கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியிலுள்ள சில மண்டலங்களின் துப்புரவுப் பணி வெளிநாட்டு நிறுவனமான ஸ்மித், ஹென்ரோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டது. பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநகராட்சியில் துப்புரவு…
மேலும் பார்க்க வேலை வழங்கக்கோரி தூய்மை பணியாளர்களின் போராட்டம் !Blog
மீண்டும் ஒரு தலித் சிறுமி படுகொலை
புது டில்லியில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.அது மட்டும் இல்லாமல் அவரது உடலை பலவந்தமாக தகனம் செய்து ஆதாரத்தை அழித்துள்ளனர். டெல்லி…
மேலும் பார்க்க மீண்டும் ஒரு தலித் சிறுமி படுகொலைசற்சூத்திர நாஞ்சில்நாடனின் சனாதன அகமலம்: 1 – வே.மு. பொதியவெற்பன்
சற்சூத்திர நாஞ்சில்நாடனின் சனாதன அகமலம்: 1 – வே.மு. பொதியவெற்பன்
மேலும் பார்க்க சற்சூத்திர நாஞ்சில்நாடனின் சனாதன அகமலம்: 1 – வே.மு. பொதியவெற்பன்மெய்யான தமிழ்த்தேசிய அணுகுமுறை யாது? – பாகம் 1: இனக்குழுமவாதம் (Rascism) தமிழ்த்தேசியம் ஆகாது – வே.மு.பொதியவெற்பன்
1. தேசங் குறித்த வரையறைகள் தேசியம் ஒரு கற்பிதமே எனப் பொத்தாம் பொதுவில் சுட்டிச் செல்லாமல் அத்தொடர்பிலான பல்வேறு வரையறைகளை முதலில் தொகுத்துக் காண்போம்: “தேசம் என்பது இனம், மதம், மொழி போன்றவற்றின் தீர்மானகரமான…
மேலும் பார்க்க மெய்யான தமிழ்த்தேசிய அணுகுமுறை யாது? – பாகம் 1: இனக்குழுமவாதம் (Rascism) தமிழ்த்தேசியம் ஆகாது – வே.மு.பொதியவெற்பன்கலவரங்களால் நிலைகுலையும் தென்ஆப்ரிக்கா, இந்தியர்கள் குறிவைக்கப்படுவது ஏன்?
தென்னாப்ரிக்க நாடு முழுவதும் கலவரங்கள் மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இன்றுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் வன்முறைகளால் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் ஏராளமான வணிக நிறுவனங்கள், அங்காடிகள், வங்கிகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்வுகளை பார்ப்போம்.
மேலும் பார்க்க கலவரங்களால் நிலைகுலையும் தென்ஆப்ரிக்கா, இந்தியர்கள் குறிவைக்கப்படுவது ஏன்?தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 2
தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 2
மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 2தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 1
பெருந்தொற்று காலத்தில் உலகெங்கிலும் மக்களால் ஒரு விடயம் பதிவாகிக்கொண்டே வருகிறது. அது அவர்கள் காணும் கனவுகள். இயல்பான நாட்களில் அவர்கள் கண்ட கனவுகளைவிட இப்போது அதிகமாக ‘கொடுங்கனவு’களை (Nightmare) காண்பதாக தெரிவிக்கிறார்கள். இத்தகைய கொடுங்கனவு காணுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 1ஆட்காட்டிகள் வலைப்பின்னலை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்
கர்நாடக மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ்-இன் கோட்டையாக இருப்பது கடலோர மாவட்டங்களான மங்களூர், உடுப்பி ஆகியவை. வி.ஹெச்.பி, பஜ்ரங் தள், ஹிந்து யுவ சேனை போன்ற பல்வேறு ஹிந்துத்துவ அமைப்புகள் வலிமையுடன் இங்கு செயல்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்’இன் சோதனைக் கூடம் என்று அந்த பகுதிகளைச் சொன்னால் கூட மிகையில்லை.
மேலும் பார்க்க ஆட்காட்டிகள் வலைப்பின்னலை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களை ஏலம் விடும் சங்கிகள்
இந்திய இஸ்லாமியப் பெண்கள் பலரின் புகைப்படங்களை “சுல்லி டீல்ஸ்” (Sulli Deals) என்ற இணையதளத்தின் மூலம் சங்கிகள் ஏலம் விட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுல்லி என்ற சொல் இஸ்லாமியப் பெண்களை குறிக்கும் ஒரு தரக்குறைவான வார்த்தை. சங்கிகள் இஸ்லாமிய பெண்களின் சமூக வலைதளக் கணக்குகளில் இருந்து அவர்களின் புகைப்படங்களை எடுத்து, அதை சுல்லி டீல்ஸ் இணையதளத்தின் மூலம் ஏலம் விட்டிருக்கிறார்கள்.
மேலும் பார்க்க இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களை ஏலம் விடும் சங்கிகள்ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு யார் காரணம்?
இந்தியாவின் கனிம வளங்களில் 40% ஜார்கண்ட் மாநிலத்தில் தான் உள்ளது. ஆனால் அதே ஜார்கண்ட் மாநிலத்தில் 39.1% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள். கார்ப்பரேட் நலன்களுக்காக நசுக்கப்படும் இந்த ஆதிவாசி மக்களுக்காக ஸ்டான் சுவாமி குரல் கொடுத்து வந்தார்.
மேலும் பார்க்க ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு யார் காரணம்?