திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி உயிரியல் தொழில்நுட்ப மையத்தில் (Rajiv Gandhi Centre for Biotechnology) புதிதாக ஒரு ஆய்வு வளாகத்தை உருவாக்கப் போவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். அந்த புதிய வளாகத்திற்கு “ஸ்ரீ குருஜி மாதவ் சதாஷிவ் கோல்வால்கர் தேசிய புற்றுநோய் மற்றும் வைரஸ் தொற்றுக்கான மையம்” (“Shri Guruji Madhav Sadashiv Golwalkar National Centre for Complex Disease in Cancer and Viral Infection”) என்று முன்னால் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பெயரை சூட்டப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் பார்க்க தென்னிந்தியர்கள் இழிவானவர்கள் என்று இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர்!Tag: ஆர்.எஸ்.எஸ்
புவிசார் அரசியலுக்கான முகவராக மாறுகிறதா ஆர்.எஸ்.எஸ்?
கடந்த மாதம் இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் (ஆஸ்திரேலிய தூதுவர் போன்றவர்) பேரி ஓ ஃபரேல் (Barry O’Farrel), ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்திருப்பது சர்ச்சயை எழுப்பியுள்ளது. ஆஸ்திரேலிய செனேட் சபையில் இப்பிரச்சனை எழுப்பப்பட்டு, அவர் பதவி விலக வேண்டுமென விவாதமாகியுள்ளது.
மேலும் பார்க்க புவிசார் அரசியலுக்கான முகவராக மாறுகிறதா ஆர்.எஸ்.எஸ்?சூரப்பாவை போற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு திறந்த கடிதம்!
சூரப்பாவை போற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு திறந்த கடிதம்!
மேலும் பார்க்க சூரப்பாவை போற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு திறந்த கடிதம்!சமயச்சார்பின்மை – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
இந்தியச் சூழலில் சமயச்சார்பின்மை குறித்த கருத்தாக்கங்கள் எப்படி இருந்தன, இருக்கின்றது என்பது பற்றிய பார்வை.
மேலும் பார்க்க சமயச்சார்பின்மை – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்RSS-ன் மறைமுக தேர்தல் பணியின் சூத்திரமும், நோக்கமும்
தேர்தகளின் போது எந்தவொரு பொதுக்கூட்டங்களையும் ஏற்பாடு செய்யாமல், ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் துண்டறிக்கையுடன் பல மாதங்களாக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தனர். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில், கடந்த ஒரு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் ”தேசியம் காக்க, தமிழகம் காக்க 10 நிமிடங்கள் தாருங்கள்” என்ற 14 பக்க பிரச்சார புத்தகத்துடன் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் தமிழ் மக்களை வீடு வீடாக சந்தித்து வருகின்றனர்.
மேலும் பார்க்க RSS-ன் மறைமுக தேர்தல் பணியின் சூத்திரமும், நோக்கமும்அம்பேத்கரின் அரசியலமைப்பு சாசனத்தை ஆர்.எஸ்.எஸ் ஏற்கிறதா?
அம்பேத்கர் ஒப்படைத்த அரசியலமைப்பை நவம்பர் 26, 1949 அன்று இந்திய அரசியலமைப்புச் சபை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியதை எதிர்க்கும் வகையில் நவம்பர் 30, 1949 அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அதன் பத்திரிக்கையான ‘Organiser’-ல் ‘அரசியலமைப்பு’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை வெளியிட்டது.
மேலும் பார்க்க அம்பேத்கரின் அரசியலமைப்பு சாசனத்தை ஆர்.எஸ்.எஸ் ஏற்கிறதா?பீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு
வழக்கத்திற்கு மாறாக தேர்தல் ஆணையர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, ஒரு இடம் இரண்டு இடம் வெற்றி பெற்றாலே மாநில கட்சிகளை சூறையாடி தன் ஆட்சியை நிறுவும் பாஜக குறைந்த இடங்களை வெற்றி பெற்றாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்குவது என்று பீகார் தேர்தலின் திருப்புமுனையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் லாலு பிரசாத் யாதவின் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் பார்க்க பீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறுஊடக பல்கலைக்கழகங்களில் பணியமர்த்தப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்
இந்தியாவின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் முன்னணி பத்திரிகை மற்றும் ஊடகக் கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC)- க்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் அனில் சௌமித்ரா பேராசிரியராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
மேலும் பார்க்க ஊடக பல்கலைக்கழகங்களில் பணியமர்த்தப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்காதலர்களை கண்காணிக்க லவ் ஜிகாத் தடுப்பு சட்டம்; சமூக சூழலை அபாயமாக்கும் பாஜக
யோகி ஆதித்யாநாத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதேபோன்ற சட்டங்களைக் கொண்டு வர ஆலோசிப்பதாக அறிவித்துள்ளன.
மேலும் பார்க்க காதலர்களை கண்காணிக்க லவ் ஜிகாத் தடுப்பு சட்டம்; சமூக சூழலை அபாயமாக்கும் பாஜகஇந்து மதத்தில் பற்று கொண்ட காந்தியை இந்துத்துவ அமைப்புகள் ஏன் கொலை செய்தன?
இதுவரை கொலை முயற்சிகளில் இருந்து எனது உயிர் 7 முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்துவிட மாட்டேன். நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் வரை நான் உயிர் வாழ்வேன்” என்றார் காந்தி.
மேலும் பார்க்க இந்து மதத்தில் பற்று கொண்ட காந்தியை இந்துத்துவ அமைப்புகள் ஏன் கொலை செய்தன?