விஜயதாரணி

விளவங்கோடு வேட்பாளர் யார்? நீங்க சொல்லுங்க! பாஜக நடத்தும் குதிரை பேர அரசியல்

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பல்வேறு கட்சிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயற்சி செய்த பாஜகவானது திமுக-விலிருந்து வி.பி.துரைசாமி, கு.க.செல்வம், காங்கிரசில் இருந்து குஷ்பு, தேர்தல் நெருங்கிய பின் கராத்தே தியாகராஜன் என்று பலரையும் இழுத்துக் கொண்டிருந்தது. தற்போது வட இந்தியாவில் பல மாநிலங்களில் நிகழ்த்தியதைப் போலவே தேர்தல் ஜனநாயகத்தின் மீதான தனது தாக்குதலை நிகழ்த்தத் துவங்கியிருக்கிறது.

மேலும் பார்க்க விளவங்கோடு வேட்பாளர் யார்? நீங்க சொல்லுங்க! பாஜக நடத்தும் குதிரை பேர அரசியல்
மோடி அமித்ஷா

காங்கிரசிலிருந்து கட்சி தாவிய 170 எம்.எல்.ஏ-க்கள்

2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலக்கட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ-க்களில் 45% சதவீதம் பேர் பாஜகவில் இணைந்திருப்பதாக Association For Democratic Reforms(ADR) அமைப்பு வெளியிட்ட தரவுகளில் தெரிய வந்திருக்கிறது.

மேலும் பார்க்க காங்கிரசிலிருந்து கட்சி தாவிய 170 எம்.எல்.ஏ-க்கள்