பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் அரக்கர்கள் – தேவர்கள் விளையாட்டு என்பது அப்பட்டமான நிறவெறி இனவெறியைத் தூண்டும் நிகழ்ச்சியாகும்.
மேலும் பார்க்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரும் நிறவெறி இனவெறிCategory: கலை
தொ.மு.சி ரகுநாதன் எனும் நவீன தமிழ் இலக்கிய முன்னோடி
தொ.மு.சி ரகுநாதன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க தொ.மு.சி ரகுநாதன் எனும் நவீன தமிழ் இலக்கிய முன்னோடிதமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்று எழுதிய நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் இன்று
நாமக்கல் கவிஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்று எழுதிய நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் இன்றுமலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசின் விருதுகள்; பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
கடந்த வாரம் மலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசின் 50-வது விருதுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு வெளிவந்த முக்கியமான திரைப்படங்களில் பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க மலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசின் விருதுகள்; பார்க்க வேண்டிய திரைப்படங்கள்முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் ஏன் எதிர்க்கப்படுகிறது? #ShameOnVijaySethupathi ட்ரெண்டிங்
எதிர்ப்புகளை மீறி முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதால் விஜய் சேதுபதிக்கு எதிரான கோபத்தினை ஏராளமானோர் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் பார்க்க முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் ஏன் எதிர்க்கப்படுகிறது? #ShameOnVijaySethupathi ட்ரெண்டிங்முரளிதரன் வேடத்தில் நடிக்காதீங்க! விஜய் சேதுபதிக்கு எழும் எதிர்ப்பு
முத்தையா முரளிதரன் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையினை மறுத்து தொடர்ச்சியாக பேசி வருவதும், இலங்கையினுடைய சிறந்த தலைவராக ராஜபக்சே இருக்கிறார் என்றும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் அறிவிப்பிற்கு கீழே ஏராளமான தமிழர்களும், சேதுபதியின் ரசிகர்களும் இந்த படத்தில் அவர் நடிக்கக் கூடாது என்று எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மேலும் பார்க்க முரளிதரன் வேடத்தில் நடிக்காதீங்க! விஜய் சேதுபதிக்கு எழும் எதிர்ப்புதமிழின் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை குறித்து ராபி சேது பிள்ளை எழுதிய கட்டுரை. அரசுடமையாக்கப்பட்ட எழுத்து என்பதால் இதனை அப்படியே இங்கு பதிகிறோம். வேதநாயகம் பிள்ளை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பதியப்படுகிறது.
மேலும் பார்க்க தமிழின் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளைஉடலிலே சக்தி இருக்கும்வரை எழுதிக்கொண்டே இருப்பேன் என வாழ்ந்த மு.வரதராசனார்
மு.வரதராசனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க உடலிலே சக்தி இருக்கும்வரை எழுதிக்கொண்டே இருப்பேன் என வாழ்ந்த மு.வரதராசனார்பாரதிதாசன் பட்டறையிலிருந்து வந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க பாரதிதாசன் பட்டறையிலிருந்து வந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஆயிரத்தில் ஒருவன் சோழர்கள் இப்போது தாய்நாடு திரும்பினால் எப்படி இருக்கும்? – இணையத்தில் ஒரு இளைஞரின் கற்பனை
”ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் வரும் சோழர்கள் தாய்நாடு திரும்பினால் எப்படி இருக்கும் என்று ஒரு இளைஞர் புகைப்பட எடிட்டிங் மூலமாக ஒரு வித்தியாசமான கற்பனையை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் பார்க்க ஆயிரத்தில் ஒருவன் சோழர்கள் இப்போது தாய்நாடு திரும்பினால் எப்படி இருக்கும்? – இணையத்தில் ஒரு இளைஞரின் கற்பனை