யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் ஒன்று திரண்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு பேரணி மற்றும் போராட்டத்தினை நடத்தினர்.
மேலும் பார்க்க சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் நீதி கேட்கும் தமிழீழ தாய்மார்கள்Tag: தமிழீழம்
இலங்கைத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு தீர்வைத் தருமா? வரலாறு என்ன சொல்கிறது?
சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் மேற்கொள்ளும் சமரச அரசியல் நிலைகளை திருத்தி அமைக்கும் பொறுப்பினை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் தோள்களில் ஈழத்தமிழ் வாக்காளர்கள் அளித்துள்ளனர். ஆனாலும் ஈழத்தமிழர்கள், வரலாறு கற்றுத் தந்திருக்கிற பாடங்களின் அடிப்படையில் பாராளுமன்ற அரசியலினைத் தாண்டி சிந்திக்க வேண்டும்.
மேலும் பார்க்க இலங்கைத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு தீர்வைத் தருமா? வரலாறு என்ன சொல்கிறது?