லட்சுமி விலாஸ் வங்கியை தற்போது ஆர்பிஐ (RBI- Reserve Bank of India) தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக நவம்பர் 17-ம் தேதி முதல் டிசம்பர் 16, 2020 வரை வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு வங்கி ஒழுங்குமுறைகள் சட்டப் பிரிவு 45-ன் அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க லட்சுமி விலாஸ் வங்கியில் அடுத்து நடக்கப் போவது என்ன?Year: 2020
சூரரைப் போற்று கோபிநாத் உண்மையிலே மக்கள் நலனுக்காகத் தான் விமானம் விட்டாரா? முழுமையான பின்புலங்கள்
உண்மையிலேயே மக்கள் நலனுக்காக விமானம் விட்டாரா சூரரைப் போற்று கோபிநாத்? கோபிநாத்தின் உண்மை முகம்.
மேலும் பார்க்க சூரரைப் போற்று கோபிநாத் உண்மையிலே மக்கள் நலனுக்காகத் தான் விமானம் விட்டாரா? முழுமையான பின்புலங்கள்இந்திய அரசியற் பொருளாதார வரலாற்றில் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இடம் – குருசாமி மயில்வாகனன்
இந்தியாவின் அரசியற் பொருளாதார வரலாற்றில் வ.உ.சி அவர்களின் இடம் குறித்து விரிவாக விளக்குகிறது ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன் அவர்கள் எழுதிய இக்கட்டுரை.
மேலும் பார்க்க இந்திய அரசியற் பொருளாதார வரலாற்றில் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இடம் – குருசாமி மயில்வாகனன்ஆப்ரிக்காவின் இதயமான எத்தியோப்பியாவில் நடக்கும் சண்டையின் பின்னணி என்ன?
ஆப்ரிக்காவின் இதயமான எத்தியோப்பில் நடக்கும் உள்நாட்டுப் போரின் வரலாற்று பின்புலத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
மேலும் பார்க்க ஆப்ரிக்காவின் இதயமான எத்தியோப்பியாவில் நடக்கும் சண்டையின் பின்னணி என்ன?நீர் மேலாண்மையில் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு!
தண்ணீர் மேலாண்மைக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டிற்கான தேசிய தண்ணீர் விருதுகள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது.
மேலும் பார்க்க நீர் மேலாண்மையில் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு!இந்தியாவில் வன உயிரினங்கள் குறைந்து வருவதை மறைக்க தவறான தரவுகளை அளிக்கும் அரசு
52% பறவைகள் குறைந்து வருவதாகவும், 22% பறவைகள் தீவிரமாக குறைந்து வருவதாகவும், 43% பறவையினங்கள் சமநிலையில் இருப்பதாகவும் மற்றும் 5 சதவீதமான பறவை இனங்கள் மட்டுமே அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதே நிலை நீடித்தால் 80 சதவீதமான பறவையினங்கள் குறைந்துவிடும் என்றும், 50% பறவையினங்கள் தீவிரமாக குறைந்து விடும் சூழலுக்கு தள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும் பார்க்க இந்தியாவில் வன உயிரினங்கள் குறைந்து வருவதை மறைக்க தவறான தரவுகளை அளிக்கும் அரசு4 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட்
ஸ்பேஸ் எக்ஸ்( SpaceX) நிறுவனம் வழங்கிய ராக்கெட் மூலமாக நாசா விண்வெளி வீரர்களான மைக்கேல் ஹாப்கின்ஸ், ஷானன் வாக்கர், விக்டர் குளோவர் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த சோச்சி நோகுச்சி ஆகியோர் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதே விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பார்க்க 4 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட்பொலிவியாவில் அமெரிக்கா செய்த ஆட்சிக் கவிழ்ப்பு; மீண்டும் நாடு திரும்பிய ஈவா மொரேல்சை வரவேற்ற லட்சக்கணக்கான மக்கள்
கடந்த ஆண்டு எந்த தினத்தில், எந்த இடத்திலிருந்து ஈவா மொரேல்ஸ் நாட்டை விட்டு வெளியேறினாறோ அதே கொச்சபம்பா பகுதியில் நின்று 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவரை வரவேற்றனர்.
மேலும் பார்க்க பொலிவியாவில் அமெரிக்கா செய்த ஆட்சிக் கவிழ்ப்பு; மீண்டும் நாடு திரும்பிய ஈவா மொரேல்சை வரவேற்ற லட்சக்கணக்கான மக்கள்சமூகப் பணியாளர்களை பதிவு செய்ய மோடி அரசு கொண்டுவரும் புதிய மசோதா
இந்த வரைவு அறிக்கை சமூகப் பணிகள் குறித்து முடிவு எடுப்பதற்கு ஒரு கவுன்சிலை உருவாக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கவுன்சில் சமூகப் பணி கல்விக்கான குறைந்தபட்ச தரநிலைகளை உருவாக்குவதோடு, தொழில்முறை சமூக சேவை செய்பவர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளைக் கொண்டுவர உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவு செய்ததை புதுப்பிக்க வேண்டும் எனும் நடைமுறையையும் கொண்டுவர உள்ளதாகத் தெரிகிறது.
மேலும் பார்க்க சமூகப் பணியாளர்களை பதிவு செய்ய மோடி அரசு கொண்டுவரும் புதிய மசோதாநகர்ப்புற இல்லத்தரசிகளைப் பற்றி ஃபெமினா வெளியிட்டுள்ள ஆய்வின் முக்கிய தகவல்கள்!
64% இல்லத்தரசிகள் வீடு மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக, திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்திற்குப் பிறகு தங்கள் பணிகளில் இருந்து வெளியேறி உள்ளனர்.
மேலும் பார்க்க நகர்ப்புற இல்லத்தரசிகளைப் பற்றி ஃபெமினா வெளியிட்டுள்ள ஆய்வின் முக்கிய தகவல்கள்!