கடந்த 9 மாத காலத்தில் 15 தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சாதியக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது.
மேலும் பார்க்க 9 மாதத்தில் அவமானப்படுத்தப்பட்ட 15 தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள்Year: 2020
ஆதரவற்றவர்களை அரவணைக்கும் அரசு மருத்துவமனை
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தற்போது சாலை ஓரங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட 30 ஆதரவற்றவர்களுக்கு வீடாகவே மாறி அடைக்கலம் கொடுத்து சிகிச்சை அளித்து வருகிறது.
மேலும் பார்க்க ஆதரவற்றவர்களை அரவணைக்கும் அரசு மருத்துவமனைபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு
வழக்கத்திற்கு மாறாக தேர்தல் ஆணையர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, ஒரு இடம் இரண்டு இடம் வெற்றி பெற்றாலே மாநில கட்சிகளை சூறையாடி தன் ஆட்சியை நிறுவும் பாஜக குறைந்த இடங்களை வெற்றி பெற்றாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்குவது என்று பீகார் தேர்தலின் திருப்புமுனையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் லாலு பிரசாத் யாதவின் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் பார்க்க பீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறுசூரரைப் போற்று – விமர்சனம்
சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் விமர்சனம்.
மேலும் பார்க்க சூரரைப் போற்று – விமர்சனம்அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை பிறப்பித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பார்க்க அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!டிஜிட்டல் செய்தி தளங்கள் மற்றும் OTT-ஐக் கட்டுப்படுத்த புதிய சட்டம்; என்னவாகும் கருத்து சுதந்திரம்?
ஆன்லைன் செய்தி தளங்கள் மற்றும் ஓ.டி.டி தளங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டப் பிரிவை இந்திய ஒன்றிய அரசு கொண்டு வர இருக்கிறது. இதற்கான முதல் நகர்வாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க டிஜிட்டல் செய்தி தளங்கள் மற்றும் OTT-ஐக் கட்டுப்படுத்த புதிய சட்டம்; என்னவாகும் கருத்து சுதந்திரம்?மாநிலத்தில் மூன்றாம் மாணவியாக வந்த ஐஸ்வர்யாவை தற்கொலைக்கு தள்ளிய கல்விக் கொள்கை
தையல் தொழிலாளியான தாய்க்கும், மெக்கானிக் தந்தைக்கும் பிறந்து பள்ளி இறுதி வகுப்பில் மாநிலத்திலேயே மூன்றாவது மாணவியாக வந்தவர் ஐஸ்வர்யா. இவர் “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்” அறிவியல் பயிலும் இளம்பெண்களுக்கான INSPIRE ஊக்கத்தொகையை வென்று திறமையான மாணவியாக தேர்தெடுக்கப்பட்டவர்.
மேலும் பார்க்க மாநிலத்தில் மூன்றாம் மாணவியாக வந்த ஐஸ்வர்யாவை தற்கொலைக்கு தள்ளிய கல்விக் கொள்கைநேரலை: பீகார் தேர்தல் முடிவுகள் – இழுபறிக்கு மத்தியில் பாஜக அணி வெற்றி; வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்ததாக ஆர்.ஜே.டி குற்றச்சாட்டு.
பீகார் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளின் தொடர்ச்சியான அப்டேட்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
மேலும் பார்க்க நேரலை: பீகார் தேர்தல் முடிவுகள் – இழுபறிக்கு மத்தியில் பாஜக அணி வெற்றி; வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்ததாக ஆர்.ஜே.டி குற்றச்சாட்டு.CBI உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் இணைந்துள்ளது!
பஞ்சாப் மாநிலத்திற்குள் சி.பி.ஐ விசாரணை நடத்த வழங்கியிருந்த அனுமதியை அமரீந்தர் சிங் அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலமாக சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கான உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் தற்போது பட்டியலில் இணைந்துள்ளது.
மேலும் பார்க்க CBI உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் இணைந்துள்ளது!சென்னையில் உள்ள அதானி குழும எண்ணெய் கிடங்குகளை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
கடற்கரை மேலாண்மை சட்ட விதிகளை மீறியுள்ள இந்த எண்ணெய் சேமிப்புக் கட்டுமானங்களுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் முறையான காரணங்கள் இன்றி அனுமதி வழங்கியதை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
மேலும் பார்க்க சென்னையில் உள்ள அதானி குழும எண்ணெய் கிடங்குகளை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!