தொடக்க நிலை முயற்சியாக தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வும், கணக்கெடுப்பும் தேவையாக உள்ளது. கேரளாவில் அம்மாநில அரசே அதனை மேற்கொண்டது போல, தமிழ்நாடு அரசும் உடனடியாக அத்தகைய ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பார்க்க புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தான கேள்விகள்: தமிழ்நாட்டில் தேவை ஒரு கேரள மாதிரி ஆய்வுTag: கேரளா
முல்லைப்பெரியாறு அணை உடையாது. ஒருவேளை உடைந்தால் என்ன நடக்கும்? உடைபடும் கேரளாவின் பொய்கள்.
இப்போது நாம் உணர்ச்சிப்பூர்வமான வாதங்களை ஒதுக்கிவைத்து விட்டு, உண்மைகள் என்னவென்று விரிவாகப் பார்க்கலாம். முல்லைப் பெரியாறு அணை உடையுமா, ஒருவேளை உண்மையிலே உடைந்தாலும் அதனால் என்ன பாதிப்பு வரும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
மேலும் பார்க்க முல்லைப்பெரியாறு அணை உடையாது. ஒருவேளை உடைந்தால் என்ன நடக்கும்? உடைபடும் கேரளாவின் பொய்கள்.இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் அமைச்சர் கெளரியம்மா உயிரிழந்தார்
கேரளாவின் கம்யூனிஸ்ட்களின் முதல் அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்ற மூத்த கம்யூனிஸ்ட் கெளரியம்மா என்றழைக்கப்படும் கெளரி இயற்கை எய்தினார். காய்ச்சல், சுவாசக் கோளாறு மற்றும் சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த ஏப்-22ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
மேலும் பார்க்க இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் அமைச்சர் கெளரியம்மா உயிரிழந்தார்தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் யார் யாருக்கு வெற்றி? சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள்
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும், கேரளாவில் இடதுசாரிகளும், அசாம் மற்றும் பாண்டிச்சேரியில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் வெற்றியைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் யார் யாருக்கு வெற்றி? சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள்ஒரு புத்தகம் பெற்றுக் கொடுத்த நீதி
1970 பிப்ரவரி 18 ஆம் தேதி கேரளாவில் உள்ள வயநாட்டில் மலைவாழ் மக்கள் உரிமைகளுக்குப் போராடிய வர்க்கீஸ் என்பவரை போலி என்கவுண்டர் மூலமாக கொலை செய்தது சி.ஆர்.பி.எஃப் காவல்துறை. வர்க்கீசை மேலதிகாரிகளின் வற்புறுத்தலால் சுட்டுக்கொன்ற காவலர் ராமச்சந்திரன் நாயரின் தனது சுய வாக்குமூலம்தான் ”நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி” என்கிற புத்தகமாகும்.
மேலும் பார்க்க ஒரு புத்தகம் பெற்றுக் கொடுத்த நீதிதென்னிந்தியர்கள் இழிவானவர்கள் என்று இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர்!
திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி உயிரியல் தொழில்நுட்ப மையத்தில் (Rajiv Gandhi Centre for Biotechnology) புதிதாக ஒரு ஆய்வு வளாகத்தை உருவாக்கப் போவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். அந்த புதிய வளாகத்திற்கு “ஸ்ரீ குருஜி மாதவ் சதாஷிவ் கோல்வால்கர் தேசிய புற்றுநோய் மற்றும் வைரஸ் தொற்றுக்கான மையம்” (“Shri Guruji Madhav Sadashiv Golwalkar National Centre for Complex Disease in Cancer and Viral Infection”) என்று முன்னால் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பெயரை சூட்டப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் பார்க்க தென்னிந்தியர்கள் இழிவானவர்கள் என்று இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர்!இனி கேரளாவிலும் சிபிஐ விசாரணை நடத்த முடியாது; உரிமத்தை ரத்து செய்தது கேரள அரசு
கடந்த மாதம் அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்டிர மாநில அரசு சி.பி.ஐ-க்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்தது. அதையடுத்து தற்போது கேரளாவும் இதே முடிவை எடுத்திருக்கிறது.
மேலும் பார்க்க இனி கேரளாவிலும் சிபிஐ விசாரணை நடத்த முடியாது; உரிமத்தை ரத்து செய்தது கேரள அரசுமலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசின் விருதுகள்; பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
கடந்த வாரம் மலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசின் 50-வது விருதுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு வெளிவந்த முக்கியமான திரைப்படங்களில் பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க மலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசின் விருதுகள்; பார்க்க வேண்டிய திரைப்படங்கள்பட்டியல் சமூகத்தினர் சலூனில் முடி வெட்டக் கூடாது; கேரள கிராமத்தில் சாதியக் கொடுமை
கேரள – தமிழக எல்லை மாவட்டமான இடுக்கியில் வட்டவடா என்ற கிராமத்தில் தற்போதுதான் அனைத்து தரப்பு மக்களும் முடிவெட்டிக் கொள்ளும் பொது சலூன் கடையே நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க பட்டியல் சமூகத்தினர் சலூனில் முடி வெட்டக் கூடாது; கேரள கிராமத்தில் சாதியக் கொடுமை