கோரோனா பேரிடர் காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு உரிய ஊதியமும், பணி நிரந்தரமும் முழுமையாக இன்னும் கொடுக்கப்படவில்லை. அதனால் பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செவிலியர் சங்கதினால் ஆர்ப்பாட்டம்…
மேலும் பார்க்க ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் சென்னையில் போராட்டம்Tag: ரவீந்திரநாத்
நவீன மருத்துவத்திற்கு எதிராக பொய்யை பரப்பும் பாபா ராம்தேவை கைது செய்ய வேண்டும் – சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை
நவீன அறிவியல் மருத்துவ முறைகளால் லட்சக்கணக்கான நோயாளிகள் இறந்துவிட்டதாக தவறான கருத்துக்களைப் பரப்பும் கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவை கைது செய்ய வேண்டும். மேலும் அறிவியலுக்குப் புறம்பான அவரது நிரூபணமாகாத மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்திட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் பார்க்க நவீன மருத்துவத்திற்கு எதிராக பொய்யை பரப்பும் பாபா ராம்தேவை கைது செய்ய வேண்டும் – சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கைதமிழக சுகாதாரத்துறை உடனே செய்ய வேண்டியது என்ன?
பல் மருத்துவமனைகளை கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக மாற்றுவதன் மூலம் 11,000 படுக்கைகள் சிகிச்சை கிடைக்கும்.
மேலும் பார்க்க தமிழக சுகாதாரத்துறை உடனே செய்ய வேண்டியது என்ன?தடுப்பூசி போட்ட பிறகு மரணம் ஏற்பட்டால் உடற்கூராய்வு கண்டிப்பாக செய்ய வேண்டும் – கோரிக்கை வைத்த மருத்துவர்கள்
கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. கொரோனாவை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் போதாது. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால், அதற்கான காரணங்களைக் கண்டறிய உடற்கூறாய்வு அவசியம் செய்திட வேண்டும். தடுப்பூசிகள் பிரச்சினையில் வெளிப்படையாக செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
மேலும் பார்க்க தடுப்பூசி போட்ட பிறகு மரணம் ஏற்பட்டால் உடற்கூராய்வு கண்டிப்பாக செய்ய வேண்டும் – கோரிக்கை வைத்த மருத்துவர்கள்மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததை மறைத்து மரணத்தை கொச்சைப்படுத்துகிறது அரசு
மருத்துவர் லோகோஷ் குமார் மரணம் தொடர்பாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது. ஆனால் அரசு இதனை மறைக்கவே முயற்சி செய்தது. சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் துறைத் தலைவர்கள் சக மருத்துவர்களை லோகேஷ் மரணம் குறித்து யாரும் பேசக் கூடாது என்று கூறியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் பார்க்க மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததை மறைத்து மரணத்தை கொச்சைப்படுத்துகிறது அரசு