தண்ணீர் பீய்ச்சி அடித்தல், கண்ணீர் புகை குண்டுகள், தடியடி என எல்லாவற்றையும் கடந்த 5 நாட்களைக் கடந்து போராட்டத்தின் தீவிரம் குறையாமல் நடந்து கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தின் மயிர்க்கூச்செறியச் செய்யும் 25 முக்கியப் புகைப்படங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.
மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டத்தின் மயிர்க்கூச்செறிய வைக்கும் 25 புகைப்படங்கள்Tag: பஞ்சாப்
டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்
நேற்றும் இன்றும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் தொடர்பான முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்ஆறு மாதம் தங்குவதற்கான உணவுப் பொருட்களுடன் டெல்லியில் போராடக் குவிந்திருக்கும் விவசாயிகள்!
இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய விரோத சட்டங்களுக்கு எதிரான எழுச்சி செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாய விரோத சட்டங்களை நீக்க வலியுறுத்தி டில்லியை நோக்கி அணிவகுத்து வருகின்றனர்.
மேலும் பார்க்க ஆறு மாதம் தங்குவதற்கான உணவுப் பொருட்களுடன் டெல்லியில் போராடக் குவிந்திருக்கும் விவசாயிகள்!விவசாயிகளின் ஜனநாயக உரிமையை தடுத்த மோடி அரசு
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் இருந்து தில்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை தடுக்க டில்லி காவல்துறை கண்ணீர் புகைகுண்டு மற்றும் தண்ணீரை பீச்சி அடித்து விரட்டி உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு…
மேலும் பார்க்க விவசாயிகளின் ஜனநாயக உரிமையை தடுத்த மோடி அரசுCBI உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் இணைந்துள்ளது!
பஞ்சாப் மாநிலத்திற்குள் சி.பி.ஐ விசாரணை நடத்த வழங்கியிருந்த அனுமதியை அமரீந்தர் சிங் அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலமாக சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கான உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் தற்போது பட்டியலில் இணைந்துள்ளது.
மேலும் பார்க்க CBI உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் இணைந்துள்ளது!விவசாய சட்டங்களை ஏற்க முடியாது; மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் அரசு
இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை நிராகரித்து மூன்று மசோதாக்களை பஞ்சாப் அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. நாட்டிலேயே வேளாண் சட்டங்களை நிராகரித்த முதல் மாநிலமாக பஞ்சாப் இருக்கிறது.
மேலும் பார்க்க விவசாய சட்டங்களை ஏற்க முடியாது; மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் அரசுவிவசாய மசோதா: 23 ஆண்டு பாஜக கூட்டணியை முறித்து வெளியேறியது பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சி
பாராளுமன்றத்தில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைக் கண்டித்து பஞ்சாபின் சிரோமணி அகாலி தளம் கட்சி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது. நேற்று (செப்டம்பர் 26) இரவு நடைபெற்ற அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.
மேலும் பார்க்க விவசாய மசோதா: 23 ஆண்டு பாஜக கூட்டணியை முறித்து வெளியேறியது பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சிவிவசாய மசோதாக்களை எதிர்த்து 3 நாட்கள் தொடர் ரயில் மறியல் – பஞ்சாப் விவசாயிகள் அறிவிப்பு
விவசாய மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் 3 நாட்கள் தொடர் ரயில் மறியலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 26-ம் தேதி வரை தொடர்ச்சியாக ரயில்களை மறித்துப் போராடுவோம் என்று கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் விவசாயப் போராட்டக் குழுவின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பந்தேர் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க விவசாய மசோதாக்களை எதிர்த்து 3 நாட்கள் தொடர் ரயில் மறியல் – பஞ்சாப் விவசாயிகள் அறிவிப்பு