இதுவரையில் சென்னையில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதிகளில் பணிபுரியும் 1623 ஊழியர்களில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க சொகுசு விடுதிகளுக்கு ஒரு பார்வை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்னொரு பார்வையா?; கொரோனா கிளஸ்ட்ர்களைக் கையாள்வதில் காட்டப்படும் வேறுபாடு!Category: அரசியல்
2020-ல் இந்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய சட்டங்கள்
2020-ல் நிறைவேற்றப்பட்ட மாநில உரிமைகளைப் பறித்திடும் சட்டங்கள்.
மேலும் பார்க்க 2020-ல் இந்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய சட்டங்கள்2020-ம் ஆண்டின் தலைசிறந்தவர்கள்
இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020. இப்படி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பல்வேறு அனுபவங்கள் நினைவில் மறக்கவியலாத தடங்களை பதித்து சென்றிருக்கிறது 2020. இப்படியான இக்கட்டான சூழ்நிலையிலும் எழுந்துநின்றது மனிதாபிமானம். நம்பிக்கையின் கீற்றுகள் தன்னுடைய கதிர்களை பரப்பி மனிதர்களின் உள்ளத்தில் ஏதோவொரு சாதகமான ஆற்றலை எழச்செய்தன. அவற்றின் பன்முகங்களின் தொகுப்பே இந்த ‘2020ம் ஆண்டின் தலை சிறந்தவர்கள்’ தொகுப்பு.
மேலும் பார்க்க 2020-ம் ஆண்டின் தலைசிறந்தவர்கள்2020-ம் ஆண்டினை உலுக்கிய முக்கிய போராட்டங்கள்
2020-ம் ஆண்டினை உலுக்கிய முக்கிய போராட்டங்கள்!
மேலும் பார்க்க 2020-ம் ஆண்டினை உலுக்கிய முக்கிய போராட்டங்கள்அம்பேத்கர் 93 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் மனுசாஸ்திரத்தை எரித்தார்! ஏன் எரித்தார்?
ஏறத்தாழ 93 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் மனுதர்ம நூல் எரிக்கப்பட்டது. 1927-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் நாள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொங்கனில் பகுதியில் உள்ள மஹாத் எனும் இடத்தில் மனிதகுலத்திற்கு விரோதமான மனுநீதியை அம்பேத்கர் எரித்தார். அந்த நாள் “மனுஸ்மிருதி தஹான் தின்” என்று கொண்டாடப்படுகிறது.
மேலும் பார்க்க அம்பேத்கர் 93 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் மனுசாஸ்திரத்தை எரித்தார்! ஏன் எரித்தார்?தமிழ் பண்பாட்டின் பொக்கிஷம் தொ.பரமசிவன் – அரசியல் தலைவர்களின் இரங்கல் செய்தி
கி.வீரமணி, மு.க,ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், டி.டி.வி.தினகரன், கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், தி.வேல்முருகன், கமல்ஹாசன், சீமான், நெல்லை முபாரக், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கைகளின் தொகுப்பு.
மேலும் பார்க்க தமிழ் பண்பாட்டின் பொக்கிஷம் தொ.பரமசிவன் – அரசியல் தலைவர்களின் இரங்கல் செய்திஅரசியல் அறிக்கைகள் 24/12/2020: குப்பைக்கு கட்டணம் பெறும் சென்னை மாநகராட்சியின் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 5 அறிக்கைகள்
அரசியல் அறிக்கைகள் 24/12/2020: குப்பைக்கு கட்டணம் பெறும் சென்னை மாநகராட்சியின் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 5 அறிக்கைகள்
மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் 24/12/2020: குப்பைக்கு கட்டணம் பெறும் சென்னை மாநகராட்சியின் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 5 அறிக்கைகள்ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’?
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நிவாரண உதவிகள் செய்வதற்காக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக அனுமதியளித்தது. அந்த பட்டியலில் ஏறத்தாழ 736 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் துணை அமைப்புகளாக இருக்கின்றன.
மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’?ஆலய நுழைவுப் போராட்டம் பெரியார் பற்ற வைத்த பெருநெருப்பு – புரட்டுகளுக்கு மறுப்பு
தமிழகத்தில் ஆலைய நுழைவுப் போராட்டம் குறித்த விவாதத்தைத் துவங்குகிற அனைவரும் வைத்தியநாத ஐயர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் சென்றார் என்றே துவங்குவார்கள். யார் அந்த வைத்தியநாத ஐயர் என்று தேடினால்தான் இவரை எல்லோரும் வலிந்து வரலாற்றில் நாயகனாக மாற்றுவதன் காரணம் புரியும்.
மேலும் பார்க்க ஆலய நுழைவுப் போராட்டம் பெரியார் பற்ற வைத்த பெருநெருப்பு – புரட்டுகளுக்கு மறுப்புகாலை செய்தித் தொகுப்பு: புதிய கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் கருத்துக்கேட்பு கூட்டம் உள்ளிட்ட 9 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: புதிய கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் கருத்துக்கேட்பு கூட்டம் உள்ளிட்ட 8 செய்திகள்!
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: புதிய கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் கருத்துக்கேட்பு கூட்டம் உள்ளிட்ட 9 செய்திகள்