இன்று அக்டோபர் 16, வ.உ.சிதம்பரனார் அவர்கள் சுதேசி கப்பல் நிறுவனத்தை பதிவு செய்த 115 வது ஆண்டு நாள். தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்குவதன் ஒரு மாதிரியாக சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியதன் பின்னணி வரலாறு.
மேலும் பார்க்க சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி?Year: 2020
பள்ளிக்கூடமே செல்லாமல் 12 ஆண்டு பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிந்த திறன் பெற்ற கதிரேசனார்
பண்டிதமணி கதிரேசனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க பள்ளிக்கூடமே செல்லாமல் 12 ஆண்டு பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிந்த திறன் பெற்ற கதிரேசனார்மிருகக் காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டுக் கறி கொடுக்கக் கூடாது என அசாம் பாஜகவினர் போராட்டம்
அசாமில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள மிருகக் காட்சி சாலையில் இருக்கும் சிங்கம், புலி போன்ற விலங்குகளுகு உணவுக்காக மாட்டுக்கறி பரிமாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும் பார்க்க மிருகக் காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டுக் கறி கொடுக்கக் கூடாது என அசாம் பாஜகவினர் போராட்டம்முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் ஏன் எதிர்க்கப்படுகிறது? #ShameOnVijaySethupathi ட்ரெண்டிங்
எதிர்ப்புகளை மீறி முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதால் விஜய் சேதுபதிக்கு எதிரான கோபத்தினை ஏராளமானோர் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் பார்க்க முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் ஏன் எதிர்க்கப்படுகிறது? #ShameOnVijaySethupathi ட்ரெண்டிங்WHO உருவாக்கப்பட்ட மாநாட்டை தொடக்கி வைத்த தமிழர்
ஆற்காடு இராமசாமி முதலியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க WHO உருவாக்கப்பட்ட மாநாட்டை தொடக்கி வைத்த தமிழர்வரலாற்றின் திரிபுகளையும் இருட்டடிப்பு மௌனங்களையும் ஊடுருவி…- வே.மு.பொதியவெற்பன்
”கடந்த 70 ஆண்டுகளில் இந்திய வரலாற்றை எழுதிய வரலாற்று அறிஞர்கள் தென்னிந்திய வரலாற்றுக்கு போதிய முக்கியத்துவம் அளித்துள்ளனரா?” என்ற கேள்விக்கான விரிவான பதிலினை பல அறிஞர்கள் அளித்த சான்றுகளின் மேற்கோள்களுடன் ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்கள் அளித்த பதில்.
மேலும் பார்க்க வரலாற்றின் திரிபுகளையும் இருட்டடிப்பு மௌனங்களையும் ஊடுருவி…- வே.மு.பொதியவெற்பன்பிந்தைய வேதகாலமும் ஆரியர்களின் பரவலும் – பாகம் 2
பிந்தைய வேத காலத்தின் இறுதிவாக்கில் புரோகித மேலாண்மை போற்றும் சடங்கு முறைகளுக்கும், சமய கோட்பாடுகளுக்கம் கடும் எதிர்ப்பு கிளம்பியது பல்வேறு தத்துவ உரையாடல்களுக்கு வழிவகுத்தது. இதன் நீட்சியாகத்தான் பௌத்த, சமண எழுச்சி நடைபெற்றது.
மேலும் பார்க்க பிந்தைய வேதகாலமும் ஆரியர்களின் பரவலும் – பாகம் 2ஒரு வாரத்தில் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்
கடந்த ஒரு வார காலத்தில் கடலூர், தூத்துக்குடி, மயிலாடுதுறை, திருவள்ளூர் என தொடர்ந்து நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்.
மேலும் பார்க்க ஒரு வாரத்தில் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்155வது இடத்தில் இந்தியா; மோசமான நிலையில் மக்களின் சுகாதாரம் – அதிர்ச்சி ரிப்போர்ட்
உலகத்திலேயே மருத்துவத்திற்கு மிகக் குறைவாக செலவு செய்யும் 4 வது நாடாக இந்தியா இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் ஆக்ஸ்ஃபாம்(Oxfam) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் இந்தியா உலக அளவில் 155-வது இடத்தில் இருக்கிறது.
மேலும் பார்க்க 155வது இடத்தில் இந்தியா; மோசமான நிலையில் மக்களின் சுகாதாரம் – அதிர்ச்சி ரிப்போர்ட்கீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை
தமிழீழ இனப்படுகொலையில் பிரித்தானிய அரசினுடைய பங்கு பற்றி விளக்கும் ’கீனி மீனி’ என்ற ஆவணப்படம் வெளியாகி, மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பில் கவனம் பெற்றுள்ளது. பிரிட்டனின் போர் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளரான ஃபில் மில்லர் இந்த ஆவணப்படத்தினை இயக்கியுள்ளார்.
மேலும் பார்க்க கீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை