இக்கூட்டத்தில் அர்ஜெண்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, ஈக்வேடார், குவாதமாலா, மெக்சிகோ, பனாமா, பெரு மற்றும் வெனிசுவேலா ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த பூர்வகுடி மக்களின் அமைப்புகள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்டவற்றின் 1200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் பார்க்க கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து போராட பொலிவிய அதிபர் தலைமையில் 11 நாடுகளின் பூர்வகுடி அமைப்புகள் உருவாக்கியுள்ள கூட்டணிTag: பொலிவியா
பொலிவியாவில் அமெரிக்கா செய்த ஆட்சிக் கவிழ்ப்பு; மீண்டும் நாடு திரும்பிய ஈவா மொரேல்சை வரவேற்ற லட்சக்கணக்கான மக்கள்
கடந்த ஆண்டு எந்த தினத்தில், எந்த இடத்திலிருந்து ஈவா மொரேல்ஸ் நாட்டை விட்டு வெளியேறினாறோ அதே கொச்சபம்பா பகுதியில் நின்று 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவரை வரவேற்றனர்.
மேலும் பார்க்க பொலிவியாவில் அமெரிக்கா செய்த ஆட்சிக் கவிழ்ப்பு; மீண்டும் நாடு திரும்பிய ஈவா மொரேல்சை வரவேற்ற லட்சக்கணக்கான மக்கள்லித்தியத்தை சுரண்ட பொலிவியாவில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடும் எலான் மஸ்க்?
பொலிவியாவைப் பற்றி குறிப்பிடும்போது ”எங்களுக்கு தேவையென்றால் யாருடைய ஆட்சியை வேண்டுமானாலும் கவிழ்ப்போம்” என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ள ட்வீட் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மேலும் பார்க்க லித்தியத்தை சுரண்ட பொலிவியாவில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடும் எலான் மஸ்க்?