திடீரென பெண்கள் பாதுகாப்பு குறித்து அக்கறைப்படும் அதிமுக, பாஜகவினர் கடந்த காலங்களில் பெண்கள் பாதுகாப்பில் காட்டிய அக்கறைகளை நாம் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது.
மேலும் பார்க்க கண்ணீர்விடும் முதல்வரே இவற்றுக்கு யார் பதில் சொல்வது? அதிமுகவும், பாஜகவும் பெண்கள் மீது காட்டிய அக்கறை!Tag: எடப்பாடி பழனிச்சாமி
தனியே தன்னந்தனியே எடப்பாடி பழனிச்சாமி; தங்கள் தொகுதியைத் தாண்டி வெளியே வராத அமைச்சர்கள்!
தேர்தலில் அதிமுக மண்டல பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய அமைச்சர்கள் அனைவரும் தங்கள் தொகுதியை விட்டு வெளியே வராமல், தொகுதிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். முக்கிய அமைச்சர்கள் யாரும் தங்கள் பொறுப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குக் கூட செல்வதில்லை என்று அதிமுக வேட்பாளர்கள் புலம்புகிறார்கள்.
மேலும் பார்க்க தனியே தன்னந்தனியே எடப்பாடி பழனிச்சாமி; தங்கள் தொகுதியைத் தாண்டி வெளியே வராத அமைச்சர்கள்!அதிமுகவிலிருந்து வெளியேற்றப்படும் ஜெயலலிதாவின் விசுவாசிகள்!
தினந்தோறும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை விட்டு முக்கிய நிர்வாகிகளை நீக்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்தவர்களைக் கூட எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்.
மேலும் பார்க்க அதிமுகவிலிருந்து வெளியேற்றப்படும் ஜெயலலிதாவின் விசுவாசிகள்!எடப்பாடியின் புதிய கைகான் வளைவு திட்டத்தினால் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் சந்திக்க உள்ள சிக்கல்கள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நீர் ஆதாரமான கைகான் வளைவு நீராதாரத்தை திருப்பிவிடக் கூடிய வகையில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிய கைகான் வளைவுத் திட்டத்தினை உருவாக்கியுள்ளார். இப்படி மாற்றி அமைப்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் மணிமுத்தாறு பாசன பரப்பு ஆகியவை தனது நீராதாரத்தை இழந்து விடும் சிக்கல் இருக்கிறது.
மேலும் பார்க்க எடப்பாடியின் புதிய கைகான் வளைவு திட்டத்தினால் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் சந்திக்க உள்ள சிக்கல்கள்அறுவடையான நெல் கொள்முதல் செய்யாமல் சாலையில் கிடக்கிறது! என்ன செய்கிறார் எடப்பாடி விவசாயி?
நான் ஒரு விவசாயி என்று பச்சை துண்டைப் போட்டுக்கொண்டு வயல்களில் நின்று பேட்டி கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விளைந்த நெல்களை சாலையில் போட்டு காத்துக் கிடக்கிறார்கள் விவசாயிகள்.
மேலும் பார்க்க அறுவடையான நெல் கொள்முதல் செய்யாமல் சாலையில் கிடக்கிறது! என்ன செய்கிறார் எடப்பாடி விவசாயி?