இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமுள்ள பாரம்பரியமாக மீன்பிடி தொழிலை நம்பியிருக்கும் மீனவர்களை கடலில் இருந்து அப்புறபடுத்தும் வகையில் கடற்கரை மேலாண்மை மண்டலங்களும், தேசிய மீன்பிடி மசோதாவும், சாகர்மாலா என்ற பெயரில் வணிகத் துறைமுகங்களும் காத்திருக்கின்றன.
மேலும் பார்க்க கடலில் குதிக்கும் ராகுலிடம் தமிழக மீனவர்கள் எதிர்பார்ப்பது என்ன?Tag: கடற்கரை மேலாண்மை சட்டம்
சென்னையில் உள்ள அதானி குழும எண்ணெய் கிடங்குகளை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
கடற்கரை மேலாண்மை சட்ட விதிகளை மீறியுள்ள இந்த எண்ணெய் சேமிப்புக் கட்டுமானங்களுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் முறையான காரணங்கள் இன்றி அனுமதி வழங்கியதை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
மேலும் பார்க்க சென்னையில் உள்ள அதானி குழும எண்ணெய் கிடங்குகளை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!