2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை சற்று முன்பு நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது. ஐ.நாவின் ஒரு முகமையான World Food Programme அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க அமைதிக்கான நோபல் பரிசு World Food Programme அமைப்பிற்கு அறிவிப்புTag: நோபல் பரிசு
2020-ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
2020-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞரான லூயிஸ் க்ளக் அவர்களுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க 2020-ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்புடி.என்.ஏவில் மாற்றம் செய்யும் வழிமுறையை உருவாக்கிய இரு பெண்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு
டி.என்.ஏ மரபணுவில் மாற்றம் செய்வதற்கான வழிமுறையை உருவாக்கி மேம்படுத்தியதற்காக இம்மானுவெல் சேர்பென்டையர் மற்றும் ஜெனிஃபர் டாட்னா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினைப் பெறும் இருவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க டி.என்.ஏவில் மாற்றம் செய்யும் வழிமுறையை உருவாக்கிய இரு பெண்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசுகருந்துளை (Black Holes) கண்டுபிடிப்புகளை மேற்கொண்டவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
Black Hole எனப்படும் கருந்துளை உருவாக்கம் குறித்த கண்டுபிடிப்பிற்காக ரோஜர் பென்ரோசுக்கும், விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள ஒரு அதிசய சிறு பொருளைக் கண்டுபிடித்ததற்காக ரின்ஹெர்ட் கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கும் இயற்பியல் துறைக்கான 2020-ம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க கருந்துளை (Black Holes) கண்டுபிடிப்புகளை மேற்கொண்டவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்புஹெபாடிட்டிஸ் சி வைரசைக் கண்டறிந்த மூவருக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2020-ம் ஆண்டிற்கான உடலியல்/மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்துகின்ற ஹெபாடிட்டிஸ் சி எனும் வைரசை அடையாளம் கண்டறியும் வழியைக் கண்டுபிடித்த மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க ஹெபாடிட்டிஸ் சி வைரசைக் கண்டறிந்த மூவருக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு