வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையம் இப்புகாரில் அலட்சியமாக செயல்படுவதைக் கண்டித்ததுடன், இந்த விசாரணை நடைபெற்று முடியும் வரை புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதில் அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் பார்க்க ஆதார் தகவல்களை பாஜக திருடியதாக எழுந்த புகார்; புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்விTag: புதுச்சேரி
பாண்டிச்சேரியும் பாரதிய ஜனதாவும்!
கடந்த கால தேர்தலில் இரண்டு கட்சிகளும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் அது நமக்கு நன்றாகப் புரியும். 2011 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மொத்தம் வாங்கிய வாக்கு 9,183 மட்டுமே. பாண்டிச்சேரியின் மொத்த வாக்கில் இது 1.3 % மட்டுமே. அதேவேளையில் இன்று பாண்டிச்சேரி அதிமுக தலைவராக இருக்கும் ஏ.அன்பழகன் உப்பளம் தொகுயில் வாங்கிய வாக்கு மட்டுமே 9,536 ஆகும்.
மேலும் பார்க்க பாண்டிச்சேரியும் பாரதிய ஜனதாவும்!புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டிற்கான ஒத்திகையே; பின்வாசல் வழியே நுழைய முயலும் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் – எதிர்கட்சிகள் குரல்
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் வீழ்த்தப்பட்டிருக்கிறது. பாஜக அரசு நியமன உறுப்பினர்களைப் பயன்படுத்தியும், எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ஜனநாயகப் படுகொலையை செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டிற்கான ஒத்திகையே; பின்வாசல் வழியே நுழைய முயலும் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் – எதிர்கட்சிகள் குரல்நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள்
கடந்த வியாழக்கிழமை தமிழ்நாட்டில் கரையை கடந்த நிவர் புயலால் மூன்று உயிர் இழப்புகளும் கணிசமான அளவில் பொருளாதார சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இப்புயல் கடந்த காலத்தில் ஏற்பட்ட வர்தா, ஒக்கி மற்றும் கஜா புயல்களை போல்…
மேலும் பார்க்க நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள்