ராட்சத மிருகங்கள்

மனிதர்களுடன் இந்தியாவில் வாழ்ந்த டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் – புதிய ஆய்வில் தகவல்

சுமார் 100,000 ஆண்டுகளுக்கு முன் மெகா சைஸ் ராட்சத மிருகங்கள் பூமியிலிருந்து அழியத் தொடங்கியதாக இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா கண்டங்களில் இந்த மிருகங்கள் அழியாமல் ஆதிமனிதன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து இருக்கலாம் என புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.

மேலும் பார்க்க மனிதர்களுடன் இந்தியாவில் வாழ்ந்த டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் – புதிய ஆய்வில் தகவல்
சதி எனும் உடன்கட்டை ஏறுதல்

உடன்கட்டை ஏற்றுதல் எனும் ஒரு பார்ப்பனிய ’சதி’!

”உண்மையைச் சொன்னால் அது உடன்கட்டை ஏற்றுதல்தான், ஏறுதல் அல்ல. காதல் கணவனின் பிரிவைத் தாங்க முடியாமல் பெண் தானே தன் உயிரை மாய்த்துக்கொள்வதாகக் கதை கட்டப்பட்டு, அக்கதை காலங்கள் தாண்டிப் பரப்பப்பட்டும் வருவதால், அப்படிச் சாவதுதான் தலைக்கற்பெனப் பெண்களும் நினைக்கும் அளவுக்கு மூளைச்சலவை நடந்துள்ளது. மதப் பெரியவர்களும் இப்படிக் கணவனோடு தன்னையும் மாய்த்துக்கொள்ளும் பெண்களையே பதிவிரதைகளில் சிறந்தவர்கள் என்று புகழ்ந்துரைத்து வருவதாலும் இக்கருத்து ஆண், பெண் இருவர் மனங்களிலும் அழுத்தம் பெற்றது”.

மேலும் பார்க்க உடன்கட்டை ஏற்றுதல் எனும் ஒரு பார்ப்பனிய ’சதி’!
சீக்கியர் போராட்டம்

சீக்கிய சந்த்மரபின் மீரிபீரிக் கோட்பாட்டுப் புதுவெளிச்சத்துக்கு ஊடான நோக்கில் வீறுமிக்கப் பஞ்சாபி வேளாண் உழுகுடிப் போராட்டம் – வே.மு.பொதியவெற்பன்

வரலாறு காணா உழவுக்குடிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் சீக்கிய வேளாண் போராளிகள். இத்தருணத்தில் தமிழ்மரபுக்கும் அவர்கள் மரபுக்கும் இடையிலிலான மெய்யியல் நோக்கின் ஒப்புமைகள் குறித்த புரிந்துணர்வை வலியுறுத்துமுகமாக இப்பதிவே!

மேலும் பார்க்க சீக்கிய சந்த்மரபின் மீரிபீரிக் கோட்பாட்டுப் புதுவெளிச்சத்துக்கு ஊடான நோக்கில் வீறுமிக்கப் பஞ்சாபி வேளாண் உழுகுடிப் போராட்டம் – வே.மு.பொதியவெற்பன்
மகாவீரர் சிலை

தமிழகத்தில் தொடர்ச்சியாக கண்டறியப்படும் சமண சிற்பங்கள்!

சித்தன்னவாசல், கழுகுமலை, சிதாரல் என்று சமண தடயங்கள் பல தமிழகத்தின் முக்கிய தொல்லியல் தளங்களாக இருக்கிறது. கடந்த சில மாதங்களில் புதிதாக பல இடங்களில் சமண சிற்பங்கள் தொடர்ச்சியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க தமிழகத்தில் தொடர்ச்சியாக கண்டறியப்படும் சமண சிற்பங்கள்!
ஃப்ரட்ரிக் எங்கெல்ஸ்

எங்கெல்ஸ்: குரங்கில் இருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பங்கு

இன்று மனிதன் அடைந்துள்ள அனைத்து வளர்ச்சிகளுக்கும் அடிப்படையானது மனித உழைப்பு என்ற மகத்தான உண்மையை இந்த உலகிற்கு முதன்முதலாய் சொன்னவர் மார்க்சிய அறிஞர் பிரெடரிக் எங்கெல்ஸ். மனித உருவாக்கத்தில் உழைப்பின் பங்கு என்ன என்பது குறித்து இயற்கையின் இயக்கவியல் என்ற அவரது நூலில் மிக விரிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவரது பிறந்தநாளை போற்றும் விதமாக அவர் எழுதிய கட்டுரையின் சாராம்சத்தை பார்போம்.

