இது குறித்து பேசிய அமைச்சர் ஜோஷி, ”நம் நாட்டில் நிலக்கரி, தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த கனிமங்கள் இருக்கின்றன. ஆனால் நம்மால் அவற்றை வெளியே கொண்டுவர முடியவில்லை. அதனால்தான் நாம் தனியார் நிறுவனங்களை உள்ளே கொண்டு வருகிறோம்.” என்று பேசினார்.
மேலும் பார்க்க தங்கம், வெள்ளி, நிலக்கரி போன்ற கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக அரசுTag: எதிர்கட்சிகள்
புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டிற்கான ஒத்திகையே; பின்வாசல் வழியே நுழைய முயலும் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் – எதிர்கட்சிகள் குரல்
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் வீழ்த்தப்பட்டிருக்கிறது. பாஜக அரசு நியமன உறுப்பினர்களைப் பயன்படுத்தியும், எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ஜனநாயகப் படுகொலையை செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டிற்கான ஒத்திகையே; பின்வாசல் வழியே நுழைய முயலும் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் – எதிர்கட்சிகள் குரல்”இன்று ஸ்டேன் சுவாமிக்கு நடப்பது நாளை நமக்கு நடக்கும்” – ஜார்க்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குரல்கள்
பீமா கொரேகான் வழக்கில் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் பாதிரியாரும், சமூக செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கண்டித்துள்ளனர். ஊபா போன்ற சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுத்திட ஒரு வலுவான இயக்கத்தினை உருவாக்க வேண்டும் என்றும், அச்சட்டத்தினை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க ”இன்று ஸ்டேன் சுவாமிக்கு நடப்பது நாளை நமக்கு நடக்கும்” – ஜார்க்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குரல்கள்எதிர்க்கட்சிகள் வெளியேறிய பின் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்கள்
எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை கூட்டத்தினை புறக்கணித்து வெளியேறிய நிலையில் 7 மசோதாக்களை இன்று ஒரே நாளில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க எதிர்க்கட்சிகள் வெளியேறிய பின் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்கள்