.3 % மட்டுமே. அதேவேளையில் இன்று பாண்டிச்சேரி அதிமுக தலைவராக இருக்கும் ஏ.அன்பழகன் உப்பளம் தொகுயில் வாங்கிய வாக்கு மட்டுமே 9,536 ஆகும்.
மேலும் பார்க்க பாண்டிச்சேரியும் பாரதிய ஜனதாவும்!விளவங்கோடு வேட்பாளர் யார்? நீங்க சொல்லுங்க! பாஜக நடத்தும் குதிரை பேர அரசியல்
தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பல்வேறு கட்சிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயற்சி செய்த பாஜகவானது திமுக-விலிருந்து வி.பி.துரைசாமி, கு.க.செல்வம், காங்கிரசில் இருந்து குஷ்பு, தேர்தல் நெருங்கிய பின் கராத்தே தியாகராஜன் என்று பலரையும் இழுத்துக் கொண்டிருந்தது. தற்போது வட இந்தியாவில் பல மாநிலங்களில் நிகழ்த்தியதைப் போலவே தேர்தல் ஜனநாயகத்தின் மீதான தனது தாக்குதலை நிகழ்த்தத் துவங்கியிருக்கிறது.
மேலும் பார்க்க விளவங்கோடு வேட்பாளர் யார்? நீங்க சொல்லுங்க! பாஜக நடத்தும் குதிரை பேர அரசியல்நடுவுல கொஞ்சம் கட்சியக் காணோம்! தேர்தலின் போது மட்டுமே ஆக்டிவ் ஆகும் 5 கட்சிகள்!
ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தலில் மட்டும் கலந்துகொண்டு, அடுத்த தேர்தல் வரும்வரை காணாமல் போகும் ஐந்து கட்சிகளின் பட்டியல் இங்கே:
மேலும் பார்க்க நடுவுல கொஞ்சம் கட்சியக் காணோம்! தேர்தலின் போது மட்டுமே ஆக்டிவ் ஆகும் 5 கட்சிகள்!தமிழ்நாட்டில் வயது வாரியான வாக்காளர்களும் நினைவுபடுத்த வேண்டிய விஷயங்களும்!
தமிழ்நாட்டில் வயது வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது, 18 இருந்து 29 வயதுக்குள் சுமார் ஒரு கோடியே 33 லட்சத்து 7,779 வாக்காளர்கள் இருக்கிறீர்கள், உங்களிடம் பேச நினைவுபடுத்த பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. பொதுவாக…
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் வயது வாரியான வாக்காளர்களும் நினைவுபடுத்த வேண்டிய விஷயங்களும்!தேர்தல் 2021: யார் யார் எந்த தொகுதிகளில் யாருடன் மோதுகிறார்கள்? முழு பட்டியல்
தேர்தல் 2021: யார் யார் எந்த தொகுதிகளில் யாருடன் மோதுகிறார்கள்? முழு பட்டியல்
மேலும் பார்க்க தேர்தல் 2021: யார் யார் எந்த தொகுதிகளில் யாருடன் மோதுகிறார்கள்? முழு பட்டியல்