புதிய கடல்மீன் வள மசோதா

கடலுக்கும் இனி டோல்கேட்! புதிய கடல் மீன் வள சட்ட மசோதா 2021 – பன்னீர் பெருமாள்

கடல் மீன் வள மசோதாவை மீனவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? அதனால் என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது? விரிவான பார்வை.

மேலும் பார்க்க கடலுக்கும் இனி டோல்கேட்! புதிய கடல் மீன் வள சட்ட மசோதா 2021 – பன்னீர் பெருமாள்
ராகுல் காந்தி

கடலில் குதிக்கும் ராகுலிடம் தமிழக மீனவர்கள் எதிர்பார்ப்பது என்ன?

இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமுள்ள பாரம்பரியமாக மீன்பிடி தொழிலை நம்பியிருக்கும் மீனவர்களை கடலில் இருந்து அப்புறபடுத்தும் வகையில் கடற்கரை மேலாண்மை மண்டலங்களும், தேசிய மீன்பிடி மசோதாவும், சாகர்மாலா என்ற பெயரில் வணிகத் துறைமுகங்களும் காத்திருக்கின்றன.

மேலும் பார்க்க கடலில் குதிக்கும் ராகுலிடம் தமிழக மீனவர்கள் எதிர்பார்ப்பது என்ன?
தேங்காய்பட்டணம்

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்கக் கோரி மீனவர்கள் தொடர் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை உடனடியாக சீரமைக்கக் கோரியும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் மீனவர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

மேலும் பார்க்க தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்கக் கோரி மீனவர்கள் தொடர் போராட்டம்
மீனவர் மானியங்கள்

மீனவர்களின் மானியத்தைப் பறிக்கும் WTO ஒப்பந்தம்! இந்தியா என்ன முடிவெடுக்கப் போகிறது?

தற்போது நடைபெற்று வரும் உலக வர்த்தக் கழகத்தின் (WTO) கூட்டத்தொடரில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்த வலியுறுத்தும் ஒப்பந்தம் பேசப்பட இருக்கிறது. 2020-க்குள் மானியங்களை நீக்கும் ஒப்பந்தத்தினை நிறைவேற்றி விட வேண்டும் என்ற இலக்கு வைத்து WTO கடந்த பல ஆண்டுகளாக வேலை செய்து வந்திருக்கிறது.

மேலும் பார்க்க மீனவர்களின் மானியத்தைப் பறிக்கும் WTO ஒப்பந்தம்! இந்தியா என்ன முடிவெடுக்கப் போகிறது?
காசிமேடு மீனவர்கள்

காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 பேரை உடனடியாக மீட்க கோரும் மீனவர்கள்

கடந்த ஜூலை 23 அன்று சென்னை காசிமேட்டில் இருந்து 10 மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற IND/TN/02/MM/2029 என்ற விசைப்படகு குறித்து 55 நாட்களாகியும் எந்த தகவலும் இதுவரை இல்லை.

மேலும் பார்க்க காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 பேரை உடனடியாக மீட்க கோரும் மீனவர்கள்
கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை

மீனவர்களை அச்சுறுத்தும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை மற்றும் EIA 2020

கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை 2019-ன்படி 12 நாட்டிகல் மைல் தூரத்தைத் தாண்டி கடலில் மீன் பிடிக்கச் செல்ல, இந்திய கடல் பாதுகாப்புப் படையிடம் தனி உரிமம் பெறவேண்டும். அதனைப் பெற மீனவர்கள் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் பார்க்க மீனவர்களை அச்சுறுத்தும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை மற்றும் EIA 2020
இரயுமன்துறை கிராமம்

அத்திப்பட்டியாக மாறும் இரயுமன்துறை கிராமம்! மீனவர்கள் கேட்பது என்ன?

இரயுமன்துறை ஊரின் பெரும்பான்மையான பகுதி கடலுக்குள் தான் இருக்கிறது என்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? அப்பகுதி மீனவர்கள் என்ன சொல்கிறார்கள்?

மேலும் பார்க்க அத்திப்பட்டியாக மாறும் இரயுமன்துறை கிராமம்! மீனவர்கள் கேட்பது என்ன?