வாட்சப் நிறுவனம் தனது செயலியில் புதிய விதிமுறையைக் கொண்டு வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் வாட்சப்பில் நாம் பயன்படுத்தும் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறது. குறிப்பாக வாட்சப் நிறுவனம் டிஜிட்டல் பேமண்ட் எனும் பணப்பரிவர்த்தனை சேவையிலும், e-commerce ஆன்லைன் மார்க்கெட்டிலும் கால்வைத்துள்ள பிறகு இந்த நிபந்தனைகள் வெளிவந்திருக்கின்றன.
மேலும் பார்க்க வாட்சப் நிறுவனத்தின் புதிய பாலிசி ஏன் எதிர்க்கப்படுகிறது? நம்முடைய எந்தெந்த தகவல்களை பகிரப் போகிறது?Tag: தனிநபர் சுதந்திரம்
ஜியோ கண்ணாடியும், கேள்விக்குறியாகும் தனிநபர் பாதுகாப்பும்
இவ்வளவு காலமாக GPS மற்றும் ஆன்லைன் சேவைகளின் மூலமாக நாம் எங்கு இருக்கிறோம், எதை விரும்புகிறோம் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டிருந்த கார்ப்பரேட் கம்பெனிகள், இனி நாம் எதைப் பார்க்கிறோம் என்பதையும் இந்த ஸ்மார்ட் கண்ணாடி தொழில்நுட்பத்தின் மூலமாக பார்க்கப் போகிறார்கள்.
மேலும் பார்க்க ஜியோ கண்ணாடியும், கேள்விக்குறியாகும் தனிநபர் பாதுகாப்பும்