தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கரும்புலிகள் எனும் படைப்பிரிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். லட்சியத்திற்காக உயிர்விடத் துணிந்த இப்படைப்பிரிவின் மனோபலத்தினை உலக நாடுகள் பலவும் ஆச்சரியத்தோடு பார்த்தன.
மேலும் பார்க்க கரும்புலிகள் மரபும் தமிழீழ எழுச்சியும்Tag: இலங்கை
சீனாவின் முழுக்கட்டுப்பாட்டில் வரும் இலங்கையின் கொழும்பு துறைமுக நகரம்! புவிசார் அரசியலில் தமிழர்களுக்கு சூழும் நெருக்கடி!
இந்த சீனக் கட்டுப்பாட்டு பிராந்தியத்திற்குள் நுழைவதற்கு தனிச் சிறப்பு கடவுச் சீட்டு (Special Passport) அவசியமாகும். மேலும் இக்குறிப்பிட்ட பிராந்தியத்தில் சீன யுவான் பணப்பரிமாற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது
மேலும் பார்க்க சீனாவின் முழுக்கட்டுப்பாட்டில் வரும் இலங்கையின் கொழும்பு துறைமுக நகரம்! புவிசார் அரசியலில் தமிழர்களுக்கு சூழும் நெருக்கடி!தமிழீழ இனப்படுகொலையும், அமெரிக்க மற்றும் சீனாவின் புவிசார் அரசியலும்!
தமிழீழத்தின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டதையடுத்து, இலங்கைத் தீவை மையப்படுத்தி பின்னிருந்து இயங்கிய வல்லாதிக்கங்களின் இந்தோ- பசுபிக் புவிசார் அரசியல் நலனுக்கான போட்டி, தற்காலத்தில் முன்களத்தை வந்தடைந்திருக்கிறது. தமிழினப் படுகொலை என்ற புள்ளியிலிருந்து வேகமாக விரிவடையத் தொடங்கிய அது, இந்த 12 ஆண்டுகளில் உலக புவிசார் அரசியலின் மையமாக மாறியிருக்கிறது.
மேலும் பார்க்க தமிழீழ இனப்படுகொலையும், அமெரிக்க மற்றும் சீனாவின் புவிசார் அரசியலும்!தமிழீழ இனப்படுகொலை நிகழ்வுகள் 1956 முதல் 2009 வரை – காலவரிசையாக
விடுதலைப் புலிகளின் தமிழீழ ஆட்சிப் பரப்பில் செயல்பட்ட வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) 1956 முதல் 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற நேரடிப் படுகொலைகளை ஆவணப்படுத்தியுள்ளது. அந்த ஆவணத்தின் அடிப்படையில் தமிழீழ இனப்படுகொலைகளின் நேரடிப் படுகொலை நிகழ்வுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க தமிழீழ இனப்படுகொலை நிகழ்வுகள் 1956 முதல் 2009 வரை – காலவரிசையாகதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் மறக்க முடியா தடங்கள்!
இலங்கை அரசினால் ஈழத்தில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்டும், காணாமலும் ஆக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,46,679 என்ற மிக முக்கியமான ஆவணத்தை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று (01-04-2021) உயிரிழந்தார்.
மேலும் பார்க்க தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் மறக்க முடியா தடங்கள்!இலங்கை மீதான ஐ.நா தீர்மானமும், இந்தியாவின் இலங்கை ஆதரவு நிலையும்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசு குறித்தான தீர்மானம் நேற்று வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. இந்திய அரசு தீர்மானத்தினை ஆதரிக்காமல் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தது தமிழ்நாட்டில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் பார்க்க இலங்கை மீதான ஐ.நா தீர்மானமும், இந்தியாவின் இலங்கை ஆதரவு நிலையும்ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் இந்தியா? தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். கொதிக்கும் அரசியல் கட்சிகள்
இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் அவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் நாளை செவ்வாய்கிழமை பேரவையில் வாக்கெடுப்பிற்கு வரப் போகிறது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா அத்தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களிப்பதாக உறுதி அளித்திருப்பதாக இலங்கை வெளியுறவுத் துறை செயலர் ஜெயநாத் கொலம்பாகே தெரிவித்திருப்பது தமிழ்நாட்டில் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் இந்தியா? தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். கொதிக்கும் அரசியல் கட்சிகள்தமிழர்களை பேரப் பொருளாக்கி இலங்கையில் அதானிக்கு துறைமுகம் வாங்கிக் கொடுத்திருக்கிறதா இந்தியா?
இலங்கை மீண்டும் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளை தனது துறைமுகத் திட்டத்தில் இணைத்திருக்கிறது. முன்னர் கையெழுத்திடப்பட்டு தீர்மானிக்கப்பட்டிருந்த கிழக்கு கடற்கரை முனையத்தில் அல்லாமல், தற்போது மேற்கு கடற்கரை முனையத்தில் இணைத்திருக்கிறது. இந்தியா தரப்பில் அதானி குழுமம் இதற்கான முதலீடுகளை செய்ய உள்ளது. குறிப்பிட்ட திட்டத்தில் 85% சதவீத பங்குகளை அதானி குழுமம் பெற்றுள்ளது.
மேலும் பார்க்க தமிழர்களை பேரப் பொருளாக்கி இலங்கையில் அதானிக்கு துறைமுகம் வாங்கிக் கொடுத்திருக்கிறதா இந்தியா?இம்ரான் கானின் இலங்கை பயணத்தின் புவிசார் அரசியல் என்ன?
இந்தியா, ஜப்பான், இலங்கை கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமான, கொழும்பு துறைமுக கிழக்கு- சரக்கு பெட்டக முனையத் திட்டத்திலிருந்து இந்தியா மற்றும் ஜப்பானை இலங்கை நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க இம்ரான் கானின் இலங்கை பயணத்தின் புவிசார் அரசியல் என்ன?2009ல் தோற்ற சர்வதேச சமூகம் மீண்டும் தோற்கக் கூடாது – முன்னாள் ஐ.நா அதிகாரிகள் இணைந்து கோரிக்கை
முன்னாள் மனித உரிமை ஆணையர்கள் நவநீதம் பிள்ளை, செய்த் அல் ஹூசைன், மேரி ராபின்சன், இலங்கை குறித்த ஐ.நா உள்ளக விசாரணைக் குழுவின் சார்லஸ் பெட்ரி, மார்சுகி தரூஸ்மன், யாஸ்மின் சூகா, ஸ்டீவ் ராட்னர், ஜான் எல்லியாசன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும் பார்க்க 2009ல் தோற்ற சர்வதேச சமூகம் மீண்டும் தோற்கக் கூடாது – முன்னாள் ஐ.நா அதிகாரிகள் இணைந்து கோரிக்கை