பாலச்சந்திரன்

2009ல் தோற்ற சர்வதேச சமூகம் மீண்டும் தோற்கக் கூடாது – முன்னாள் ஐ.நா அதிகாரிகள் இணைந்து கோரிக்கை

முன்னாள் மனித உரிமை ஆணையர்கள் நவநீதம் பிள்ளை, செய்த் அல் ஹூசைன், மேரி ராபின்சன், இலங்கை குறித்த ஐ.நா உள்ளக விசாரணைக் குழுவின் சார்லஸ் பெட்ரி, மார்சுகி தரூஸ்மன், யாஸ்மின் சூகா, ஸ்டீவ் ராட்னர், ஜான் எல்லியாசன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும் பார்க்க 2009ல் தோற்ற சர்வதேச சமூகம் மீண்டும் தோற்கக் கூடாது – முன்னாள் ஐ.நா அதிகாரிகள் இணைந்து கோரிக்கை
மிச்செல் பேச்லெட்

இந்தியாவில் நசுக்கப்படும் மனித உரிமை அமைப்புகள்; ஐ.நா மனித உரிமை ஆணையர் கருத்து

இந்தியாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் மேல் நிகழும் அடக்குமுறை மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) ஆணையர் மிச்செல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க இந்தியாவில் நசுக்கப்படும் மனித உரிமை அமைப்புகள்; ஐ.நா மனித உரிமை ஆணையர் கருத்து
அம்னெஸ்டி இந்தியா

அம்னெஸ்டி இந்தியா செயல்பாட்டினை நிறுத்தி வெளியேறுகிறது; வங்கிக் கணக்குகளை அரசு முடக்கியதாகத் தகவல்

மனித உரிமை அமைப்புகளையும், மனித உரிமை செயல்பாட்டாளர்களையும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றவாளிகளாக காட்டுவதன் மூலம் விமர்சனக் குரல்களை ஒழித்துவிட்டு, ஒரு அச்ச சூல்நிலையை அரசு உருவாக்க முயல்கிறது என அம்னெஸ்டி குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் பார்க்க அம்னெஸ்டி இந்தியா செயல்பாட்டினை நிறுத்தி வெளியேறுகிறது; வங்கிக் கணக்குகளை அரசு முடக்கியதாகத் தகவல்