சிறைவாசிகள்

இந்திய சிறைகளில் மூன்றில் 2 பேர் SC, ST, OBC பிரிவைச் சார்ந்தவர்கள்! பெரும்பாலானோர் குற்றம் நிரூபிக்கப்படாதோர்!

இந்தியாவில் விளிம்பு நிலை சாதிகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக சிறைகளில் இருப்பது தெரிய வந்துள்ளது. 2002-ம் ஆண்டு துவங்கி 2019-ம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பில் இந்திய சிறைகளில் இருக்கும் 3-ல் 2 பேர் விளிம்பு நிலை சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று NCRB புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பார்க்க இந்திய சிறைகளில் மூன்றில் 2 பேர் SC, ST, OBC பிரிவைச் சார்ந்தவர்கள்! பெரும்பாலானோர் குற்றம் நிரூபிக்கப்படாதோர்!
உச்ச நீதிமன்றம் மருத்துவ இடஒதுக்கீடு

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டினை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு – கடந்து வந்த பாதை

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழகம் வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பார்க்க மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டினை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு – கடந்து வந்த பாதை
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள்

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி மாணவர்கள் வெறும் 2%; அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் உள்ள 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (OBC) இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பதும், ஒட்டு மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் ஓ.பி.சி மாணவர்களின் எண்ணிக்கை 2% சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதும் பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் பார்க்க தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி மாணவர்கள் வெறும் 2%; அதிர்ச்சி தகவல்
ஓ.பி.சி இட ஒதுக்கீடு

1993 முதல் பறிக்கப்பட்ட ஓ.பி.சி மக்களின் வேலைவாய்ப்பு

1993-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் 286 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் 27% இடஒதுக்கீட்டின்படி 77 பணியிடங்கள் OBC-க்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 11 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பார்க்க 1993 முதல் பறிக்கப்பட்ட ஓ.பி.சி மக்களின் வேலைவாய்ப்பு