Ford India கார் நிறுவனம் இந்தியாவில் சென்னை மறைமலைநகரிலும், குஜராத்திலும் இரண்டு Plantகளை இயக்கி வந்தது. இந்தியா முழுதும் நிரந்தரப் பணியாளர்களாக மட்டும் 10000 பேர் உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் 4000 பேர். மேலும் ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் மறைமுக வேலைவாய்ப்பைப் பெறுபவர்கள் என்று 40000க்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் தமிழ்நாட்டில் இந்த நிறுவனத்தைச் சார்ந்து உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் மூடப்படுவதாக அறிவித்துள்ளது 40000 பேரின் வாழ்வாதாரத்தினை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
மேலும் பார்க்க Ford கம்பெனி மூடப்படுவதற்கு என்ன காரணம்? யார் காரணம்?Blog
வ.உ.சி சுதேசிக் கப்பலை வாங்கிய கதை | கோரல் மில் போராட்டம்
விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய தலைவரான வ.உ.சி சுதேசிக் கப்பலை வாங்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். அதை வாங்கும்போது எவ்வளவு கடினப்பட வேண்டியிருந்தது என்ற கதை பலருக்கும் தெரியாது. வ.உ.சி கப்பல் வாங்கிய கதையையும், அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த கோரலில் போராட்டத்தினையும் விளக்கும் காணொளி.
மேலும் பார்க்க வ.உ.சி சுதேசிக் கப்பலை வாங்கிய கதை | கோரல் மில் போராட்டம்இனி காளை மாடுகளே பிறக்காது! அதிர்ச்சிகர திட்டம்!
காளை மாடுகளே பிறக்காதபடி மாட்டின் விந்தணுவிலேயே பிரித்து அழிக்கும் அமெரிக்க தொழில்நுட்பத்தினை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. காளைகள் கைவிடப்பட்டு தெருக்களில் சுற்றுவதைத் தடுக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் பசு மாடுகள் மட்டுமே பிறக்கும் வகையில் இந்த தொழில்நுட்பத்தினை கொண்டு வருவதாக அரசு தெரிவிக்கிறது. நாட்டு மாட்டு இனங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கும் இந்த தொழில்நுட்பம் குறித்து விரிவாக விளக்கும் காணொளி.
மேலும் பார்க்க இனி காளை மாடுகளே பிறக்காது! அதிர்ச்சிகர திட்டம்!தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 4
தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 4
மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 4பெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்
‘தமிழன்பர் மாநாட்’டையும், ‘அறிவுரைக்கொத்து’ எதிர்ப்பையும் முன்வைத்து…பெரியாரும் இராசமாணிக்கனாரும் (12/3/1907 – 26/5/1967)
மேலும் பார்க்க பெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்சொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்!
இதுவரை 14% இந்தியர்களுக்கு மட்டும்தான் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் ஏறத்தாழ 60 கோடி (single-shot Johnson & Johnson vaccines) ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாக உள்ளது.
மேலும் பார்க்க சொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்!நீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை
நீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை
மேலும் பார்க்க நீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வைஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை
இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals
மேலும் பார்க்க இரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரைதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி
காங்கிரஸ் ஒற்றைவாதத்தைக் கட்ட முயற்சித்த போது அந்த ஒற்றை வாதத்திற்குள் தென்நாடு இல்லை என்றும், தமிழ்நாடு இல்லை, திராவிட நாடு இல்லை என்று திராவிட இயக்கம் பேசியது. இந்தி என்கிற ஆதிக்க மொழிக்கு எதிராக தமிழ் உணர்வு கொண்டு கிளர்ந்து எழுந்து மக்களை அணி திரட்டி களம் கண்டதும் திராவிட இயக்கம் தான். தமிழ்த்தேசிய அரசியல் உருவாக்கத்தில் முதல் ஏட்டையே மிக வீரியமுடன் முன்னெடுத்த இயக்கம் திராவிட இயக்கம்.
மேலும் பார்க்க தமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணிபார்ப்பனிய வைதீகம் கைப்பற்றிய திராவிட வழிபாட்டு முறைகள்
“ஆகம மரபானது ஆரியருடைய தன்று; அது திராவிட பாரம்பரியம் சார்ந்ததே,வேதமும் ஆகமமும் எதிர் எதிரானது”, என்பது விளங்கும். ஆதிசங்கரர் போன்ற பார்ப்பனர்கள் ஆகமங்களை மிக இழிவாகவே மதித்துள்ளனர்.
மேலும் பார்க்க பார்ப்பனிய வைதீகம் கைப்பற்றிய திராவிட வழிபாட்டு முறைகள்