பாலச்சந்திரன்

2009ல் தோற்ற சர்வதேச சமூகம் மீண்டும் தோற்கக் கூடாது – முன்னாள் ஐ.நா அதிகாரிகள் இணைந்து கோரிக்கை

முன்னாள் மனித உரிமை ஆணையர்கள் நவநீதம் பிள்ளை, செய்த் அல் ஹூசைன், மேரி ராபின்சன், இலங்கை குறித்த ஐ.நா உள்ளக விசாரணைக் குழுவின் சார்லஸ் பெட்ரி, மார்சுகி தரூஸ்மன், யாஸ்மின் சூகா, ஸ்டீவ் ராட்னர், ஜான் எல்லியாசன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும் பார்க்க 2009ல் தோற்ற சர்வதேச சமூகம் மீண்டும் தோற்கக் கூடாது – முன்னாள் ஐ.நா அதிகாரிகள் இணைந்து கோரிக்கை

முத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன்

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம்,  கொளுவைநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் எனும் இளைஞர், சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு 2009 சனவரி 29 அன்று காலை வந்து அங்கு  ‘விதியே விதியே…

மேலும் பார்க்க முத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன்
தமிழர்கள் போராட்டம்

தமிழ் இனப்படுகொலையின் நினைவைக் கூட அழிக்கும் இலங்கை அரசு

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுத்தூணை சிங்கள- பெளத்த பேரினவாத அரசு தகர்த்திருக்கிறது. இரவோடு இரவாக பல்கலைக்கழக வளாக விளக்குகளை அணைத்துவிட்டு, சிங்கள ராணுவத்தின் மூலம் இதனைச் செய்திருக்கிறது சிங்கள அரசு. இது பெரும் பரபரப்பினை உருவாக்கியிருக்கிறது.

மேலும் பார்க்க தமிழ் இனப்படுகொலையின் நினைவைக் கூட அழிக்கும் இலங்கை அரசு
கீனி மீனி

தமிழர்களை படுகொலை செய்த இங்கிலாந்தின் கூலிப்படை மீது விசாரணை துவங்கியுள்ளது

தமிழர்களை படுகொலை செய்த பிரிட்டிஷ் கூலிப்படையின் மீதான விசாரணை இங்கிலாந்தில் ஸ்காட்லாந்து யார்டு போர்க்குற்ற விசாரணைப் பிரிவினரால் துவங்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க தமிழர்களை படுகொலை செய்த இங்கிலாந்தின் கூலிப்படை மீது விசாரணை துவங்கியுள்ளது

பிரபாகரனின் சமாதான பிராந்தியம்

பிரபாகரன்- தென்-கிழக்காசிய கடற்பிராந்திய நோக்கில்: இந்தோ- பசுபிக் கடற்பிராந்தியத்தின் மேலாதிக்கத்திற்காக சீனா- அமெரிக்காவினுடைய பனிப் போர் உச்ச நிலையை எட்டியிருக்கும் இவ்வேளையில், தங்களது புவிசார் அரசியல் நலன் சார்ந்து வல்லரசு நாடுகள் ஏற்படுத்திய நெருக்கடிக்களுக்கு மத்தியில்…

மேலும் பார்க்க பிரபாகரனின் சமாதான பிராந்தியம்
பிரபாகரன்

பிரபாகரன் என்ற தலைவன் உருவானது எப்படி?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வரலாறு குறித்தான சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க பிரபாகரன் என்ற தலைவன் உருவானது எப்படி?
தமிழ்செல்வன் ஜார்ஜ் புஷ்

ஜார்ஜ் புஷ்-க்கு பிரிகேடியர் தமிழ்செல்வன் சொன்ன பதில்!

சுப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரமரணம் அடைந்த தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க ஜார்ஜ் புஷ்-க்கு பிரிகேடியர் தமிழ்செல்வன் சொன்ன பதில்!
கீனி மீனி

கீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை

தமிழீழ இனப்படுகொலையில் பிரித்தானிய அரசினுடைய பங்கு பற்றி விளக்கும் ’கீனி மீனி’ என்ற ஆவணப்படம் வெளியாகி, மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பில் கவனம் பெற்றுள்ளது. பிரிட்டனின் போர் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளரான ஃபில் மில்லர் இந்த ஆவணப்படத்தினை இயக்கியுள்ளார்.

மேலும் பார்க்க கீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை
எஸ்.பி.பாலசுப்ரமணியம் விடுதலைப் புலிகள்

விடுதலைப் புலிகளுக்காக பாடிய எஸ்.பி.பி

தமிழீழ விடுதலை குறித்தான இந்த பாடல்களை பாட வேண்டும் எனக் கேட்டபோது எஸ்.பி.பி அதனை மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார். ’எங்களின் கடல்’ என்ற பெயரில் கடல் கரும்புலிகளுக்கான முதல் பாடல் தொகுப்பில் ”உலக மனிதம் தலைகளை நிமிரும் விடுதலைப் போரின் வீரத்திலே” எனத் தொடங்கும் பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளார். இதுதான் புலிகளுக்காக எஸ்.பி.பி பாடிய முதல் பாடலாகும்.

மேலும் பார்க்க விடுதலைப் புலிகளுக்காக பாடிய எஸ்.பி.பி
தியாக தீபம் திலீபன்

திலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்

தமிழ்நாட்டில் 1980-களின் இறுதியிலும், 90-களிலும் பிறந்த ஏராளமான இளைஞர்கள் திலீபன் எனும் பெயருடன் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். நாம் ஒவ்வொருவரும் பல இடங்களில் இந்த பெயரைக் கொண்ட இளைஞர்களை கேள்விப்பட்டிருப்போம். அந்த இளைஞர்களின் பெயர்க்காரணத்துக்குப் பின்னால் இந்த இளைஞனின் மாபெரும் தியாகம் இருக்கிறது.

மேலும் பார்க்க திலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்