உடனே காலநிலை மாற்றம் குறித்த எமெர்ஜென்சியை அறிவியுங்கள்! இந்த உலகம் மிக விரைவில் ஒரு பேரழிவை சந்திக்கப் போகிறது. அதற்கு முன்னர் உடனடியாக கார்பன் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு அங்கமான IPCC கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான முக்கிய அறிக்கைகளைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க அவசரம்! காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் IPCC அறிக்கை சொல்வது என்ன?Blog
OBC இந்துக்களுக்கு பாஜக செய்தது என்ன? ரத யாத்திரையின் பின்னணி
இந்துக்களின் பாதுகாவலன் என்று சொல்லிக் கொள்ளும் பாஜக ஓ.பி.சி இந்துக்களுக்கு செய்த காரியங்களைப் பார்த்தால் அதிர்ச்சியாவீர்கள். பாராளுமன்றத்தில் ஓ.பி.சி மசோதா என்று சொல்லி பாஜக கொண்டுவரும் 127வது அரசியல் சாசனத்தின் பின்னணி.
மேலும் பார்க்க OBC இந்துக்களுக்கு பாஜக செய்தது என்ன? ரத யாத்திரையின் பின்னணிதனியார்மயமாக்கப்படும் மின்சாரம்| புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா 2021 ஒரு பார்வை – சுசீந்திரன் பன்னீர்
ஒன்றிய அரசு கொண்டுவரும் புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா 2021 குறித்த ஒரு விரிவான பார்வை.
மேலும் பார்க்க தனியார்மயமாக்கப்படும் மின்சாரம்| புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா 2021 ஒரு பார்வை – சுசீந்திரன் பன்னீர்ஸ்டெர்லைட் தயாரித்த ஆக்சிஜன் இவ்ளோதானா? – விவேகானந்தன் ராமதாஸ்
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க கொடுக்கப்பட்ட அனுமதி ஜூலை 31-ம் தேதியோடு முடிகிறது. இந்நிலையில் மேலும் கால அவகாசம் கேட்டு முறையீடு செய்திருக்கிறது ஸ்டெர்லைட் நிறுவனம். உண்மையில் ஸ்டெர்லைட் நிறுவனம் எவ்வளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்தது? பார்க்கலாம்.
மேலும் பார்க்க ஸ்டெர்லைட் தயாரித்த ஆக்சிஜன் இவ்ளோதானா? – விவேகானந்தன் ராமதாஸ்பெகாசஸ் மூலம் கொலை செய்ய முடியுமா? – சத்தியராஜ் குப்புசாமி
பெகாசஸ் உளவு செயலி மூலம் உலக அளவில் என்னென்ன நிகழ்த்தப்பட்டிருக்கின்றன? என்னென்ன நிகழ்த்தப்பட முடியும் என்பது பற்றிய விரிவான அலசல்.
மேலும் பார்க்க பெகாசஸ் மூலம் கொலை செய்ய முடியுமா? – சத்தியராஜ் குப்புசாமிகடலுக்கும் இனி டோல்கேட்! புதிய கடல் மீன் வள சட்ட மசோதா 2021 – பன்னீர் பெருமாள்
கடல் மீன் வள மசோதாவை மீனவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? அதனால் என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது? விரிவான பார்வை.
மேலும் பார்க்க கடலுக்கும் இனி டோல்கேட்! புதிய கடல் மீன் வள சட்ட மசோதா 2021 – பன்னீர் பெருமாள்கொங்கு நாடா? மேகதாதுவா? – சத்தியராஜ் குப்புசாமி
கொங்கு நாடு கோரிக்கையை எழுப்புவது யார்? யாருடைய நலனுக்காக எழுப்பப்படுகிறது?
மேலும் பார்க்க கொங்கு நாடா? மேகதாதுவா? – சத்தியராஜ் குப்புசாமிகாமராஜரை ஆர்.எஸ்.எஸ் கொலை செய்ய முயன்றது ஏன்?
மகாத்மா காந்தியை கொன்ற சக்திகள் காமராஜரையம் கொல்ல முயன்றன. சங் பரிவார் அமைப்பினர் கர்மவீரர் காமராஜரை கொள்ள முயன்றது ஏன்?
மேலும் பார்க்க காமராஜரை ஆர்.எஸ்.எஸ் கொலை செய்ய முயன்றது ஏன்?ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் சென்னையில் போராட்டம்
கோரோனா பேரிடர் காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு உரிய ஊதியமும், பணி நிரந்தரமும் முழுமையாக இன்னும் கொடுக்கப்படவில்லை. அதனால் பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செவிலியர் சங்கதினால் ஆர்ப்பாட்டம்…
மேலும் பார்க்க ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் சென்னையில் போராட்டம்மதுரை ஆதினத்தின் ஐந்து முக்கிய காணொளிகள்
தமிழ்நாட்டின் மிகத்தொன்மையான சைவ சமய திருமடங்களில் மதுரை ஆதீன மடமும் ஒன்றாகும். இது திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த மடத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார். சுவாசப் பிரச்சினையால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த…
மேலும் பார்க்க மதுரை ஆதினத்தின் ஐந்து முக்கிய காணொளிகள்