மானாமதுரை அருகே சாதியின் பெயரைக் குறிப்பிட்டு தொடர்ந்து இழிவுபடுத்தியதால் தலித் பெண் ஊராட்சி தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பார்க்க சாதி ரீதியாக அவமானப்படுத்தி பொம்மை போல் நடத்துகிறார்கள்; பதவி விலக முடிவெடுத்த கால்பிரவு ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரிYear: 2020
பீகார் தேர்தலில் தோற்கிறதா நிதிஷ்குமார்+பாஜக கூட்டணி?; எக்சிட் போல் முடிவுகள்
அனைத்து ஊடக கருத்துக் கணிப்பு முடிவுகளிலும் தேஜேஸ்வி யாதவ்-ன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி முன்னிலையில் வந்திருக்கிறது. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் பார்க்க பீகார் தேர்தலில் தோற்கிறதா நிதிஷ்குமார்+பாஜக கூட்டணி?; எக்சிட் போல் முடிவுகள்நான் கவிஞனாக இல்லாமல் வேறு யாராகவும் இருக்க முடியாது என்று சொன்ன கவிக்கோ அப்துல் ரகுமான்
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க நான் கவிஞனாக இல்லாமல் வேறு யாராகவும் இருக்க முடியாது என்று சொன்ன கவிக்கோ அப்துல் ரகுமான்ஊடக பல்கலைக்கழகங்களில் பணியமர்த்தப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்
இந்தியாவின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் முன்னணி பத்திரிகை மற்றும் ஊடகக் கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC)- க்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் அனில் சௌமித்ரா பேராசிரியராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
மேலும் பார்க்க ஊடக பல்கலைக்கழகங்களில் பணியமர்த்தப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்சாத்தான்குளம் பாணியில் நெய்வேலி காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள வியாபாரி!
பண்ருட்டி அருகே உள்ள கடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்ற முந்திரி வியாபாரி காவல்துறையினரின் சித்ரவதையினால் மரணமடைந்திருக்கிறார். முந்திரி வியாபாரி காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்டுள்ள செய்தி கடலூர் மாவட்ட மக்களை கோபத்திலும், பதட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் முழுதுமிருந்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் பதியப்பட்டு வருகின்றன.
மேலும் பார்க்க சாத்தான்குளம் பாணியில் நெய்வேலி காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள வியாபாரி!உலகில் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் 100 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கும் தனியார் பல்கலைக்கழகமான ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் இந்த தரவுகள் பட்டியலை தயாரித்துள்ளது.
மேலும் பார்க்க உலகில் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் 100 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்மனதை புண்படுத்திவிட்டார்கள் என்று பாஜக நடத்திய போராட்டங்கள் – ஒரு பார்வை
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதாரங்கள் சார்ந்து ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் எந்த போராட்டத்திலும் பங்கேற்காத பாஜக, இந்த இரண்டு ஆண்டுகளில் என்னென்ன போராட்டங்கள் நடத்தியுள்ளது என்பதையும், பாஜகவின் அந்த போராட்டங்களின் காரணமாக அதே காலகட்டங்களில் நடந்து கொண்டிருந்த எந்தெந்த போராட்டங்கள் விவாதமற்றுப் போயின என்பதையும் பார்க்கலாம்.
மேலும் பார்க்க மனதை புண்படுத்திவிட்டார்கள் என்று பாஜக நடத்திய போராட்டங்கள் – ஒரு பார்வைஆனைமலை சமணத்தின் அடையாளம்; அங்கு புதிய வழிபாட்டு கட்டமைப்புகளை உருவாக்கக் கூடாது – நீதிமன்றம்
நீதிபதிகள் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்களை ‘காா்பன் டேட்டிங்’ சோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு 10 நாட்களில் அனுப்பவும், இதற்கான செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.
மேலும் பார்க்க ஆனைமலை சமணத்தின் அடையாளம்; அங்கு புதிய வழிபாட்டு கட்டமைப்புகளை உருவாக்கக் கூடாது – நீதிமன்றம்காதலர்களை கண்காணிக்க லவ் ஜிகாத் தடுப்பு சட்டம்; சமூக சூழலை அபாயமாக்கும் பாஜக
யோகி ஆதித்யாநாத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதேபோன்ற சட்டங்களைக் கொண்டு வர ஆலோசிப்பதாக அறிவித்துள்ளன.
மேலும் பார்க்க காதலர்களை கண்காணிக்க லவ் ஜிகாத் தடுப்பு சட்டம்; சமூக சூழலை அபாயமாக்கும் பாஜகஜார்க்கண்ட் மாநிலத்திலும் CBI விசாரிக்க முடியாது; CBI உரிமத்தை ரத்து செய்த 8 வது மாநிலமாக ஜார்க்கண்ட்
கடந்த மாதம் அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்டிரா சிவசேனா அரசும், நேற்று முன்தினம் நவம்பர் 4-ம் தேதி கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசும் சி.பி.ஐ-க்கு வழங்கப்பட்ட உரிமத்தை திரும்பப் பெற்ற நிலையில் தற்போது ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அரசு அந்த வரிசையில் இணைந்துள்ளது.
மேலும் பார்க்க ஜார்க்கண்ட் மாநிலத்திலும் CBI விசாரிக்க முடியாது; CBI உரிமத்தை ரத்து செய்த 8 வது மாநிலமாக ஜார்க்கண்ட்