நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி கரையை சென்னை- பாண்டிச்சேரி கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. புயல் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்களை நேரலையாக இந்த இணைப்பில் பார்க்கலாம்.
மேலும் பார்க்க நேரலை: புதுச்சேரிக்கு 30 கி.மீ வடக்கே கரையக் கடக்கத் துவங்கியது நிவர் புயல்Tag: கடலூர்
கடலூர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனியார் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம்! மாற்றக் கோரும் பெற்றோர்கள்!
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டுவரும் அக்கல்லூரியின் கல்விக் கட்டணமானது ரூபாய் 5.44 லட்சம் என நிர்ணயித்து வசூல் செய்யப்படுகிறது. ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணமாக ரூபாய் 3.85 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க கடலூர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனியார் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம்! மாற்றக் கோரும் பெற்றோர்கள்!நெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு நிவர் புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளை இந்த புயல் தீவிரமடைந்து, நாளை மறுநாள் நவம்பர் 25 அன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க நெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்எடப்பாடியின் புதிய கைகான் வளைவு திட்டத்தினால் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் சந்திக்க உள்ள சிக்கல்கள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நீர் ஆதாரமான கைகான் வளைவு நீராதாரத்தை திருப்பிவிடக் கூடிய வகையில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிய கைகான் வளைவுத் திட்டத்தினை உருவாக்கியுள்ளார். இப்படி மாற்றி அமைப்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் மணிமுத்தாறு பாசன பரப்பு ஆகியவை தனது நீராதாரத்தை இழந்து விடும் சிக்கல் இருக்கிறது.
மேலும் பார்க்க எடப்பாடியின் புதிய கைகான் வளைவு திட்டத்தினால் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் சந்திக்க உள்ள சிக்கல்கள்