ஏ.பி.ஷா

சரிவு நிலையில் உச்சநீதிமன்றம் – ஓய்வுபெற்ற நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா ( பகுதி-1)

சில நேரங்களில் உச்சநீதிமன்றத்தின் பணி விமர்சிக்கப்பட்டாலும் 80-90 களில் அதனுடைய மாண்பு ஓரளவு நிலைநிறுத்தப்பட்டது எனலாம். ஆனால் தற்கால அரசியல் சூழலில் நிலைமை மிகவும் மோசமானதாகவே உள்ளது. இப்போது அது விழித்துக்கொண்டால் மட்டுமே நம்மால் அவசர நிலை காலம் போன்ற சீரழிவு வராமல் தவிர்க்க முடியும் – ஏ.பி.ஷா

மேலும் பார்க்க சரிவு நிலையில் உச்சநீதிமன்றம் – ஓய்வுபெற்ற நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா ( பகுதி-1)
போராட்டம் ஓவியம்

அரசுக்கு எதிராக போராடுவதை தீவிரவாத செயலாகக் கூற முடியாது – என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இரு மாணவர்கள் வழக்கில் உத்தரவு

கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டு, NIA-விடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு பிணை வழங்கியுள்ள NIA சிறப்பு நீதிமன்றம், மாவோயிச இலக்கியங்களை வைத்திருப்பதாலோ, அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதாலோ, தீவிரமான அரசியல் நம்பிக்கைகள் கொண்டிருப்பதாலோ ஒரு நபர் தீவிரவாத செயல்களுக்கு துணை போவதாக சொல்ல முடியாது என்று தெரிவித்திருக்கிறது.

மேலும் பார்க்க அரசுக்கு எதிராக போராடுவதை தீவிரவாத செயலாகக் கூற முடியாது – என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இரு மாணவர்கள் வழக்கில் உத்தரவு
ஸ்டெர்லைட் தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்ட்டம்

தூத்துக்குடியில் மக்கள் போராட்டங்களின் காரணமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான தீர்ப்பினை அளித்திருக்கும் நீதிமன்றம் ஆலையை திறக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்திருக்கிறது.

மேலும் பார்க்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்ட்டம்
பிரசாந்த் பூஷன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?

நாடே கூர்ந்து கவனித்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான தண்டனை விவரங்கள் வரும் ஆகஸ்ட் 20 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?