ஜெய்சங்கர் மொரீஷியஸ்

மொரீஷியஸ் நாட்டுடனான இந்தியாவின் ஒப்பந்தமும், அமெரிக்க-சீன பனிபோரின் களமாக மாறும் இந்தோ-பசுபிக் பிராந்தியமும்

இந்தியா மொரீஷியசுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் மற்றும் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மொரீஷியஸ் சுற்றுப் பயணத்தில் இவ்வொப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. இவற்றுடன் இந்தியாவிடமிருந்து மொரீஷியஸ் 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய ராணுவத் தளவாடங்களை கடனாகப் பெறும் ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருக்கிறது.

மேலும் பார்க்க மொரீஷியஸ் நாட்டுடனான இந்தியாவின் ஒப்பந்தமும், அமெரிக்க-சீன பனிபோரின் களமாக மாறும் இந்தோ-பசுபிக் பிராந்தியமும்
ஜெய்சங்கர்

மாலத்தீவுடன் இந்தியா போடும் கப்பற்படைத் தள ஒப்பந்தம்!

மாலத்தீவுடன், இந்தியக் கப்பற்படை துறைமுக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மாலத்தீவினில் உள்ள உதுரு தில ஃபல்ஹூ கப்பற்படைத் தளத்தின் (Uthuru Thila Falhu naval base) வளர்ச்சி தொடர்பாக இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

மேலும் பார்க்க மாலத்தீவுடன் இந்தியா போடும் கப்பற்படைத் தள ஒப்பந்தம்!

மக்களின் மேம்பாடு குறித்த ஐ.நாவின் தரவரிசையில் 131-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா!

2019-ம் ஆண்டிற்கான மனித மேம்பாடு குறியீட்டில் (Human Developement Index) இந்தியா 131வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க மக்களின் மேம்பாடு குறித்த ஐ.நாவின் தரவரிசையில் 131-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா!
சிரியா குழந்தைகள்

உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரியாக அமெரிக்கா; ஆயுதங்களை வாங்குவதில் 2-வது இடத்தில் இந்தியா!

ஸ்டாக்ஹோம் நிறுவனப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 25 ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் கடந்த 2018-ம் ஆண்டைக் காட்டிலும் 8.5% அதாவது சுமார் 361 பில்லியன் டாலர் விற்பனையை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது ஐ.நா மன்றம் அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகையை விட 50 மடங்கு அதிகமாகும்.

மேலும் பார்க்க உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரியாக அமெரிக்கா; ஆயுதங்களை வாங்குவதில் 2-வது இடத்தில் இந்தியா!
மோதிக் கொள்ளும் நிலையில் செயற்கைக் கோள்கள்

மோதிக் கொள்ளும் ஆபத்தான சூழலில் ரஷ்யா மற்றும் இந்தியாவின் செயற்கைக்கோள்கள்

இதில் நேற்று வெள்ளிக்கிழமை(27/11) இந்திய நேரப்படி அதிகாலை 7.19 மணியளவில் ரஷ்ய செயற்கைக்கோளான கனோபஸ்-ன் (kanopus-V) சுற்றுப்பாதைக்குள் இந்தியாவின் கார்டோசாட்-2F(Cartosat-2F) செயற்கைக்கோள் கிட்டத்தட்ட 224 மீ தொலைவிற்கு அருகில் வந்ததாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க மோதிக் கொள்ளும் ஆபத்தான சூழலில் ரஷ்யா மற்றும் இந்தியாவின் செயற்கைக்கோள்கள்
பசி அட்டவணை

உலகளாவிய பசி அட்டவணையில் 94-வது இடத்தில் இந்தியா! தீவிர நிலை என அறிவிப்பு

மொத்தம் 132 நாடுகளில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 107 நாடுகளுக்கு மட்டுமே தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த 107 நாடுகளில் தான் 94-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

மேலும் பார்க்க உலகளாவிய பசி அட்டவணையில் 94-வது இடத்தில் இந்தியா! தீவிர நிலை என அறிவிப்பு