தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 5
மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 5Tag: அருண்குமார் தங்கராஜ்
தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 4
தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 4
மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 4தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3
தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3
மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3அவசரம்! காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் IPCC அறிக்கை சொல்வது என்ன?
உடனே காலநிலை மாற்றம் குறித்த எமெர்ஜென்சியை அறிவியுங்கள்! இந்த உலகம் மிக விரைவில் ஒரு பேரழிவை சந்திக்கப் போகிறது. அதற்கு முன்னர் உடனடியாக கார்பன் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு அங்கமான IPCC கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான முக்கிய அறிக்கைகளைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க அவசரம்! காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் IPCC அறிக்கை சொல்வது என்ன?தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 2
தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 2
மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 2தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 1
பெருந்தொற்று காலத்தில் உலகெங்கிலும் மக்களால் ஒரு விடயம் பதிவாகிக்கொண்டே வருகிறது. அது அவர்கள் காணும் கனவுகள். இயல்பான நாட்களில் அவர்கள் கண்ட கனவுகளைவிட இப்போது அதிகமாக ‘கொடுங்கனவு’களை (Nightmare) காண்பதாக தெரிவிக்கிறார்கள். இத்தகைய கொடுங்கனவு காணுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 1‘ருவாண்டா’ இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பை கோரிய ‘பிரான்ஸ்’. இனப்படுகொலைகளில் தொடர்ந்து பாய்ச்சப்படும் நீதியின் வெளிச்சம்!
பிரான்ஸ் அதிபர் ‘இம்மானுவேல் மக்ரோன்’ (Emmanuel Macron) தற்போது ருவாண்டா நாட்டிற்கு பயணம் சென்றிருக்கிறார். 2010-ம் ஆண்டிற்குப் பின் ருவாண்டா நாட்டிற்கு வருகைதரும் பிரான்ஸ் அரசின் தலைவராக மக்ரோன் இருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் (27/05/2021)வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் 1994-ம் ஆண்டு ருவாண்டன் இனப்படுகொலையில் பிரான்ஸ் நாட்டின் பங்கிற்கு மன்னிக்குமாறு ருவாண்டா மக்களிடம் மக்ரோன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மேலும் பார்க்க ‘ருவாண்டா’ இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பை கோரிய ‘பிரான்ஸ்’. இனப்படுகொலைகளில் தொடர்ந்து பாய்ச்சப்படும் நீதியின் வெளிச்சம்!நமீபியாவில் செய்த ‘இனப்படுகொலை’யை ஒப்புக்கொண்டது ஜெர்மனி..ஆர்மேனியாவை தொடர்ந்து நீதியை பெறும் ‘நமீபியா
ஜெர்மானிய காலனிக்கு எதிரான கிளர்ச்சியின் 1904-ம் ஆண்டிலிருந்து 1908-ம் ஆண்டுவரை ஜெர்மானிய படை வீரர்கள் சுமார் 90,000 ஹெரேரோ மற்றும் 10,000 நாமா மக்களைக் கொன்றனர். இந்த கொலைகளை வரலாற்றாசிரியர்களும் ஐக்கிய நாடுகளும் ’20-ம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை’ என்று நீண்ட காலமாக அழைத்து வந்தனர். இதை ஜெர்மனி அரசாங்கம் மறுத்தே வந்துள்ளது.
மேலும் பார்க்க நமீபியாவில் செய்த ‘இனப்படுகொலை’யை ஒப்புக்கொண்டது ஜெர்மனி..ஆர்மேனியாவை தொடர்ந்து நீதியை பெறும் ‘நமீபியாஅண்டார்டிகாவில் சென்னையை விட 10 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது…வேகமெடுக்கும் காலநிலை மாற்றம்
சென்னையை விட 10.14 மடங்கு பெரியதும், திருச்சி நகரத்தை விட 25 மடங்கு பெரியதும், மும்பை நகரத்தை விட ஏறக்குறைய ஏழு மடங்கு பெரிய அளவிலான ஒரு பெரிய பனிக்கட்டி அண்டார்டிகாவின் பனிஉறைந்த விளிம்பிலிருந்து வெட்டெல் கடலுக்குள் (Weddell Sea) உடைந்து பிரிந்திருக்கிறது. இதனால் இந்த உடைந்த பனிப்பாறை பகுதியானது உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக மாறியுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க அண்டார்டிகாவில் சென்னையை விட 10 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது…வேகமெடுக்கும் காலநிலை மாற்றம்தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 4) அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து
அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து
மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 4) அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து