ஆஸ்திரியாவில் இருந்த ஹிட்லரின் நாஜி வதைமுகாமான மவ்தாசென் (Mauthausen) வதைமுகாமிற்கு அனுப்பப்பட்ட 7,500 ஸ்பானியர்களில் உயிர் தப்பி வாழ்ந்துவந்த கடைசி மனிதராக இருந்தவர் தனது 101 வயதில் தற்போது இறந்துள்ளார்.
மேலும் பார்க்க ஆஸ்திரியாவில் ஹிட்லர் நடத்திய நாஜி வதைமுகாமின் கடைசி சாட்சியமாக வாழ்ந்தவர் 101 வயதில் உயிரிழந்தார்Year: 2020
ஊரடங்கு காலத்தில் அரசு சேமிப்புக் கிடங்குகளில் 1550 டன் உணவு தானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளது
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் மட்டும் இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளில் 1550 டன் உணவு தானியங்கள் வீணாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை இந்திய நுகர்வோர் மற்றும் உணவுத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும் பார்க்க ஊரடங்கு காலத்தில் அரசு சேமிப்புக் கிடங்குகளில் 1550 டன் உணவு தானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளதுஆர்மீனியா – அசர்பைஜான்; இரு முன்னாள் சோவியத் நாடுகள் மோதலுக்கு காரணம் என்ன?
நகோர்னா-கரபாக் எனும் மலைத்தொடர் சூழ்ந்த பகுதிதான் இப்போது ஆர்மீனியாவுக்கும், அசர்பைஜானுக்கும் இடையில் நடக்கும் போரின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது. ஆர்மீனியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையிலான உரிமைப் பிரச்சினையாக கடந்த இருபது ஆண்டு காலமாக நகோர்னா-கரபாக் பகுதி இருந்து வருகிறது.
மேலும் பார்க்க ஆர்மீனியா – அசர்பைஜான்; இரு முன்னாள் சோவியத் நாடுகள் மோதலுக்கு காரணம் என்ன?ஹெபாடிட்டிஸ் சி வைரசைக் கண்டறிந்த மூவருக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2020-ம் ஆண்டிற்கான உடலியல்/மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்துகின்ற ஹெபாடிட்டிஸ் சி எனும் வைரசை அடையாளம் கண்டறியும் வழியைக் கண்டுபிடித்த மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க ஹெபாடிட்டிஸ் சி வைரசைக் கண்டறிந்த மூவருக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்புநிகழ்தரவுகள்: ஹத்ராஸ் பாலியல் வன்கொலை வழக்கு – இன்றுவரை நடந்தவை
ஹத்ராஸ் பாலியல் வன்கொலை வழக்கு தொடர்பாக இன்றுவரை நிகழ்ந்துள்ள அடுத்தடுத்த நிகழ்வுகள்.
மேலும் பார்க்க நிகழ்தரவுகள்: ஹத்ராஸ் பாலியல் வன்கொலை வழக்கு – இன்றுவரை நடந்தவைசாதி, சனாதான தரும மதங்களுக்கு எதிராக புரட்சி செய்த வள்ளலார்
வள்ளலார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு.
மேலும் பார்க்க சாதி, சனாதான தரும மதங்களுக்கு எதிராக புரட்சி செய்த வள்ளலார்பிரான்சில் இருந்து நியூ காலிடோனியா பிரிவதற்காக நடத்தப்பட்டுள்ள பொதுவாக்கெடுப்பு
மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள நியூ காலிடோனியா தீவு பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறுவதற்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தியுள்ளது.
மேலும் பார்க்க பிரான்சில் இருந்து நியூ காலிடோனியா பிரிவதற்காக நடத்தப்பட்டுள்ள பொதுவாக்கெடுப்புகாதல் உணர்வன்று! நாகரிகம்! சங்கத் தமிழ்ச் சமூகம் கொண்டாடிய காதல்
இதுவரை கண்டெடுக்கப்பட்ட வரையில் 2381 பாடல்களை மொத்த எண்ணிக்கையாகக் கொண்ட சங்க இலக்கியத்தில் 1862 பாடல்களானது இரு உயிர்களுக்கிடையேயான உள்ளக் கிடக்கின் உணர்வை, நிலத்தோடும் பொழுதோடும் இணைத்து பாடக்கூடிய அகத்திணைப் பாடல்கள். ஆக சங்க இலக்கியம் என்பதே அகம் பாடும் அதாவது காதல் பாடும் இலக்கியம் என்றால் மிகையாகாது.
மேலும் பார்க்க காதல் உணர்வன்று! நாகரிகம்! சங்கத் தமிழ்ச் சமூகம் கொண்டாடிய காதல்உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவியர்களில் ஒருவரான பொதுவுடமை தமிழ்த் தேசியவாதி சாலை இளந்திரையனார்
சாலை இளந்திரையனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவியர்களில் ஒருவரான பொதுவுடமை தமிழ்த் தேசியவாதி சாலை இளந்திரையனார்ஆதிக்க வேதமரபையும் அவைதிகக் குறளற மரபையும் காலனியாதிக்கம் கையாண்ட கதை – வே.மு.பொதியவெற்பன்
இந்தியாவின் வரலாற்றை 12,000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி திரும்ப எழுதுவதற்காக மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சாரக் குழுவின் ஆராய்ச்சி என்பது வரலாற்றை நேர்மையாக வெளிப்படுத்த இயலுமா என்பது குறித்து கேட்பதற்கு ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்களை அணுகினோம்.
மேலும் பார்க்க ஆதிக்க வேதமரபையும் அவைதிகக் குறளற மரபையும் காலனியாதிக்கம் கையாண்ட கதை – வே.மு.பொதியவெற்பன்