முடக்கத்தான் கீரை

‘முடக்கத்தான் ரசம் வச்சு மடக்கத்தான் பாக்குறன்’ – மூலிகை குறிப்பு

வாத நோய்கள் தொடர்பான பிரச்சனைக்கு முடக்கற்றான் நல்ல மருந்தாகும். தமிழ் மருத்துவ மரபில் மிக நீண்ட காலமாக முடக்கற்றான் பயன்பாட்டில் உள்ளது. ‘உழிஞை’ என்பது இதன் பண்டைய மரபுப் பெயராகும். இத்தாவரம் பற்றிய இலக்கியச் சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது. ” ‘உழிஞை’ என்ற பெயரில் முடக்கறுத்தானின் வளரியல்பு பற்றி ‘நுண்கொடி உழிஞை’ என பதிற்றுப்பத்தும், ‘நெடுங்கொடி உழிஞை’ என புறநானூறும் விவரிக்கின்றன.

மேலும் பார்க்க ‘முடக்கத்தான் ரசம் வச்சு மடக்கத்தான் பாக்குறன்’ – மூலிகை குறிப்பு
சர்க்கரை நோய்

சர்க்கரை எப்படி நோயாக மாறுகிறது? மீள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை நோய் நம் உடலில் எவ்வாறு உருவாகிறது என்பதை அறிவியல் பூர்வமாகவும், அதற்கான மூல காரணங்களை களைவதற்கு தேவையான வழிமுறைகளை மரபுப் பூர்வமாகவும் விளக்கும் கட்டுரை.

மேலும் பார்க்க சர்க்கரை எப்படி நோயாக மாறுகிறது? மீள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
மனித உடலும் நோய் எதிர்ப்பு சக்தியும்

நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 2

2017-ம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசானது உயிர்க்கடிகாரம் எனும் கண்டுபிடிப்பிற்கு வழங்கப்பட்ட்டது. அதாவது உடல் உறுப்புகள் இயங்கும் நேரம், ஹார்மோன்கள் சுரக்கும் நேரம், ரத்த அழுத்தம், தூக்கம், பூமியின் சுழற்சிக்கு ஏற்ப உடல் இயங்கும் விதம் உள்ளிட்டவைகளை விவரித்த ஆய்வு அது.

மேலும் பார்க்க நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 2
உடலே மருத்துவர்

நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 1

உடல் நம்மோடு உரையாடும் மொழியை உணர்ந்து வாழ்வியலை சரி செய்யும்போது நோய்களிலிருந்து மீள முடியும். நம் உடலானது நலமுடன் இயங்கத் தேவையான ஆற்றலைப் பெற உடல் நம்முடன் பேசும் மொழிகள் பசி, தாகம், தூக்கம், ஓய்வு ஆகியவையே.

மேலும் பார்க்க நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 1
Siddha Corona

அறிவுக்கு ஒவ்வாததா சித்த மருத்துவம்? – கொரோனா பார்வை

சித்தமருத்துவம் அறிவியல்பூர்வமற்றது என்றும், நிரூபிக்கப்படாத மருத்துவம் என்றும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்தையும் அறிவுக்கு எதிரானது என்பதாக சொல்லி நிராகரிக்கும் போக்கு ஆபத்தானது என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை.

மேலும் பார்க்க அறிவுக்கு ஒவ்வாததா சித்த மருத்துவம்? – கொரோனா பார்வை