தலித் பெண்கள்

தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 15% அதிகரித்துள்ளது

இந்தியாவில் பட்டியல் மற்றும் பழங்குடியினப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த குற்றங்கள் மீதான பெரும்பான்மை வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் குறைவாகவே உள்ளது என்று பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 15% அதிகரித்துள்ளது
அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ்

அம்பேத்கரை தலித்துகளிடமிருந்து பிரிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்

ஒருபுறம் தலித்துகள் மீதான வன்முறைகளும் அவமதிப்புகளும் அதிகரிப்பதை ஊக்குவிப்பது; மறுபுறம் அம்பேத்கர் அடையாளங்களை பயன்படுத்துவது; இந்த இரண்டு போக்குகள் மூலமாக தலித்துகளை மிக நுட்பமாகக் குழுப்பி இந்துத்துவா சக்திகள் தனக்கான அரசியல் ஆதாயத்தை அடைய முயற்சிக்கிறது.

மேலும் பார்க்க அம்பேத்கரை தலித்துகளிடமிருந்து பிரிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்
தீண்டாமைச் சுவர்

17 உயிரை பலிவாங்கிய பின்னரும் மீண்டும் கட்டப்பட்ட தீண்டாமைச்சுவர்; கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

17 உயிர்களை பலிவாங்கிய தீண்டாமைச் சுவர் அதே இடத்தில் அதே உயரத்தில் மீண்டும் எழுப்பப்பட்டு விட்டது. இது அப்பகுதி மக்களிடையே மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பார்க்க 17 உயிரை பலிவாங்கிய பின்னரும் மீண்டும் கட்டப்பட்ட தீண்டாமைச்சுவர்; கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
தலித்துகள்

தலித்துக்களுக்கு இழைக்கப்பட்ட கொரோனா நிவாரண அநீதி!

கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு அறிவித்த பிரதமரின் ஏழைகள் நலத் திட்டம் (Pradhan Mantri Garib Kalyaan Yojana) மக்களிடம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து தலித் மனித உரிமைகளுக்கான தேசிய பிரச்சாரம் (National Campign on Dalit Human Rights NCDHR)) என்ற அமைப்பு இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சிகரமாண செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க தலித்துக்களுக்கு இழைக்கப்பட்ட கொரோனா நிவாரண அநீதி!