விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய தலைவரான வ.உ.சி சுதேசிக் கப்பலை வாங்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். அதை வாங்கும்போது எவ்வளவு கடினப்பட வேண்டியிருந்தது என்ற கதை பலருக்கும் தெரியாது. வ.உ.சி கப்பல் வாங்கிய கதையையும், அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த கோரலில் போராட்டத்தினையும் விளக்கும் காணொளி.
முழுமையான காணொளி
கீழே உள்ள இணைப்பில் காணொளியைப் பார்க்கலாம். மற்ற வீடியோக்களைப் பார்க்க Madras Review யூடியூப் சேனலை Subscribe செய்யவும்.