சித்தர் மரபு

சித்தர் மரபென்னுஞ் சிந்தனைப்பள்ளி; சமயச்சார்பின்மை – பகுதி 3 – வே.மு.பொதியவெற்பன்

எங்கே சமயம் முடிவடைகின்றதோ அங்கே ஆரம்பிக்கும் ஆன்மிகமான சமயத்தன்மையே சித்தரியமாம். சமயஞ்சார் பக்தியியக்கம் இறைஞானத்தின் (Theology) பாற்பட்டதெனில், சமயஞ்சாரா சித்தநெறியோ மறைஞானம் (Mysticism) சார் மனிதாயச் சிந்தனைப்பள்ளி எனலாம். அவ்வச் சமயிகள் போல் அல்லாமல் சித்தர் யாவரும் ஒரே படித்தானோர் அல்லர்.

மேலும் பார்க்க சித்தர் மரபென்னுஞ் சிந்தனைப்பள்ளி; சமயச்சார்பின்மை – பகுதி 3 – வே.மு.பொதியவெற்பன்
நடுகல்

சமயச்சார்பின்மை: பாகம்2 – தமிழறம் எனும் சமயச்சார்பிலிக் கோட்பாடு – வே.மு.பொதியவெற்பன்

தமிழறமான சமயச்சார்பிலிக் கோட்பாட்டை இனங்காணும் ஆய்வை தமிழின் ஆதிநூல்களிலிருந்தே தொடங்க வேண்டும். பண்டைய உலகத்தின் சிந்தனை மரபுகள் யாவும் சமயம் அல்லது சடங்குகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவந்த போது தமிழ்ச்சிந்தனைமரபு இயற்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிந்தனைமரபை உருவாக்கியது.

மேலும் பார்க்க சமயச்சார்பின்மை: பாகம்2 – தமிழறம் எனும் சமயச்சார்பிலிக் கோட்பாடு – வே.மு.பொதியவெற்பன்
மதவாதம் - மதச்சார்பின்மை

சமயச்சார்பின்மை – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

இந்தியச் சூழலில் சமயச்சார்பின்மை குறித்த கருத்தாக்கங்கள் எப்படி இருந்தன, இருக்கின்றது என்பது பற்றிய பார்வை.

மேலும் பார்க்க சமயச்சார்பின்மை – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
சீக்கியர் போராட்டம்

சீக்கிய சந்த்மரபின் மீரிபீரிக் கோட்பாட்டுப் புதுவெளிச்சத்துக்கு ஊடான நோக்கில் வீறுமிக்கப் பஞ்சாபி வேளாண் உழுகுடிப் போராட்டம் – வே.மு.பொதியவெற்பன்

வரலாறு காணா உழவுக்குடிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் சீக்கிய வேளாண் போராளிகள். இத்தருணத்தில் தமிழ்மரபுக்கும் அவர்கள் மரபுக்கும் இடையிலிலான மெய்யியல் நோக்கின் ஒப்புமைகள் குறித்த புரிந்துணர்வை வலியுறுத்துமுகமாக இப்பதிவே!

மேலும் பார்க்க சீக்கிய சந்த்மரபின் மீரிபீரிக் கோட்பாட்டுப் புதுவெளிச்சத்துக்கு ஊடான நோக்கில் வீறுமிக்கப் பஞ்சாபி வேளாண் உழுகுடிப் போராட்டம் – வே.மு.பொதியவெற்பன்
பொதியவெற்பன்

போகூழோடே ஆகூழாய்க் கொரோனாவோடு மூன்றுவார உரையாடல் – வே.மு.பொதியவெற்பன்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டு வந்த ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்களின் அனுபவப் பதிவு.

மேலும் பார்க்க போகூழோடே ஆகூழாய்க் கொரோனாவோடு மூன்றுவார உரையாடல் – வே.மு.பொதியவெற்பன்
வ.உ.சி மற்றும் காந்தி

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகாத்மா- காங்கிரசின் மௌனத்தில் இருட்டடிக்கப்படும் ‘மக்கள் தலைவர்’, பெரியவர் வஉசி

1888 முதல் 1948 வரையிலான காந்திய வாழ்வு 90 பாகங்கள் சுமார் 43,000 பக்கங்கில் ஆளுமையாளர் அடைவு (The collected works of Mahathma Gandhi: ,Intex of persons) அதில் தமிழக ஆளுமையர் 150 நபர் இடம்பெற்றுள்ளனர். வஉசி பெயர் இம்மியளவும் இடம்பெறவே இல்லை.

மேலும் பார்க்க இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகாத்மா- காங்கிரசின் மௌனத்தில் இருட்டடிக்கப்படும் ‘மக்கள் தலைவர்’, பெரியவர் வஉசி
பொதியவெற்பன்

வரலாற்றின் திரிபுகளையும் இருட்டடிப்பு மௌனங்களையும் ஊடுருவி…- வே.மு.பொதியவெற்பன்

”கடந்த 70 ஆண்டுகளில் இந்திய வரலாற்றை எழுதிய வரலாற்று அறிஞர்கள் தென்னிந்திய வரலாற்றுக்கு போதிய முக்கியத்துவம் அளித்துள்ளனரா?” என்ற கேள்விக்கான விரிவான பதிலினை பல அறிஞர்கள் அளித்த சான்றுகளின் மேற்கோள்களுடன் ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்கள் அளித்த பதில்.

மேலும் பார்க்க வரலாற்றின் திரிபுகளையும் இருட்டடிப்பு மௌனங்களையும் ஊடுருவி…- வே.மு.பொதியவெற்பன்
பொதியவெற்பன்

ஆதிக்க வேதமரபையும் அவைதிகக் குறளற மரபையும் காலனியாதிக்கம் கையாண்ட கதை – வே.மு.பொதியவெற்பன்

இந்தியாவின் வரலாற்றை 12,000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி திரும்ப எழுதுவதற்காக மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சாரக் குழுவின் ஆராய்ச்சி என்பது வரலாற்றை நேர்மையாக வெளிப்படுத்த இயலுமா என்பது குறித்து கேட்பதற்கு ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்களை அணுகினோம்.

மேலும் பார்க்க ஆதிக்க வேதமரபையும் அவைதிகக் குறளற மரபையும் காலனியாதிக்கம் கையாண்ட கதை – வே.மு.பொதியவெற்பன்