மேலும் பார்க்க எங்கெல்ஸ்: குரங்கில் இருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பங்கு
ரிக்வேத சமூகம் - ஒரு பார்வை

ஆரியர் என்பது ஒரு மொழியைக் குறிப்பதா? இனத்தைக் குறிப்பதா?

ஆரியர்கள் யார்? எங்கிருந்து இந்தியத் துணைகண்டத்திற்கு வந்தனர்? எந்த காலகட்டத்தில வந்தனர்? அவர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, கடவுள், வழிபாட்டுமுறை, வாழ்வியல் என்ன? என்பது குறித்து ”ரிக்வேத சமூகம் ஒரு பார்வை” என்ற புத்தகத்தில் சுந்தரசோழன் மிக விரிவாக எழுதியுள்ளார்.

மேலும் பார்க்க ஆரியர் என்பது ஒரு மொழியைக் குறிப்பதா? இனத்தைக் குறிப்பதா?

இந்திய அரசியற் பொருளாதார வரலாற்றில் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இடம் – குருசாமி மயில்வாகனன்

இந்தியாவின் அரசியற் பொருளாதார வரலாற்றில் வ.உ.சி அவர்களின் இடம் குறித்து விரிவாக விளக்குகிறது ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன் அவர்கள் எழுதிய இக்கட்டுரை.

மேலும் பார்க்க இந்திய அரசியற் பொருளாதார வரலாற்றில் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இடம் – குருசாமி மயில்வாகனன்
தமிழ்நாடு

இப்படித்தான் உருவானது தமிழ்நாடு; தமிழ்நாடு உருவான நாள் இன்று!

தமிழ்நாடு உருவான நாள் சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க இப்படித்தான் உருவானது தமிழ்நாடு; தமிழ்நாடு உருவான நாள் இன்று!
பொதியவெற்பன்

வரலாற்றின் திரிபுகளையும் இருட்டடிப்பு மௌனங்களையும் ஊடுருவி…- வே.மு.பொதியவெற்பன்

”கடந்த 70 ஆண்டுகளில் இந்திய வரலாற்றை எழுதிய வரலாற்று அறிஞர்கள் தென்னிந்திய வரலாற்றுக்கு போதிய முக்கியத்துவம் அளித்துள்ளனரா?” என்ற கேள்விக்கான விரிவான பதிலினை பல அறிஞர்கள் அளித்த சான்றுகளின் மேற்கோள்களுடன் ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்கள் அளித்த பதில்.

மேலும் பார்க்க வரலாற்றின் திரிபுகளையும் இருட்டடிப்பு மௌனங்களையும் ஊடுருவி…- வே.மு.பொதியவெற்பன்
பொதியவெற்பன்

ஆதிக்க வேதமரபையும் அவைதிகக் குறளற மரபையும் காலனியாதிக்கம் கையாண்ட கதை – வே.மு.பொதியவெற்பன்

இந்தியாவின் வரலாற்றை 12,000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி திரும்ப எழுதுவதற்காக மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சாரக் குழுவின் ஆராய்ச்சி என்பது வரலாற்றை நேர்மையாக வெளிப்படுத்த இயலுமா என்பது குறித்து கேட்பதற்கு ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்களை அணுகினோம்.

மேலும் பார்க்க ஆதிக்க வேதமரபையும் அவைதிகக் குறளற மரபையும் காலனியாதிக்கம் கையாண்ட கதை – வே.மு.பொதியவெற்பன்