நாடாளுமன்றம் பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அவையின் நுழைவாயிலில் கையில் தண்டம் ஏந்தி, விரல் நீட்டி ஆவேசமாகக் காட்சியளிக்கும் சாணக்கியனை பிரமாண்டமாக நிறுவியுள்ளனர். சாணக்கியனுக்கும் ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்? அரசமைப்புச் சட்டத்திற்குரிய இடத்தில் அர்த்தசாஸ்திரத்துக்கு என்ன வேலை?
மேலும் பார்க்க புதிய பாராளுமன்றம் பாஜக அலுவலகம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது: சு.வெங்கடேசன் எம்.பிTag: பாராளுமன்றம்
புதிய பாராளுமன்றத்தில் 888 இருக்கைகள் ஏன்? பலவீனமாக்கப்படும் தமிழ்நாடு!
ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் விகிதாசார பங்களிப்பு 1971ல் 7.51 சதவீதமாக இருந்ததிலிருந்து, 2011ல் 5.95 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. மறுபுறமோ 1971ல் ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் உத்திர பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் மக்கள் தொகை விகிதாசாரம் முறையே 15.3 மற்றும் 5.47 சதவீதமாக இருந்தது; இது 2011ல் முறையே 16.5 மற்றும் 6 சதவீதமாக மாறியிருக்கிறது.
மேலும் பார்க்க புதிய பாராளுமன்றத்தில் 888 இருக்கைகள் ஏன்? பலவீனமாக்கப்படும் தமிழ்நாடு!நிலத்திற்கு தனியே புதிய ஆதார் கார்டு; மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான அடுத்த திட்டம்!
ஒரு வருட காலத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து நிலத்திற்கும் 14 இலக்க அடையாள எண்ணை வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க நிலத்திற்கு தனியே புதிய ஆதார் கார்டு; மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான அடுத்த திட்டம்!தற்போது பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனியார்மயத்திற்கு ஆதரவான மசோதாக்கள் – பகுதி 1
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் அமர்வில் 20 மசோதாக்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் தனியார்மயத்திற்கு ஆதரவான மசோத்தாக்களை இங்கே காண்போம்.
மேலும் பார்க்க தற்போது பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனியார்மயத்திற்கு ஆதரவான மசோதாக்கள் – பகுதி 1டெல்லியில் அரசை விட ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக!
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தைக் காட்டிலும், அதிகாரத்தில் ஆளுநரே முதன்மையானவர் என அறிவிக்கும் மசோதாவினை மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. பிரிவு 21-ல் ஒரு துணைப்பிரிவு சேர்க்கப்பட்டு “அரசாங்கம்” என்ற வார்த்தை “டெல்லி கவர்னரை”யே குறிக்கும் என்று மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க டெல்லியில் அரசை விட ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக!தங்கம், வெள்ளி, நிலக்கரி போன்ற கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக அரசு
இது குறித்து பேசிய அமைச்சர் ஜோஷி, ”நம் நாட்டில் நிலக்கரி, தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த கனிமங்கள் இருக்கின்றன. ஆனால் நம்மால் அவற்றை வெளியே கொண்டுவர முடியவில்லை. அதனால்தான் நாம் தனியார் நிறுவனங்களை உள்ளே கொண்டு வருகிறோம்.” என்று பேசினார்.
மேலும் பார்க்க தங்கம், வெள்ளி, நிலக்கரி போன்ற கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக அரசுசமூகப் பணியாளர்களை பதிவு செய்ய மோடி அரசு கொண்டுவரும் புதிய மசோதா
இந்த வரைவு அறிக்கை சமூகப் பணிகள் குறித்து முடிவு எடுப்பதற்கு ஒரு கவுன்சிலை உருவாக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கவுன்சில் சமூகப் பணி கல்விக்கான குறைந்தபட்ச தரநிலைகளை உருவாக்குவதோடு, தொழில்முறை சமூக சேவை செய்பவர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளைக் கொண்டுவர உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவு செய்ததை புதுப்பிக்க வேண்டும் எனும் நடைமுறையையும் கொண்டுவர உள்ளதாகத் தெரிகிறது.
மேலும் பார்க்க சமூகப் பணியாளர்களை பதிவு செய்ய மோடி அரசு கொண்டுவரும் புதிய மசோதாடிஜிட்டல் செய்தி தளங்கள் மற்றும் OTT-ஐக் கட்டுப்படுத்த புதிய சட்டம்; என்னவாகும் கருத்து சுதந்திரம்?
ஆன்லைன் செய்தி தளங்கள் மற்றும் ஓ.டி.டி தளங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டப் பிரிவை இந்திய ஒன்றிய அரசு கொண்டு வர இருக்கிறது. இதற்கான முதல் நகர்வாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க டிஜிட்டல் செய்தி தளங்கள் மற்றும் OTT-ஐக் கட்டுப்படுத்த புதிய சட்டம்; என்னவாகும் கருத்து சுதந்திரம்?இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 2
தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தும் அனைத்து சட்டங்களையும் ஒருங்கிணைத்து மொத்தமாக திருத்த முயற்சிக்கிறது இச்சட்டம்.
மேலும் பார்க்க இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 2பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 25 மசோதாக்கள்! என்னென்ன?
நடைபெற்ற 10 அமர்வுகளில் 25 மசோதாக்களை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவிலிருந்து புறக்கணித்து வெளியேறிய கடைசி 2 நாட்களில் மட்டும் 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 25 மசோதாக்கள்! என்னென்ன?