காஷ்மீர் குழந்தைகள் AFP

பகுதி 3 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை

தனக்கு இருந்த குறைந்தபட்ச அரசியல் உரிமையை திரும்பப் பெரும் போராட்டத்தில் காஷ்மீரின் அரசியல் கட்சிகள் இன்று ஒற்றை இலக்கை நோக்கி நகர்கின்றனர். இதே சூழ்நிலையில் சாமானிய மக்கள் உணவு, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைகளையும் இழந்து நிற்கிறார்கள். காஷ்மீரிகளை விடாது துரத்தும் அச்சம், விரக்தி, சோர்வு போன்றவை எப்போது முடிவுக்கு வரும்?

மேலும் பார்க்க பகுதி 3 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை
காஷ்மீர் பிரிவு 370

பகுதி 2 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை

பிரிவு 370 நீக்கப்பட்டதற்குப் பிறகு ஓராண்டு காலமாக காஷ்மீரின் பெரும்பகுதிகள் ஊரடங்கில் இருக்கிறது. அதில் ஊடகங்கள், கல்வி, பொது சுகாதாரம் போன்றவற்றின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை இந்த பகுதி விவரிக்கிறது.

மேலும் பார்க்க பகுதி 2 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை
காஷ்மீர் ஊரடங்கு

பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை – பகுதி 1

2019 ஆகஸ்ட் 4-ம் தேதிக்குப் பிறகு 6605 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 144 சிறுவர்களும் உள்ளடக்கம். மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பார்க்க பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை – பகுதி 1
காஷ்மீர் AFSPA

காஷ்மீரிகளை அச்சுறுத்தும் AFSPA எனும் கொடும் சட்டம்

காஷ்மீரில் நடைமுறையில் உள்ள ஆயுதப் படைக்கான சிறப்பு அதிகார சட்டம் Armed Forces (Special Power) Act (AFSPA) ராணுவத்தினருக்கு எல்லைமீறிய அதிகாரங்களைத் தந்துள்ளது. எந்தவித அடிப்படை மனிதாபிமானத்தையும் பொருட்படுத்தாமல், பொதுமக்களையும் அப்பாவிகளையும் துன்புறுத்துவதை அனுமதித்திடும் வகையில் இந்த சிறப்பு சட்டம் அமைந்துள்ளது.

மேலும் பார்க்க காஷ்மீரிகளை அச்சுறுத்தும் AFSPA எனும் கொடும் சட்டம்
Kashmir

காஷ்மீரில் விடியல் எப்போது?

காஷ்மீரின் அதிகாரத்தைப் பறித்து ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய தேதியும், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியும் ஆகஸ்ட் 5 என்ற ஒரே தேதியாக அமைந்ததும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

மேலும் பார்க்க காஷ்மீரில் விடியல் எப்போது?
Kashmir photo pulitzer award

புலிட்சர் விருதுக்கு தேர்வான காஷ்மீரின் அவலங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள்

அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர்கள் தார் யாசின், முக்தார் கான், சன்னி ஆனந்த் ஆகிய மூவருக்கு காஷ்மீரில் நடந்த ஒடுக்குமுறை குறித்த இந்த புகைப்படங்களை எடுத்ததற்காகத்தான் இந்த ஆண்டின் புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க புலிட்சர் விருதுக்கு தேர்வான காஷ்மீரின் அவலங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள்