இந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் ஈடுபடுத்த அமெரிக்கா முயன்று வருவதாக ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக அரசுகள் ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்குமான கூட்டு உறவினை குறைப்பதற்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க இந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் அமெரிக்கா ஈடுபடுத்த முயல்வதாக ரஷ்யா குற்றச்சாட்டுTag: இந்தியா-சீனா
சீனா – பாகிஸ்தான் புதிய ராணுவ ஒப்பந்தம் பின்னணி என்ன?
அமெரிக்கா- சீனாவிற்கிடையேயான புவிசார் அரசியல் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இவ்விரு நாடுகளுக்கிடையேயான முரண்பாடானது தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க சீனா – பாகிஸ்தான் புதிய ராணுவ ஒப்பந்தம் பின்னணி என்ன?சீன செயலிகளின் தடையும், பாஜக-வின் அரசியலும்
இந்திய அரசு சமீபத்தில் தனது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69A வைப் பயன்படுத்தி, சீன நிறுவனங்களின் மொபைல் செயலிகளுக்கு தடை விதித்தது. அதன் பின்னணியில் இருக்கும் பாஜக-வின் அரசியல் நடவடிக்கைகள் குறித்த மாற்றுப் பார்வையை இக்கட்டுரை முன்வைக்கிறது.
மேலும் பார்க்க சீன செயலிகளின் தடையும், பாஜக-வின் அரசியலும்இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
காலனிய ஏகாதிபத்தியம் தன்னுடைய நிர்வாக வசதிக்காகவும், ஏகாதிபத்திய நலனுக்காவும் ஏற்படுத்திக் கொண்ட எல்லைகளே நாடுகளின் எல்லைகளாக மாறிப் போயின. அதன் காரணமாக இன்றுவரை தொடரும் சிக்கல்களை அலசுகிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?