பா.ரஞ்சித் எனும் பெயர் தமிழ் திரையுலகிலும் சரி, தமிழ்நாட்டின் அரசியல் சூழலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக மாறிப் போயிருக்கிறது. தான் பேசும் சாதி எதிர்ப்பிற்காக சினிமா, இசை, ஓவியம், இலக்கியம், அரசியல் என்று இத்தனையையும் ஒரு மனிதன் பயன்படுத்தி, அத்தனையிலும் வெற்றிபெற முடியுமா என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர் பா.ரஞ்சித்.
மேலும் பார்க்க இனி தவிர்க்கவே முடியாதவர் பா.ரஞ்சித்Category: கலை
மக்கள் கவிஞர் இன்குலாப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்த போது!
மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க மக்கள் கவிஞர் இன்குலாப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்த போது!பாகவதத் தமிழுக்கு பதில் பாமரத் தமிழை திரையில் ஒலிக்கச் செய்த கவிஞர் மருதகாசி
கவிஞர் மருதகாசி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க பாகவதத் தமிழுக்கு பதில் பாமரத் தமிழை திரையில் ஒலிக்கச் செய்த கவிஞர் மருதகாசிபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா?
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின் 10 பிரபலங்கள் பிரபாகரன் குறித்து பேசியவைகளின் தொகுப்பு.
மேலும் பார்க்க புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா?புராணங்கள் இல்லாத சினிமாவை உருவாக்கிய முன்னோடி தமிழர் ராஜா சாண்டோ
ராஜா சாண்டோ நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க புராணங்கள் இல்லாத சினிமாவை உருவாக்கிய முன்னோடி தமிழர் ராஜா சாண்டோபுயல் வெள்ளப் பேரழிவு குறித்த எச்சரிக்கையை விதைக்கும் 10 திரைப்படங்கள்
புயல் வெள்ள பேரழிவுகள் குறித்தும், இயற்கையினை எதிர்த்துப் போராடும் மனிதர்களின் புனைவுகள் குறித்துமான 10 முக்கிய திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க புயல் வெள்ளப் பேரழிவு குறித்த எச்சரிக்கையை விதைக்கும் 10 திரைப்படங்கள்கந்தக பூமியின் தொழிலாளர்களின் வாழ்க்கைத் துன்பங்களை இலக்கியமாக்கிய தனுஷ்கோடி ராமசாமி
தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க கந்தக பூமியின் தொழிலாளர்களின் வாழ்க்கைத் துன்பங்களை இலக்கியமாக்கிய தனுஷ்கோடி ராமசாமிஆரியர் என்பது ஒரு மொழியைக் குறிப்பதா? இனத்தைக் குறிப்பதா?
ஆரியர்கள் யார்? எங்கிருந்து இந்தியத் துணைகண்டத்திற்கு வந்தனர்? எந்த காலகட்டத்தில வந்தனர்? அவர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, கடவுள், வழிபாட்டுமுறை, வாழ்வியல் என்ன? என்பது குறித்து ”ரிக்வேத சமூகம் ஒரு பார்வை” என்ற புத்தகத்தில் சுந்தரசோழன் மிக விரிவாக எழுதியுள்ளார்.
மேலும் பார்க்க ஆரியர் என்பது ஒரு மொழியைக் குறிப்பதா? இனத்தைக் குறிப்பதா?முதன்முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்திய உவமைக் கவிஞர் சுரதா!
கவிஞர் சுரதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க முதன்முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்திய உவமைக் கவிஞர் சுரதா!தமிழிசை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்!
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க தமிழிசை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்!