இல்லம் தேடி கல்வி திட்டம்
மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ் தொண்டு நிறுவனங்களின் “கல்வியினூடாக இந்துத்துவா” திட்டம் எப்படி செயல்படுகிறது?Blog
மதமாற்ற எதிர்ப்பு, நூறு நாள் வேலைத் திட்ட எதிர்ப்பு இவற்றின் பின்புலம்
மதமாற்றத்தை ஆர்.எஸ்.எஸ் வன்முறை கொண்டு எதிர்கொள்ள என்ன காரணம், இந்து மதத்தைக் காப்பது என்ற போர்வையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள 2018-ம் ஆண்டு, RUPE என்ற ஆய்வுக் குழுமம் வெளியிட்ட India’s Working Class and its Prospects என்ற கட்டுரை ஒரிசாவை மையப்படுத்தி சில முக்கியமான தரவுகளைத் தருகிறது..
மேலும் பார்க்க மதமாற்ற எதிர்ப்பு, நூறு நாள் வேலைத் திட்ட எதிர்ப்பு இவற்றின் பின்புலம்தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 5
தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 5
மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 5கோவில் நகைகளை உருக்கலாமா? கூடாதா?
தமிழ்நாட்டின் கோவில்களில் கடந்த 10 ஆண்டுகளில் காணிக்கையாக செலுத்தப்பட்ட நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டிப் பணத்தில் கோவில்களை சீரமைக்கலாம் என்று ஒரு திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தினை பல்வேறு காரணங்களை சொல்லி பாஜக எதிர்த்து வருகிறது. கோவில் நகைகளை உருக்கலாமா? கூடாதா? உங்கள் கேள்விகளுக்கு இக்காணொளி விடையளிக்கிறது.
மேலும் பார்க்க கோவில் நகைகளை உருக்கலாமா? கூடாதா?மூட்டை மூட்டையாய் அதானி துறைமுகத்தில் ஹெராயின்! மீடியாஸ் ஏன் மறைக்குறீங்க?
நாம் எல்லோரும் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான் வைத்திருந்த 3 கிராம் போதைப் பொருட்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதானி துறைமுகத்தில் 21,000 கோடி முதல் 2 லட்சம் கோடி வரையிலான தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு போதைப் பொருட்கள் ஒரே நேரத்தில் பிடிபட்டதில்லை. ஒட்டுமொத்த இளைஞர்களையும் சீரழிக்கும் இந்த கடத்தல் பற்றி ஊடகங்கள் மவுனம் காக்கின்றன. அதைப் பற்றி நாம் பேசுவோம்.
மேலும் பார்க்க மூட்டை மூட்டையாய் அதானி துறைமுகத்தில் ஹெராயின்! மீடியாஸ் ஏன் மறைக்குறீங்க?PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?
கொரோனா நிவாரணத்திற்காக பிரதமர் வேண்டுகோளின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட PM CARES நிதி அரசின் அதிகாரத்திற்குட்பட்ட நிதி அல்ல என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்த நிதி எதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்களையும் தர மறுத்துள்ளது. இந்நிலையில் அரசாங்க நிதியை 700க்கும் மேற்பட்ட NGO-க்கள் பயன்படுத்த அனுமதித்தது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதனைப் பற்றிய விவரங்களை இந்த காணொளியில் விரிவாகக் காணலாம்.
மேலும் பார்க்க PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?
அரசின் பெயரால் மக்களிடம் இருந்தும் நன்கொடையாகப் பெறப்பட்ட கணக்குகளை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்தான் தணிக்கை செய்ய வேண்டும். ஆனால் SARC & அசோசியேட்ஸ் என்ற ஒரு ஆலோசனை நிறுவனம் PM CARES நிதியின் “சுயாதீன தணிக்கையாளராக” நியமிக்கப்பட்டது எப்படி? இதற்கு அரசு விளக்கம் தருமா?
மேலும் பார்க்க PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?கார்ப்பரேட்டுகளுக்கு 2 லட்சம் கோடி! ஹெல்த் இன்சூரன்ஸ் இனி காஸ்ட்லி
General Insurance நிறுவனங்கள் எனப்படும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் திருத்தத்தினை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. அந்த திருத்தம் குறித்த விளக்கங்களையும் அதனால் பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்தும் விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க கார்ப்பரேட்டுகளுக்கு 2 லட்சம் கோடி! ஹெல்த் இன்சூரன்ஸ் இனி காஸ்ட்லிமோடி அமெரிக்கா போனது எதற்கு? ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஸ்வாகா
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் நடைபெற்ற QUAD நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த 60 கோடி தடுப்பூசியை அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்ய அக்கூட்டத்தில் பேசப்படுவதாக சிவில் சமூக அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த தடுப்பூசி குறித்தும், மோடியின் பயணம் குறித்தும் விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க மோடி அமெரிக்கா போனது எதற்கு? ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஸ்வாகாகன்னியாகுமரி மலைகளை உடைப்பது இவர்கள்தான்!
கன்னியாகுமரியின் மலைகள் பெருமளவில் உடைக்கப்பட்டு கேரளாவில் விழிஞ்சியம் துறைமுகக் கட்டுமானத்திற்காக கொண்டு செல்லப்படுகிறது. கன்னியாகுமரி கனிம வளக் கொள்ளை குறித்து விளக்கும் காணொளி.
மேலும் பார்க்க கன்னியாகுமரி மலைகளை உடைப்பது இவர்கள்தான்!